Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வாழ்ந்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Asgard
பண்டை நார்வே நாட்டு தெய்வங்களும் திருநிலைபெற்ற வீரரும் வாழ்ந்தாகக் கருதப்பட்ட துறக்க உலகு வானவர் உலகு.
Batavian
நெதர்லாந்தில் உள்ள பண்டை பட்டேவியாவில் வாழ்ந்தவர் தற்கால ஆலந்தில் வாழ்பவர் ஜாவாவில் உள்ள பட்டேவியா நகரின்கண் வாழ்பவர் (பெ) பண்டை பட்டேவியாவுக்குரிய தற்கால ஆலந்துக்கு உரிய ஜாவாவில் உள்ள பட்டேவியாவுக்குரிய.
Cimmerian
என்றென்றும் இருளிலேயே வாழ்ந்ததாகக் கூறப்படும் 'சிம்மெரி' என்ற மரபுக் குழுவைச் சார்ந்த இருள் கவிந்த கருமை செறிந்த.
Cincinnatus
ஒதுங்கி வாழ்ந்து நெருக்கடி நேரத்தில் வந்துதவும் இயல்புடைய பெரியார் உழவு வாழ்விலிருந்து தனி வல்லாட்சிப் பொறுப்பேற்க அழைக்கப்பட்ட ரோம வீரர்.
Coelacanth
மிகப் பண்டைக் காலத்தில் வாழ்ந்து அழிந்து போன மீன் இனம்.
Cottar
பண்ணையிலேயே குடிலில் வாழ்ந்து வரையறுக்கப்பட்ட கூலிக்கு வேண்டும்போதெல்லாம் உழைக்கும் கடப்பாடுடையவர் பண்ணைக் கூலிக்குடியாள்.
Day-old
ஒரு நாள் சென்ற ஒருநாள் வாழ்ந்துள்ள.
Dinothere
மண்ணியல் தொடக்க ஊழியில் வாழ்ந்து தும்பிக்கை போன்ற உறுப்புடைய மரபழிந்துபோன மாபெரு விலங்கு வகை.
Exist
உளதாகு உளதாயிரு வாழ் வாழ்ந்திரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அமைவுறு தோன்று காணப்பெறு.
Grilse
கடலில் வாழ்ந்து ஆற்றுத்தலைப்பில் சினையிடும் மீன் வகையில் ஒரு தடவை கடலுக்குச் சென்றுள்ள இள மீன் 'சால்மன்'.
Knocker
மோதுபவர் தட்டுபவர் கதவுதட்டும் கைப் விட சுரங்கங்களில் வாழ்ந்து கொண்டு உலோகக் கனிப்பொருள் இருக்குமிடம் தட்டிக் காட்டுவதாகக் கருதப்படும் கூளித்தெய்வம்.
Lakedweller
ஏரிப்படுகைமனை வாணர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஏரிப்படுகை வீடுகளில் வாழ்ந்தவர்.
Lydian
மேலை ஆசியாவின் பண்டை நாடாகிய லிடியாவில் வழங்கிய மொழி லிடியாவில் வாழ்ந்தவர் (பெ.) லிடியாநாட்டைச் சார்ந்த.
Methuselah
விவிலிய வரலாற்று வரன்முறைப்படி நோவா காலத்துக்கு முன்பு ஹீ6ஹீ ஆண்டு வாழ்ந்திருந்ததாகக் கருதப்படும் குல முதல்வர் பல்லாண்டு வாழ்நர்.
Opossum
பைக்கீரி மரம் அல்லது நீரில் வாழ்ந்து இரவில் நடமாடும் மதலைப்பையுடைய அமெரிக்க அல்லது ஆஸ்திரேலிய சிறு விலங்கு வகை.
Outlive
கடந்து வாழ்ந்திரு எஞ்சியிரு குறிப்பிட்ட காலப்பகுதி முடிய வாழ்ந்திரு தன் எல்லைதாண்டி வாழ்ந்திரு மறந்துவிடப்படும் அளவுக்கு வாழ்ந்திரு.
Outwatch
நேரத்தைப் போக்கிக் கழித்துவிடு வாழ்ந்து கழித்துவிடு.
Persist
விடாது வற்புறுத்து விடாப்பிடியாயிரு விடாதுதொடர் தொடர்ந்து வாழ்ந்திரு கடந்துவாழ் எஞ்சியிரு.
Phoenix
இறந்தெழும் பறவை கிரேக்க புராணமரபுப்படி பல நுற்றாண்டுகள் வாழ்ந்து தன்னை எரித்த சாம்பரிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகக் கருதப்பட்ட பாலைவனப் பறவை வகை பெறலரும் பொருள்.
Post-diluvian
விவிலிய ஏட்டின் உலக வரலாற்று மரபுக்குரிய பேரூழி வெள்ளத்துக்குப்பின் வாழ்ந்தவர் (பெ.) பிரளயத்திற்குப்பின் வாழ்ந்த பேரூரீ வெள்ளத்துக்குப்பின் நிகழ்ந்த.
Pre-exist
முன்னொரு பிறிவியில் உளதாயிரு ஒருவருக்கு முன்வாழ்ந்திரு.
Precursor
முன்னோடி முன்வரு தூதன் முன்னறிவிப்பாளர் முற்போந்த அறிகுறி முந்தையர் பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர் இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான்.
Roman
பண்டை ரோமாபுரியினர் பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர் பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர் பண்டை ரோமாபுரிவீரர் புனித ரோமப் பேரரசின் உறுப்பினர் ரோமாபுரி வாழ்நர் பொதுமுறை அச்சுரு மாதிரி (பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான இடைக்கால ரோமாபுரி சார்ந்த போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான.
Ruskinian
பத்தொன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த் கலை சமுதாய எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் ரஸ்கின்என்பாரின் பாணியை மேற்கொண்டவர் (பெயரடை) ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற ரஸ்கின் என்பாரின் பாணி பின்பற்றுகிற.
Random Fonts
Tam Shakti 25
Download
View Count : 28541
Tab Shakti-4
Download
View Count : 30838
GIST-TMOTChanakya
Download
View Count : 26218
Chunnaka
Download
View Count : 7717
Sundaram-0831
Download
View Count : 15184
Tab-Appar
Download
View Count : 12516
Tam Shakti 41
Download
View Count : 6065
TAU_Elango_Kabini
Download
View Count : 9936
Sindhubairavi
Download
View Count : 14070
TAU_Elango_Surya
Download
View Count : 15954
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website