English to Tamil Dictionary: வாயுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Caverous
குடைவான ஆழ்கெவி போன்ற பேழ் வாயுடைய குழிகள் நிரம்பிய.
Dorothy Bag
பெண்களின் திறந்தகன்ற வாயுடைய கைத்தொங்கற் பை.
Fistula
புண்புரை குறுகிய வாயுடைய புரையோடிய புண் திமிங்கிலப் பீற்றுக்குழல் வண்டுவகையின் பற்றுகுழல் உறுப்பு.
Monotreme
(வில) செரிமானம்-கழிமானம்-இனப்பெருக்கம் ஆகிய மூன்றிற்கும் ஒரே செல்வாயுடைய முதனிலைப் பாலுட்டியினத்தின் உயிர் வகை.
Plagiostome
சாய்வரை வாயுடைய மீன்வகை.
Rhombohedral
சாய்சதுரப் பிழம்புருவான சாய்சருதுரப் பிழம்புருச் சார்ந்த சாய்சதுர மணியுருச்சார்ந்த மணியுருப்படிக வகையில் முக்கோண வெட்டுவாயுடைய.
Sea-toad
அகன்ற வாயுடைய மீனுண்ணும் மீன்வகை.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Sinus
(உள். வில.) எலும்பு உட்புழை பைக்குழிவு (மரு.) புண்ணின் உட்புரை (மரு.) பிளவை குறுவாயுடைய புரையோடிய புண் (தாவ.) இலையோரப் பிரிவுகளிடைப்பட்ட உள்வளைவு.
Snub
மொட்டைக்கண்டிப்பு சப்பையடி மட்டையடி மதிப்புக்குலைப்பு மானக்குலைவு இடைநிறுத்தீடு திடீர்நிறுத்தம் வாயுடைப்புவாதம் (அரு.) சப்பை மூக்கு குறுக்குத்து மூக்கு கட்டுத்தறி குற்றி (பெ.) மூக்குவகையில் சப்பையான குறுங்குத்தான மூக்குவகையில் மேல்நோக்கி வளைந்த நுனியுடைய (வினை.) மொட்டையாகக் கண்டி வெடுக்கெனத் திட்டு அகட்டியடக்கு கண்டித்தடக்கு மட்டந்தட்டிவிடு குறுக்கிட்டு வாய்மூடுவி அவமதித்தடக்கு அடக்கி இழிவுபடுத்து முரட்டுத்தனமாக இழிவுபடுத்து திடுமென நிறுத்து இடைமறித்து நிறுத்து வளர்ச்சிதடைப்படுவி கப்பலைத் தடுத்துநிறுத்து கப்பல் கட்டுதறியிற்கயிறு சுற்றுவதனால் கப்பற்போக்கை நிறுத்து.
Splay-mouthed
இளிச்சவாயுடைய புடைநீண்ட வாயினையுடைய.
Underhung
மோவாய் வகையில் மேற்செருகலான மேல்வாய் கடந்து கீழ்வாய் செல்கிற துருத்து கீழ்வாயுடைய கீழ்த்தண்டவாளத்தின்மேல் உருள்கிற.
Random Fonts
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10956
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9208
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23713
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75757
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14430
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13911
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23362
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8975
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15320
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7405

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close