English to Tamil Dictionary: வாரால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Colt
குதிரைக்குட்டி தடுமாற்றமுடையவன் அனுபவமில்லாத இளைஞன் விளையாட்டுத்துறையில் கற்றுக்குட்டி ஒட்டகம் அல்லது கழுதைக்குட்டி (கப்.) தண்டனைக்குரிய சாட்டை வார் (வி.) (கப்.) தண்டனைக்குரிய சாட்டைவாரால் அடி.
Gregorian
முதலாம் கிரகரீ என்ற முற்காலப் போப்பாண்டவரால் வரையறை செய்யப்பட்டது பதின்மூன்றாம் கிரகரீ என்ற முதலாப் போப் பாண்டவாரால் அறுதி செய்யப்பட்டது கிரகரீ என்ற பெயருடையவரின் வழி பின்பற்றுவர் ஆங்கில நாட்டில் 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர். (பெ.) முதலாம் கிரகரீ என்றபோப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட பதின் மூன்றாம் கிரகரீ என்ற போப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட கிரகரீ என்ற பெனயருடையவரின் வழி பின்பற்றுகிற.
Lash
கசையடி தோல்வார்ச் சுடக்கு சாட்டைபோன்ற தொய்வான பொருளாலடிக்கும் அடி சுளீர் வீச்சு சுளீர்ச்சுடக்கீடு கசையின் வார் கசைமுனை சாட்டை கசையடித்தண்டனை வசையடி வசைத்தாக்குதல் (வினை) கசையாலடி வாரால் அடி வாலால் அடி சடாரென்றடி பாய்ந்தூற்று விசையுடன் கொட்டு தாக்குவிசையுடன் அடி அடி எற்று உதை மோது கண்டி திட்டு வசைமொழியால் தாக்கு வன்சொல் வீசு சாட்டையாலடித்துத் தூண்டு அடித்துத் தூண்டுதலளி.
Sjambok
காண்டை வார்க்கசை காண்டாமாவின் தோல் வாராலான சவுக்கு (வினை.) காண்டை வார்க்கசையால் அடி.
Strap
வார் தோல் பட்டை உலோகப்பட்டை இணைப்புக்கீலின் தகடு (தாவ.) சிறுமலர் வகைகளின் நாக்கு வடிவப் பகுதி (வினை.) வாரினாற் கட்டு பட்டையினால் இணை கசைவாரால் அடி தோல்வாரில் கத்தி தீட்ட (மரு.) அறுவைக்காயத்தின் பகுதிகளை ஒட்டுப்பசை வாரால் இணைத்துக்கட்டு.
Strapping
கசையடி வாரால் அடித்தல் வார்த்தொழில் மூலப்பொருள் வார்க்கட்டை பட்டையினால் இணைப்பு கட்டுறுதிப் பட்டை (பெ.) தாட்டியான நெட்டுறுதியான கட்டுறுதியுடைய.
Tape
தளைப்புப் பட்டை வார் சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை வார்க்கச்சை பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை வார்ப்பட்டை இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார் வாரிழைத்தாள். தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை முடி ஒப்பனை வாரிழை தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள் நீட்டளவை வார் (இழி) வடிதேறல் புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார் (வினை) தளைவாரால் கட்டு கட்டுவார் வழங்கு புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள இயந்திர வார்ப்பட்டைகள் இணை இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி.
Random Fonts
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13678
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12696
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8532
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10604
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10560
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166331
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34557
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21886
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12505
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12493

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close