Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வினைப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Activist
வினைத்திட்பக் கோட்பாடு உடையவர் விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர் தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
Bobbinet
கைவினைப் பூவேலைத்துணிபோல இயந்திரத்தால் ஆக்கப்பட்ட வலைத்துணி.
Boroughmonger
ஆங்கில நகராண்மைத் தேர்வுத் தொகுதிகளின் ஆதரவை வினைப்படுத்துபவர்.
Commemorate
நினைவுவிழாக் கொண்டாடு நினைவுச் சின்னமாகப் பேருரையாற்று நினைவினைப் பேணிக் காப்பாற்று நினைவுச் சின்னம் நாட்டு எழுத்துருவில் நிலைநிறுத்து.
Conditional
(இலக்.) வாக்கியத்தின் சார்புநிலைவாசகம் சார்புநிலைக் குறிப்புச்சொல் சார்புநிலை இணை இடை சார்பு நிலை குறித்த வினைப்பாங்கு (பெ.) கட்டுப்பாடு தெரிவிக்கிற வரையறைமீது நிகழ்கிற கட்டுப்பாடு சார்ந்த சார்புநிலை குறித்த.imposing a condition
Darwinian
சார்ல்ஸ் டார்வினைப் பின்பற்றுபஹ்ர் டார்வினின் உயிர்மலர்ச்சிக் கோட்பாட்டை ஏற்பவர் (பெயரடை) சார்லஸ் டார்வினுக்குரிய.
Deathful
கொலைக்குரிய உயிர் போக்குவதற்குரிய சாவினைப் போன்ற.
Deathlike
சாவுக்குரிய சாவினைப் போன்ற.
Deathly
கொலைக்குரிய உயிர் போக்குவதற்குரிய சாவினைப் போன்ற.
Degestive
செரிமான மூட்டும் பொருள் பருவினைப் பழுக்க வைக்கம் தைலம் (பெயரடை) செரிமானம் சார்ந்த செரிக்கவைக்கிற செரிமானத்துக்கு உதவுகிற செரிமானம் ஊக்குகிற.
Deponent
சான்றாளர் ஆணையிட்டு வாக்குமூலம் கொடுப்பவர் எழுத்து மூலச் சான்றறிக்கை அளிப்பவர் லத்தீன் கிரேக்க இலக்கணங்களிற் செய்வினை பொருளில் வழங்கம் செயப்பாட்டு வினை (பெயரடை) வினைச் சொற்களில் செய்வினைப் பொருளில் செயப்பாட்டுவினை உருவான.
Digestive
செரிமானமூட்டும் பொருள் பருவினைப் பழுக்க வைக்கம் தைலம் (பெயரடை) செரிமானம் சார்ந்த செரிக்கவைக்கம் பொருள் விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாற இறக்கும் கலம்.
Expense
செலவு செலவழிவு செலவழிந்த தொகை கைச்செலவு நடைமுறைச் செலவினம் கட்டணச் செலவு ஆக்கவினைப் பொருளாக்கச் செலவினம் கைம்முதல் செலவு முதலீடாகவேண்டிய தொகை.
Factitive
பிறவினைப்படுத்துகிற.
Handicrafts
கைத்திறவினைகள் கைவினைப்பொருள்கள் கைத்திறவினையகம்
Hardship
இன்னல் துன்பம் வறுமை படமுடியாத்துயரம் தீவினைப் பயன் பொல்லாங்கான சூழல்.
Infinitive
(இலக்) வினைபொது நிலை வினைக்கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டும் வினைவடிவம் செயவெனுமெச்ச வடிவம் எண்ணிடம் எஞ்சு வினைவடிவச் சொல் (பெயரடை) (இலக்) வினைக் கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டுகிற செயவெனும் எச்ச வடிவான.
Karma
கர்மம்முன்வினைப் பயன்.
Lip-language
இதழியக்கப் பேச்சுமுறை உதட்டசை வினைப் பயன்படுத்திச் செவிடர்களுக்கும் ஊமைகளுக்கும் கற்பிக்கும் முறை.
Nesslers Reagent
நெஸ்லர் வினைபொருள்
Object
பொருள் பருப்பொருள் காட்சிப்பொருள் ஒளிக் கருவியால் பார்க்கப்படும் பொருள் புறப்பொருள் புலனால் அறியப்படும்பொருள் நானெனும் தன்மைக்கப் புறம்பானது கருத்துநோக்கம் செயல் இலக்கு குறிக்கோள் நாடும்பொருள் இலக்கானவர் உரியவர் ஆட்பட்டவர் உட்பட்டவர் இலக்கானது உரியது உட்பட்டது (இலக்) செயப்படுபொருள் வினைப்படு பெயர் முன்வைப்புச் சார்பெயர்.
Phantasy
கற்பனையுருவினைப் படைக்கும் ஆற்றல் மனக்கண் தோற்றம்.
Priestly
சமயகுருவிற்குரிய மதகுருவிற்கேற்ற சமயகுருவினைப் போன்ற புரோகிதத் தன்மையுடைய.
Prodigy
வியத்தகுபொருள் மாண்தகுநர் வியப்புவினைப்போர் அருந்திறலாளர் சிறுமுதுக்குறைஞர்.
Produce
விளைவு விளைச்சல் பயிர் விளைவு தோட்டவிளைவு விளைபொருள் உழைப்பின் பயன் கனிக்கலவையின் முடிவான வினைபயன் மாற்றுத் தேர்வால் கிடைக்கும் உலோக விளைவு.
Random Fonts
Kallar
Download
View Count : 40114
TAU-Kabilar
Download
View Count : 20112
Sundaram-0821
Download
View Count : 16489
Elcot ANSI
Download
View Count : 15757
Kalaham
Download
View Count : 241981
Tiruvaru
Download
View Count : 9856
Sagarabaranam
Download
View Count : 8524
Priya
Download
View Count : 15186
TAU_Elango_Juliee
Download
View Count : 15003
TAU_Elango_Pallavi
Download
View Count : 13453
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website