English to Tamil Dictionary: வாய்ப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquiesce
மறுப்பின்றி ஒப்புக்கொள்இணங்குவாய் பேசாது ஏற்றுக்கொள்முழுதும் ஒத்துக்கொள்வாய்பேசாது உடன்படுதல்ஒப்புதல்தடை சொல்லாது உடன்படுதல்பணிந்து போகின்ற, தங்கு தடையின்றி இணங்குகிறஒப்புக் கொள்கிறதங்கு தடையின்றி இணங்குபவர் இசைபவர்agree without objectionconsentaccept silentlyaccept completelyacquiescence (n.) silent consentassentconsent without objectionacquiescent (adj.) submissiveconsenting(n.)
Action Station.
போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
Advantage
நன்மை மேன்மை அனுகூலம் இலாபம் பெறுதி முன்வாய்ப்பு(வினை) நலஞ்செய் பயன்கொடு.
Afford
விளைவி வளம் அளி வாய்ப்பளி உதவு வாய்ப்பமைவோடிரு விற்க அல்லது செலவுசெய்ய அல்லது செலவைத் தாங்கிக்கொள்ளத் தகுதியோடிரு.
Agae
அங்காந்து வாய்பிளந்த நிலையில்.
Ailing
நோய்வாய்ப்பட்ட உடல் நலிவுற்ற.
Air-lock
காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
Amenity
வசதி இன்பச்செவ்வி இனிய வாய்ப்பு இனிமை குடிமை பாடறிதல்.
Aphonic, Aphonous
வாய்பேசாத.
Aphoristic
முதுமொழி இயல்பான சூத்திரவாய்பாடுடைய.
Aqueduct
கட்டுக்கால்வாய் கால்வாய்ப்பாலம் உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய் சாலகம் (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
Articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம் (பெ.) இணைக்கப்பட்ட தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட பிரித்து வைக்கக்கூடிய தௌிவாகக் காணக்கூடிய தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன தௌிவாய்ப் பேசக்கூடிய (வினை.) மூட்டினால் இணை பல மூட்டுக்களைக் கொண்டு சேர் தௌிவான ஒலிகளாக அமை தௌிவாகப்பேசு.
Augury
நிமித்தம் புள்வாய்ப்பு குறி கூறுதல் முன்னுணர்வு.
Barb
தாடிபோன்ற மீனின் தசை இழை கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி இறகுத்துய் அம்பு நுனி வளைவு தூண்டில்முள் கொடுக்கு (வினை) கூர்நுதியமைவி தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி மழி சீவு சிக்கெடு ஒழுங்குசெய் ஒப்பனை செய் துணை ஊடுருவு முள்ளிணை முள்முனை அமைவி.
Barbarara
நினைவுக்குறிப்பு அளவையில் வாய்பாடுகளில் ஒன்று.
Barmecide
போலிக்கொடையர் வாய்ப்பந்தல் வீரர் (வினை) ஏமாற்றுகிற கற்பனையான பொய்யான.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Behind-hand
பிற்பட்ட பிந்தியா பிந்துகிற காலந்தாழ்த்துகிற காலத்துக்கொள்வாத காலநிலைக்குப் பிற்பட்ட பழமைப்பட்ட வாய்ப்பு வளமற்ற பாக்கி வைத்துள்ள (வினையடை) காலப்பிற்பாடாக நிலுவையாக.
Bicuspid
முன்கடைவாய்ப்பல் (பெ.) பல்லில் இரு முனைகளையுடைய.
Billet
சிறுகுறிப்பு தாள்நறுக்கு படை ஆணைச்சீட்டு படைவீரனுக்குரிய தங்கிடவாய்ப்புச் செய்துகொடுக்கும்படி தனிமனிதருக்கிடபடும் ஆணை படை வீஜ்ர் இடஒதுக்கீட்டுச்சீட்டு ஓய்விடம் இலக்கான இடம் பணியிடம் (வினை) படைப்பிரிவுக்குத் தங்குமிடம் அமர்த்து படைவீரர் தங்கிடப் பொறுப்புச் சுமத்து.
Black Bug
கறுப்புநாவாய்ப்பூச்சி
Bladder
சவ்வுப்பை மெல்லிய தாள் போன்ற தோற்பை ஊதற்பை காற்று நிரம்பிய சவ்வு நீர் நிரம்பிய பை பொள்ளல் பொருள் சத்தற்ற பொருள் வெற்று வாயடிப்பவர் வாய்ப்பட்டி வீங்கிய தோற்பை உறுப்பு.
Blade
அலகுதாள்கதிர்இலையில் பரந்த பகுதிபுல்லின் இதழ்கூலவகையின் நீளிலைகத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதிஉகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகுவிடலைகளிமகன்ஆர்வலன்
Boatswain-bird
மலம்பூவை நாகணவாய்ப் பறவைவகை.
Boattail
மலம்பூவை நாகணவாய்ப் புல்வகை.
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9636
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49972
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10110
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11169
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11872
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11335
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9141
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25457
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22810
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16518

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close