Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வாழும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abbey
மடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம்திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.building in which monks or nuns live church that was once an abbey
Ablet,ablen
புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை.
Altruist
பிறர்க்கென வாழும் பெற்றியாளர்.
Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Amphipod
நீரருகே வாழும் நண்டு போன்ற உயிரினம்.
Anaerobe
காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி காற்றிலிச்சுவாசி
Anaerobe
காற்றின்றிவாழுமுயிர்
Anaerobe
காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி காற்றிலிச்சுவாசி
Anaerobe
காற்றின்றிவாழுமுயிர்
Anaerobian
நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான உயிர் மாற்றியலான உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
Anaerobic Bacteria
காற்றின்றி வாழும் பற்றீரியா
Anglo-indian
ஆங்கிலோ இந்தியர் இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர் ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர் (பெ.) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத.
Annual
ஓராண்டு வாழும் செடியினம் ஆண்டுமலர் ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற ஆண்டு தவறாத நடைபெறுகிற ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற ஆண்டுக்கணிப்பான ஓராண்டு வாழ்வுடைய.
Apery
பிறர்போல் நடித்தல் குரங்கினதுபோன்ற செயல் குரங்கினம் கூடிவாழும் இடம் குரங்கு மனை.
Arapaima
நன்னீரில் வாழும் தென் அமெரிக்க உணவு மீன்வகை.
Bachelor-girl
திருமணமின்றித் தனித்து வாழும் பெண்.ம
Badger
வளைக்கரடி வளை தோண்டி வாழும் கரடியின உயிர் வகை கரமடியின உயிரின் மயிராலான ஓவியத்தூரிகை (வினை) ஆர்வத்தோடு பின்பற்று தொந்தரவு செய் துன்புறுத்து தொல்லைகொடு நச்சரி.
Basqye
பின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர் மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
Biennial
இரண்டாண்டு வாழும் செடியினம் ஈராட்டைப் பயிர் (பெ)ஈராட்டை வாழ்வுடைய இரண்டாண்டிற்கொருமுறை நிகழ்கிற.
Biennial
இரண்டாண்டு வாழும் செடியினம் ஈராட்டைப் பயிர் (பெ)ஈராட்டை வாழ்வுடைய இரண்டாண்டிற்கொருமுறை நிகழ்கிற.
Bird-louse
பறவைப் பேன் பறவைகளுடலில் ஒட்டிவாழும் ஒட்டுயிர் வகை.
Bitterling
நடு ஐரோப்பாவிற்குரிய நன்னீர்வாழும் சிறு மீன் வகை.
Bond Street
உயர்குடியினர் வாழும் இலண்டன் நகரத்தெரு.
Bot
ஈ வகையின் புழுப்பருவ உருகுதிரை முதலிய விலங்குகளின் குடலில் தங்கிவாழும் ஒட்டுயிர்ப் புழுவகை.
Bottom-fish
அடிப்பகுதி உணவுண்டு வாழும் மீன் அடித்தள உணவுண்டு வாழும் மீனினம்.
Random Fonts
Elcot Thanjavur
Download
View Count : 27063
TAU_Elango_Janani
Download
View Count : 12446
Kamaas
Download
View Count : 31313
GIST-TMOTAmala
Download
View Count : 14977
TSC Komathi
Download
View Count : 14867
Mohanam
Download
View Count : 24841
Tam Shakti 41
Download
View Count : 6045
PorunaiTSC
Download
View Count : 23124
TAB-Pattinathar
Download
View Count : 21309
Mathi
Download
View Count : 16172
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website