English to Tamil Dictionary: விதைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albumen
முட்டை வெண்கரு (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள் (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
Aleuron,aleruone
சிலவகை விதைகளில் காணப்படும் புரதவகை.
Aril
செடி விதைகளின் பொதிவுத்தாள் விதையலகு.
Basidium
காளான் வகையின் சிதல் நெற்று சிதல் விதைகளை வெடிக்க வைக்கும் காளான் உறுப்பு.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Boll
புடைப்பு குமிழ் பருத்தி-சணல்-கசகசா முதலியவற்றின் விதைகள் மதுள்ள உருட்சியான உறைபொதி (வினை) உருண்டு திரள் வீங்கு பருமனாகு.
Bush
குத்துச்செடி புதர் குறுங்காடு சிறுதூறு சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை மரங்களில்லாத பயிரிடப்படாநிலம் தரிசு நிலம் புறக்காடு சாராயக்கூடை (வினை) அடர்ந்து வளர் குத்துச்செடி போலாகு குத்துச்செடிகளை நடு குத்துச்செடிகளுக்கு ஆதரவளி பரம்பால் விதைகளை மூடு.
Caraway
நறுமணக் கனிவிதைகளுடைய குடைப்பூக் கொத்துள்ள செடி.
Cebadilla
அல்லியரிசி அல்லியினச் செடிவகையின் விதைகள்.
Cocoa-beans
கெக்கேயோ மரத்தின் விதைகள்.
Cole-seed
எண்ணெய் விதைகளையுடைய செடி வகை.
Comose, Comous.
மரவகையில் உச்சியில் தழையுடைய விதைகளில் நுனியில் இழைக்கொத்துடைய.
Cow-wheat
கோதுமை தானியங்களைப் போன்ற விதைகளுள்ள மஞ்சள் மலர்ச் செடிவகை.
Cowhage
வெப்பமண்டல அவரைவகைக்கொடி புழுக்களை வெருட்டப் பயன்படும் அவரைவகைக் கொடி விதையின் கொடுக்கு முள் மயிர் அவரை வகைக் கொடியின் விதைகள்.
Exhalation By Seeds
விதைகளால் மூச்சு வெளிவிடப்படுதல்
Floriferous
விதைகள் செடிகள் வகையில் மலர்களைத் தோற்றுவிக்கிற மலர்வளத்துக்குரிய.
Germination Of Seeds
விதைகளின் முளைக்கும் திறன்
Gin
கண்ணி வலை பொறி பாரந்தூக்கி பளுத்தாக்கி பருத்தியினின்று விதைகளை அகற்றும் பொறி (வினை) கண்ணியில் அல்லது வலையில் சிக்கவை பஞ்சினின்று விதைகளை இயந்திரத்தினால் நீக்கு.
Glomerule
(தாவ.) சிதல் விதைகள் கொண்டசிறு உருண்டை குறுங்காம்புள்ள பூங்கொத்து சிற்றுயிர்களின் திரள் மொத்தை வடிவம் நாடி நரம்புகளின் திரள்முடி தசைக் கூறுகளின் இணைக்குச்சம்.
Granivourus
கூலம் தின்கிற தானிய விதைகள் தின்கிற.
Gromwell
முன்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட கல்லையொத்த விதைகளையுடைய செடிவகை.
Homeric
கிரேக்கப் பெருங்கவிஞரான ஹோமர் (கி.மு.க்ஷ்50) என்பாருக்குரிய ஹோமரின் பாணியிலுள்ள ஹோமர் இயற்றியதாகக் கூறப்படும் கவிதைகளுக்குரிய ஹோமர் பெயராலியலும் கவிதையின் பாணியிலுள்ள ஹோமரின் பெருந்தகுதிக்கியைந்த வீரகாவியம் சார்ந்த.
Jequirity
குன்ஜீமணி போன்ற இருநிற விதைகளையுடைய படர் புதர்வகை.
Nibs
கொக்கோ விதைகளின் நொறுங்கல் துணுக்குக்கள்.
Nidus
பூச்சியினம் முட்டையிடுமிடம் சிதல்கள் அல்லது விதைகள் வளர்ச்சியடையுமிடம் நோய் விளையும் இடம் கோட்பாடு தழைப்புறும் இடம் இயற்கைக்கொள்கலம் முட்டைத் திரள் பருத்திரள்.
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41666
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8670
Divya Bangla Font
Divya
Download
View Count : 28586
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82292
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13239
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9344
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16142
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12266
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9898
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183129

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close