English to Tamil Dictionary: வாழ்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Animalist
புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர் புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர் விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர் விலங்குகளின் ஓவியம் வரைபவர் விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
Batavian
நெதர்லாந்தில் உள்ள பண்டை பட்டேவியாவில் வாழ்ந்தவர் தற்கால ஆலந்தில் வாழ்பவர் ஜாவாவில் உள்ள பட்டேவியா நகரின்கண் வாழ்பவர் (பெ) பண்டை பட்டேவியாவுக்குரிய தற்கால ஆலந்துக்கு உரிய ஜாவாவில் உள்ள பட்டேவியாவுக்குரிய.
Bonvivant
(பிர.) இனியபாங்கர் மட்டின்றிவாழ்பவர் நாக்குருசி படைத்தவர் குதிர்.
Breather
உயிர்ப்பவர் வாழ்பவர் சிறுநேரப்பயிற்சி ஓய்வு.
Buccaneer
கடற்கொள்ளைக்காரர் கடலோடி ஸ்பானிய அமெரிக்கக் கடலோரக்கொள்ளைக்காரர் நாடோடி வீர வேட்டையாடி வாழ்பவர் (வினை) கடற்கொள்ளைக் காரனாகக் செயலாற்று.
Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Bushranger
ஆஸ்திரேலியாவில் தப்பி ஒடிய குற்றவாளி சட்டத்துக்குப் புறம்பானவர் பதுங்கி வழிப்பறி செய்து வாழ்பவர்.
Cadger
கொண்டு செல்பவர் நாட்டுபுறப் பொருள்களைத் திரிந்து விற்பவர் தெருவில் கூவி விற்பவர் இரவலர் திரிபவர் தெருச்சுற்றி வாழ்பவர்.
Cambrian
வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர் (மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு (பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய (மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய.
Capernaite
பாலஸ்தீன் நாட்டின் கலிலிப் பகுதியில் கப்பேணாம் என்ற இடத்தில் வாழ்பவர் இயேசுவின் தசைக்குருதித் திருமாற்றத்தை நம்புபவர்.
Countryman
நாட்டுப்புறவாசி உழவன் உடனொத்த நாட்டவர் ஒரே நாட்டில் உடனொத்து வாழ்பவர்.
Cyprian
சைப்ரஸ் தீவில் வாழ்பவர் சைப்ரஸ் நாட்டினர் ஒழுக்கவரம்பற்றவர் காமவெறிபிடித்த பெண் (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய ஒழுக்கவரம்பற்ற காமவெறி பிடித்த.
Cypriot, Cypriote
சைப்ரஸ் தீவில் வாழ்பவர் சைப்ரஸ் நாட்டினர் (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய.
Dependant
சார்ந்து வாழ்பவர் ஆதரவில் இருப்பவர் உழையர் பணியாள்.
Dives
பெருஞ்செல்வர் பணக்காரர் பகட்டு வாழ்வு வாழ்பவர்
Drone
வேலைசெய்யாத ஆண் தேனீ சோம்பேறித்தேனீ சோம்பேறி பிறர் உழைப்பில் வாழ்பவர் பொம்மென்ற இரைச்சல் ஒலி சலிப்புத்தரும் பேச்சு சலிப்பு உண்டு பண்ணும்படி பேசுபவர் தோற்பை இசைக்கருவி வகையின் படுத்தலோசைக் குழலினின்றும் வெளிவரும் ஒத்தூதல் போன்ற மாறாநிலையுடைய ஓசை (வினை) தேனீப்போல இரைச்சலிடு இரைந்து முரலு சலிப்புத்தோன்றும்படி பேசு.
Dweller
குடியிருப்பவர் தங்கிவாழ்பவர் தடைவேலியண்டைத் தயங்கிநிற்கும் குதிரை.
Earthling
நிலவுலகில் வாழ்பவர் உலகியல் வாழ்வில் பற்றுமிக்கவர்.
Eastern
கீழ்த்திசையில் வாழ்பவர் கீழத்திசைத் திருச்சபை சார்ந்தவர். (வினையடை) கீழ்த்திசையுலகில் வாழ்கிற கீழ்த்திசை உருவாக்கிய கிழக்குத்திசை நோக்கியிருக்கிற.
Eremite
ஆண்டி துறவி ஒதுங்கி வாழ்பவர்.
Fellow-townsman
ஒரே நகரில் வாழ்பவர்.
Florentine
இத்தாலி நாட்டிலுள்ள பிளாரென்ஸ் நகரில் வாழ்பவர் சாய்வரிப்பட்டு வகை (பெ.) பிளாரென்ஸ் நகரைச் சார்ந்த.
Forester
காடு பாதுகாவலர் வளர் மரங்களைக் கவனிப்பவர் காடு வாழ்நர் சங்கம் என்ற முற்கால நிறுவன உறுப்பினர் காட்டில் வாழ்பவர் காட்டில் வாழ்வது இங்கிலாந்திலுள்ள மட்டக்குதிரை விட்டில் வகை.
Frontiersman
எல்லைப்புற வாணர் எல்லைப்புறத்தில் வாழ்பவர் நாகரிக உலகின் எல்லைக் கோட்டில் வாழ்பவர் நாகரிக எல்லைக்கு அப்பால் வசிப்பவர்.
Garreteer
மச்சில் வாழ்பவர் மோட்டு மச்சறையில் தங்குபவர் கூலியெழுத்தாளர்.
Random Fonts
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7668
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6670
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15180
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28874
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16895
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21321
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10678
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16140
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11973
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24100

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close