Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வாழ்வுடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amphibious
நிலத்திலும் நீரிலும் வாழ்கிற நில நீர்த்தொடர்புடைய இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற இருவேறு வாழ்வுடைய.
Annual
ஓராண்டு வாழும் செடியினம் ஆண்டுமலர் ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற ஆண்டு தவறாத நடைபெறுகிற ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற ஆண்டுக்கணிப்பான ஓராண்டு வாழ்வுடைய.
Biennial
இரண்டாண்டு வாழும் செடியினம் ஈராட்டைப் பயிர் (பெ)ஈராட்டை வாழ்வுடைய இரண்டாண்டிற்கொருமுறை நிகழ்கிற.
Biennial
இரண்டாண்டு வாழும் செடியினம் ஈராட்டைப் பயிர் (பெ)ஈராட்டை வாழ்வுடைய இரண்டாண்டிற்கொருமுறை நிகழ்கிற.
Caste
சாதி பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு தனிவாழ்வுடைய வகுப்பு சாதி முறை சாதிப்படி சாதிமதிப்பு சமுதாயத் திரிபியல் வடிவப்படிவம்.
Coetaneous
உடனொத்து ஒரே காலத்தில் இயல்கிற சமகால வாழ்வுடைய.
Connate
பிறப்புடனமைந்த உள்ளார்ந்த ஒருங்குடன் தோன்றிய சமகால வாழ்வுடைய (தாவ. வில.) பிறவியிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
Ephemera, Ephemeron
ஒரேநாள் உயிர்வாழும் பூச்சிபுழுவினம் குறுகியகால வாழ்வுடைய பொருள்.
Living
பிழைப்பு வாழ்க்கைத் தொழில் வாழ்க்கைத்தேவை வாழ்க்கைமுறை திருக்கோயில் மானியம் (பெ.) வாழ்கிற உடனிணை வாழ்வுயை இப்பொழுதுள்ள ஒத்தகால வாழ்வுடைய முழுதொத்த சரியொத்த வழக்காற்றிலுள்ள.
Luxurious
உயர் இன்பவாழ்வுடைய இன்பவாழ்வுக் குகந்த ஒய்யாரமான செழிப்பான கட்டற்ற புலனுகர் வின்பஞ் சார்ந்த.
Non-resident
புறக்குடியிருப்பாளர் உடனுறைவற்ற சமயகுரு உடனுறைவற்ற சமய அலுவலர் வேறிட வாழ்வுடையவர் தற்காலிக குடியிருப்பாளர் (பெ.) சமய குருமார் வகையில் உடன் குடியிருப்பற்ற உடனுறைவற்ற வேறிட வாழ்வுடைய நீடித்துக் குடியிராத.
Self-sustained
தன் ஆற்றலால் இயங்குகிற தன் தனித்திறல் வாழ்வுடைய.
Self-sustaining
தன் ஆற்றலாலேயே தான் இயங்க வல்ல தன்தனித்திற வாழ்வுடைய தன் முயற்சியாலேயே தான் வாழத்தக்க.
Short-lived
சின்னாள் வாழ்வுடைய.
Sybaritic
சொகுசு வாழ்வுடைய.
Transient
நிலையற்ற சின்னாள் வாழ்வுடைய உறுதியற்ற தன்மை வாய்ந்த கணத்திரல் மாறுகிற (இசை) சிறு சினைத்திறமான நிலையான முக்கியத்துவமற்ற இடைவரவான.
Transitorily
சின்னாள் வாழ்வுடையதாக.
Utopia
சர் தாமஸ் மோர் என்பார் 1516ல் அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடையதாகத் தீட்டிக் காட்டிய கற்பனைத் தீவு பற்றிய ஏடு இலக்கியல் நாடு இலக்கியல் அரசு குறிக்கோள் நிலைச் சமுதாயம் கற்பனை உலகு வாய் வேதாந்தம்.
Random Fonts
Tam Shakti 14
Download
View Count : 7661
Valluvar
Download
View Count : 50440
Tam Shakti 3
Download
View Count : 18040
Sahaanaa
Download
View Count : 46406
Keeravani
Download
View Count : 107719
TAMMaduram
Download
View Count : 24092
KuranchiACI
Download
View Count : 17235
Sundaram-3811
Download
View Count : 16887
Tab Shakti-16
Download
View Count : 7498
Tam Shakti 2
Download
View Count : 6964
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website