Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வாய்பாடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aphoristic
முதுமொழி இயல்பான சூத்திரவாய்பாடுடைய.
Barbarara
நினைவுக்குறிப்பு அளவையில் வாய்பாடுகளில் ஒன்று.
Chronogram
ஆண்டுக் குறிவாய்பாடு இலத்தீன் மொழியில் ரோம எண் இலக்க வடிவன்ய் வரும் எழுத்துக்களின் எண் மதிப்பைக் கூட்டி ஆண்டுத்தொகை உய்த்துணர வைக்கும்படி அமையும் எழுத்துப்பதிவு.
Chronogrammatic
ஆண்டுக்குறி வாய்பாடு குறித்த எழுத்துக்களிலிருந்தே ஆண்டுக்குறிப்பு தருகிற.
Chronograph
நுட்பதிட்பமுடைய காலக் கணிப்புப்பொறி நொடிப்பொழுது காட்டும் மணிப்பொறி விசை கணித்துக் காட்ட உதவும் நுண் மணிப்பொறி ஆண்டுக் குறிவாய்பாடு.
Chronographer
காலக்கணிப்பு வரலாற்றாளர் ஆண்டுக்குறிவாய்பாடு வகுப்பவர்.
Doxology
கடவுட் புகழ்ச்சி வாய்பாடு.
Figure
புறவுரு உருவம் வடிவம் தோற்றம் உடலுரு அமைதி அங்கவடிவமைப்பு ஆள்வடிவம் ஆள் கருத்துருவம் பண்புருவம் சிறப்பியல்பு சிறப்புத் தன்மை உருவப்படிவம் சிலை சித்திரம் உருமாதிரி மாதிரிச்சின்னம் உருவரைப்படிவம் உருவரைப்படிமம் உருவரைப்படம் விளக்கப்படம் பிறப்புப்பட்டி சாதகம் எண் இலக்கம் ஒப்பனைப் படிவம் உவம உருவக அணிவகை பேச்சுத்திற அணி சொற்சித்திரம். (இசை.) சுரவரிசைக் சித்திர அணி ஆடல் முறை வகுப்பணி பனிச்சறுக்காட்ட வகையில்மைய நோக்கிய அணி இயகக்ப்போக்கு (அள.) வாய்பாட்டுத் தலைச்சொல் அமைதி (வினை)உருவகப்படுத்திக்காட்டு கருத்தில் உருப்படுத்திக்காண் கற்பனைசெய் புனைந்துருவாக்கிக் காட்டு சின்னமாயமை உருமாதிரியாயமை உருவமைதி வேலைப்பாட்டுடன் ஒப்பனை செய் எண் இலக்கமிடு விலை குறிப்பிடு கணி கணக்கிடு தொகைப்படுத்து தோன்று முனைப்பாகக் காட்சியளி உருக்கொண்டு இயலு பண்போவிய உருக்கொண்டு நடி.
Formula
சூத்திரம் வாய்பாடுசூத்திரம் வரைவிதி
Formula
வாய்பாடு
Formula Bar
வாய்பாட்டுப் பட்டை
Formulary
வாய்பாடுகளின் தொகுதி மரபுமுறைகள் அடங்கிய சுவடி வினைமுறைக் கட்டளை ஏடு (பெ.) வாய்பாடுகள் வடிவிலுள்ள வாய்பாடுகள் சார்ந்த வினைமுறைகளுக்குரிய விதிக்கப்பட்ட.
Formulas
வாய்பாடுகள்
Formulate, Formulize
வாய்பாடு வடிவமாக்கு வாய்பாடாகச் சொல் முறைப்படுத்து ஒழுங்குமுறையாக எடுத்துக்காட்டு.
Graphology
கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை ஆய்தல் கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை மதிப்பிடுங் கலை விளக்கக் குறிவரை வாய்பாடு.
Monomer
(வேதி) எண்முகச் சேர்மம் ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம்.
Paradigm
இலக்கணத்தில் மேற்கோள் வாய்பாடுகட்டளைப்படிவ வாய்ப்பாடுஅடுக்குநிலை
Periodic Table
ஆவர்த்தன வாய்பாடு
Praxis
எடுத்துக்காட்டு வழக்கம் (இலக்.) பயிற்சிக்கான எடுத்துக்காட்டு வாய்பாடுகள்.
Sententious
முதுமொழியியல்பான சூத்திரவாய்பாடு போன்ற பொருட்செறிவுள்ள முதுமொழிகள் வழங்கும் பாங்குடைய மணிச்செறிவான பேச்சுப் பகட்டிக்கொள்ளுகிற எழுத்தாண்மை வகையில் நடைவிறைப்புப் பகட்டான ஆள்வகையில் ஆரவாரமான ஒழுக்கமுறை பேசுகிற.
Shibboleth
தனிக்குழு வாய்பாடு தனி இன ஒலிப்பு முறை தனிக்குறி நுணுக்கம் தேர்வுக்குறி நுட்பம் இனக்குறிப்பு வழக்கு தனிக்குழுக் கோட்பாடு தனிக்கிளைச் சம்பிரதாயம் தனித்துறைப் பரிபாடை வழக்கிறந்த சொற்றொடர் பொருளற்ற வக்கணை வாசகம் வெற்றாரவாரத்தொடர் பகட்டுப் போலி மரபுரை போலிக் கோட்பாடு மூடக்கொள்ளை சமுக மூடமரபு கருத்து மூடம்.
Slogan
போர்க்குரல் கட்சிப் போராட்ட ஊக்கொலி கொள்கைக்குரல் இலக்குரை மேற்கோளுரை விளம்பரக் கவர்ச்சிவாசகம் மரபுநெறியுரை வாய்பாடுரை.
Sol-fa
சுரவரிசை வாய்பாடுநிலை அறுதிமுறை (வினை.) சுரவரிசை வாய்பாடு நிலை அறுதிசெய்.
Solfeggio
சுரவரிசை வாய்பாடுநிலை அறுதி சுரவரிசைவாய்பாட்டு ஆளத்திப் பயிற்சி.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Random Fonts
Tam Abhirami
Download
View Count : 27044
TAU_Elango_Cholaa
Download
View Count : 15295
TAU_Elango_Madhavi
Download
View Count : 22709
GIST-TMOTAbhirami
Download
View Count : 14978
GIST-TMOTSuman
Download
View Count : 18686
Alankaram
Download
View Count : 339542
GIST-TMOTAppar
Download
View Count : 21758
GIST-TMOTHeena
Download
View Count : 12538
Needhimathi
Download
View Count : 30375
TAB-Amala
Download
View Count : 22785
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website