English to Tamil Dictionary: வாய்ப்பாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coloratura
(இத்.) (இசை.) வாய்ப்பாட்டின் இன்சந்தப் பகுதிகள் (பெ.) பகட்டான அணியமான.
Formula
வாய்ப்பாடு சுருக்க விதிமுறை விளக்க நுற்பா கட்டளைச் சொல் வக்கணை வாசகம் குறிப்புச் சொல் நினைவுக் குறிப்பு மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு வகை முறைமை சமயமரபு முறை குருட்டு விதிமுறை கொள்கை முறை வகுப்பு (கண.) கட்டனை விதி.
Formula
வாய்ப்பாடுவாய்ப்பாடு
Law
சட்டம் சட்டத்தொகுதி அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி சட்ட ஆட்சி அரசியல் ஒழுங்குமுறை சட்டக் கட்டுப்பாடு சட்டமுறைமை சட்டத்துறை தனித்துறைக்குரிய சட்டம்ம சட்டக்கல்வி சட்டப்புலமை சட்டத்தொழில் சட்டவாசகம் சட்டக்கூறு சட்டத்துக்குகந்தது சட்ட ஆட்சிமுறை சட்ட நடைமுறை வழக்குமுறை வழக்கு நிலை பொதுநீதி நடைமுறை ஒழுங்கு செயல் ஒழுங்கு மரபொழுங்கு வழக்க முறைமை விவகார முறை கட்டளை மேற்கோள் விதி கட்டளை விதிமுறை விதிமுறை வாசகம் இயலமைதி இயற்கை ஒழுங்கமைதி மெய் யொழுங்கமைதி தத்துவம் மெய்ம்மை வாய்ப்பாடு சூத்திரம் வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை நேர்மைச்சலுகை சலுகை நேரம் ஓய்வு (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல் விரைவுபடுத்து.
Modulus
நிலைதகவு மடக்கைகளின் வகைமாற்றத்துகான நிலையான வாய்ப்பாடு உறுதகவு ஆற்றலுக்கும் அதன் உடல்சார்ந்த விளைவுக்கும் இடையேயுள்ள நிலையான தொடர்பளவு.
Paradigm
இலக்கணத்தில் மேற்கோள் வாய்பாடுகட்டளைப்படிவ வாய்ப்பாடுஅடுக்குநிலை
Prayer
இறைவணக்கம் வழிபாட்டுமுறை இறையதருள் வேண்டுதல் வழிபாட்டு வாசகம் இறைவணக்க வாய்ப்பாடு வேண்டுகோள் முறையீடு விண்ணப்பம் வேண்டப்படும் பொருள்.
Reckoner
கணக்கிடுபவர் கணக்கீட்டு வாய்ப்பாடு கணிப்புச்சுவடி.
Shema
யூதரின் அன்றாட வழிபாட்டு வாசக வாய்ப்பாடு.
Sing
பாடு இன்னிசையெழுப்பு வாய்ப்பாட்டிசை பண்ணிசை பறவைகள் வகையில் இன்னிசைக் குரலெழுப்பு வண்டுகள் வகையில் பொம்மென்றிசை முரலு இனிய சீழ்க்கையொலியிசை இழுமென் ஒலி இயக்கு பாட்டுக்கட்டு கவிபாடு தாள ஒலியெழுப்பு தொடர் ஒலியெழுப்பு காற்று-நீரோடை-கொதிகல முதலியவற்றின் வகையில் இன்தொடர் ஒலிசெய் முறைமுறை மிழற்று மீட்டும் மீட்டும் ஒரே செயல் செய் போற்று பாராட்டு தாலாட்டு இணக்க நிலைப்படுத்து இயம்பு பாடித்தெரிவி.
Singsong
இழுபறிச் சும்மை சலிப்பூட்டும் சந்த இசைப்பு மாறா ஒரே நிலை மெட்டு அடுக்கொலிப் பாட்டு இழுத்த பேச்சு இசையிழுப்பு வாசிப்பு முன்னேற்பாடற்ற திடீர்வாய்ப்பாட்டு அரங்கு பயிலாப் பாடற்குழு அரங்கம் சமுதாயக் கூட்டுப்பாடற்குழுக் கூட்டம் (பெ.) சலிப்பூட்டும் சந்தம் வாய்ந்த மாறாநிலை மெட்டாக இசைக்கப்பட்ட இசையிழப்பாக வாசிக்கப்பட்ட (வினை.) இழுத்திசை இசையிழுப்பாக வாசி இழுத்திசைத்துப் பேசு இசையிழுப்பாக ஒப்பி.
Solo
தனிக்குரலிசை தனிக்குரல் வாய்ப்பாட்டு தனிக்கைவரிசை ஆட்டம் சீட்டாட்டத்தில் தனிப்பொறுப்பாட்டம் பக்கவண்டியில்லாத மோட்டார் சைகளி சீட்டில் ஐந்து பொறிக் கெலிப்புக் கேள்வி விமான வகையில் துணையிலாத் தனிப்பறப்பு (பெ.) துணையற்ற தனியான (வினையடை.) துணையின்றி தனியாக.
Song
பாடல் பாட்டு இசைப்பா எதுமை அமைந்த சிறு பாவகை இசைப்பதம் சந்தயாப்பு கவிதை மிடற்றிசை வாய்ப்பாட்டு குரற்பாட்டு பாட்டின் மெட்டு பறவையின் இன்னிசைப்பு வண்டினத்தின் முரல்வு பண்ணார் குல் பாட்டுககுறிக்கும் பொருள் வழக்கமான பண்பு பேச்சுப்பயில்முறை வகைமுறை வீணாரவாரம் அற்பச்செய்தி சிறுதிறப்பொருள்.
Spell
மந்திரச் சொல் மந்திரத்தொடர் மந்திர வாய்ப்பாடு உச்சாடனம் மந்திர ஒலிப்பு மந்திர ஆற்றல் மந்திர ஆற்றல் விளைவு மந்திரத்துக்குப் கட்டுப்பட்ட நிலை மந்திர வெறிப்பு வசிய ஆற்றல் அவா ஈர்ப்பாற்றல் கவர்ச்சியாற்றல் கவர்ச்சிக்கூறு.
Vocalism
குரல் உறுப்புப்பயிற்சி குரற் பழக்கம் வாய்ப்பாட்டுமுறை குரல் ஒலி உயிரொலித் தொகுதி.
Vocalist
இசை வழக்கில் வாய்ப்பாட்டாளர்.
Random Fonts
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14417
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11159
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28849
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11861
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43042
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20733
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6647
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10113
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166434
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9289

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close