English to Tamil Dictionary: வாரமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aldermanlike, Aldermanly
ஆரவாரமான பீடுடைய.
Apertometer
துவாரமானி
Bobbery
அமளிகுமளி கலைசல் (பெ.) இரைச்சல் மிக்க ஆரவாரமான தொந்தரவான இடக்குச் செய்கிற குறும்புடைய சிடுசிடுப்புடைய சஞ்சலமான.
Booming
திடீர் முயற்சி விரைவு வளர்ச்சி விரைவுச் செல்வம் ஆரவாரத் தொடக்கம் (பெ.) திடீர் முயற்சியுள்ள விரைவாக வளர்ச்சியுற்ற விரைவுச் செல்வம் பெற்ற ஆரவாரமாகத் தொடங்கிய.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Claptrap
பிறர் மெச்சுவதற்கான போலிச்செயல் வெற்றுப்பசப்புரை பகட்டு ஆரவாரக் கருத்து (பெ.) பகட்டார வாரமான.
Clutter
ஆரவாரம் இரைச்சல் கம்பலை கலவரம் அமைதிக்கேடு குழம்பிய திரள் தாறுமாறான துப்புரவற்ற நிலை குப்பைக்கூளம் (வி.) ஆரவாரமாகத் திரி கும்புகூடு குப்பையாக்கு.
Dithyrambic
ஆரவாரப் புகழப்பாசுரம் (பெயரடை) பாக்கஸ் என்ற கடவுளின் பெருமையினைக் கூறும் கிரேக்க துதிப் பாடலைப் போன்ற கழிமகிழ்வுடைய துதிப்பாடலுக்குரிய இசை ஆரவாரமான.
Finical
அளவுமீறிய செயற்கை நேர்த்திவாய்ந்த பகட்டாரவாரமான போலிச்செப்பமுடைய செயற்கைத் தன்மை வாய்ந்த போலிப்பகட்டான.
Flourish
செழுமை கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம் இசைவண்ணப்பாடல் உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம் கைவீச்சு இயக்கம் படைக்கலச் சுழற்சி வீச்சு பகட்டணி நயமிக்க சொன்னடை அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து அலைவீச்சணியுடைய எழுத்துரு (வினை) வளங்கொழி வெற்றிமேல் வெற்றிபெறு தழைத்தோங்கு முற்போக்கடை வளம்பட வாழ் கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு செயற்பட வாழ் வீச்சணியெழுத்து எழுது வண்ண அணிநயம்பட பேசு அணிநயம் மல்க எழுது கைகால்களைச் சுழற்றி வீசு படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு.
Frivolous
அற்பப்பொழுதுபோக்கான விளையாட்டுத்தனமான சிறுமைப் பகட்டாரவாரமான விளையாட்டுத்தனமான காரியங்களில் ஈடுபடுகிற வினையில் பாங்கற்ற மடத்தனமான.
Grand
வீறார்ந்த விழுமிய தோற்றமுடைய மதிப்பு வாய்ந்த பேரழகு வாய்ந்த வண்ணப்பகட்டான மிக நேர்த்திவாய்ந்த அரவாரமான பகட்டழகுடைய மலைக்கவைக்கிற மேதக்க மாட்சி மிக்க மேம்பட்ட முதன்மை வாய்ந்த தலைமை சான்ற உயரிய மேலான நிறைபேருருவமைந்த முழுநிறைவான முழுநிலையான முடிவான களிப்பூட்டவல்ல நிறைவளிக்கிற இரண்டாந்தலைமுறையான.
Grandiose
பெருமிதப் பகட்டான பெருமித நடிப்புடைய ஆர்வாரமான.
Lofty
ஓங்கிய மிக உயரமான வீறார்ந்த கம்பீரமான இறுமாப்புள்ள உயர்ந்த மேன்மையான விழுமிய உயரப்பறக்கின்ற பெருமிதமான பெரும்போக்கான ஆரவாரமான.
Mediatize
அரசு ஒட்டிணை முன்னிருந்த அரசருக்குப் பட்டமும் சில ஆட்சி உரிமைகளும் அளித்து சிறு நாட்டை வேறு நாட்டோடு சேர் இடைமுகவர் மூலம் செயலாற்றுவி துணைநிலப் பதவியிலிருந்து செயலாற்றுவி தரங்குறையாமல் நேர் குடிவாரமாற்றிக் கீழ்வாரப்படுத்து.
Mouthy
இகழ்ந்து பேசுகிற திடிட்டுகிற ஆரவாரமாகப் பேசுகிற உரத்த குரலில் முழங்குகிற.
Noisy
கூச்சலிடுகிற இரைச்சல் மிக்க கொந்தளிப்பான உரத்த மொழிநடைவகையில் ஆரவாரமான பகட்டான முனைப்பான.
Orotund
உச்சரிப்பு வகையில் வாய்நிறைந்துள்ள சொற்றொடர் வகையில் வாய்நிறைவான நிறை ஆரவாரமான பகட்டாரவாரமான போலி ஆடம்பரமான.
Parade
படையணித் திரட்டு நாள்முறை அணிவகுப்பு அமணிவகுப்புக் காட்சி அணிவகுப்புக்களம் படையணிச் சதுக்கம் பொதுவெளி அரங்கம்(வினை.) படையணி திரட்டு காட்சிக்காக அணிவகுப்பு நடத்து படையணியாக ஊர்வலஞ் செல் பகட்டாரவாரமாகச் செல் பகட்டாரவாரஞ்செய் பகட்டாக விளம்பரப்படுத்து.
Pompous
பகட்டாரவாரமான பகட்டழகுடைய தோற்றச் சிறப்பு வாய்ந்த தற்பெருமையுள்ள மொழிவகையில் சொற்பகட்டான ஆரவார ஒலியுடைய வெற்றுரையான.
Rant
ஆரவாரவுரை கடபுடா பிய்த்துத் தள்ளுதல் முடுக்கிசை வசைச்சொல் மாரி களியாட்ட ஆர்ப்பாட்டம் ஆர்ப்படட்டம் முடுக்கிடிசை (வினை)பகட்டாரவாரமாகச் சொற்பொழிவாற்று கண்டி வசைமாரி வீசு நாகப் பாணியில் வாய்வீச்சடி சமயமேடையில் கூச்சலிட்டு முழக்கஞ்செய் களியாட்ட ஆர்ப்பாட்டஞ் செய்.
Rhetorical
அணியிலக்கணஞ் சார்ந்த அணியியல்பான சொல்லாட்சிக்கலை சார்ந்த சொல்லாட்சித் திறம் வாய்ந்த பிணிப்பாற்றல் நோக்குடைய சொற்கவர்ச்சியுடைய வெற்றாரவாரச் சொல் நிரம்பிய மேடைச்சொற்பொழிவுத் தன்மை வாய்ந்த பகட்டாரவாரமாகப் பேசும் இயல்புடைய உள்ளீடுபாடற்ற.
Royal
(பே-வ) அரச குடும்பத்தினர் இரலை அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான் முகட்டுக்கூம்பு உச்சிப் பாய்மரம் முகட்டுப்பாய் பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய் (பெயரடை) அரசனுக்குரிய அரசிக்குரிய அரசுரிமை சார்ந்த அரசு வழிவந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பணியிலிருக்கிற அரசர் ஆதரவு பெற்றுள்ள அரசு முறையான வீறார்ந்த மாண்புடைய பகட்டாரவாரமான சிறந்த உயர்ந்த முதல்வதரமான பேரளவினதான இயல்வுமீறய அளவினமான.
Scenic
திரைக்காட்சிக்குரிய திரைக்காட்சி போன்ற நாடகக் காட்சி போன்ற படவகையில் நிகழச்சிகளைக் கண்முன்னே கொண்ட வந்து காட்டுகிற ஓவியக் காட்சி போன்ற பகட்டான கண்காட்சியான நாடகத்திருப்பங்கள் வாய்ந்த கருத்தைக் கவர்கிற செயற்கையாரவாரமான வேண்டுமென்றே மேற்கொண்டு காட்டப்பட்ட.
Sententious
முதுமொழியியல்பான சூத்திரவாய்பாடு போன்ற பொருட்செறிவுள்ள முதுமொழிகள் வழங்கும் பாங்குடைய மணிச்செறிவான பேச்சுப் பகட்டிக்கொள்ளுகிற எழுத்தாண்மை வகையில் நடைவிறைப்புப் பகட்டான ஆள்வகையில் ஆரவாரமான ஒழுக்கமுறை பேசுகிற.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11217
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20854
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23529
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7944
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11094
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23113
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19655
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12303
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12630
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11599

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close