English to Tamil Dictionary: விமானம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerial Spraying
விமானம் மூலம் மருந்து தெளித்தல்
Aero
வான ஊர்தி விமானம் (பெ.) விமானம் சார்ந்த.
Aerobus
வான்வழிப்பேருந்து பெரிய விமானம்.
Aeroplane
வானுர்தி வான்கலம் விமானம்.
Air-lift
காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு விமானத்தாக்குதல் நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
Air-mechanic
விமானம் பழுதுபார்ப்பவர் விமானப்பொறி அலுவலர்.
Air-pocket
காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
Air-strip
தற்காலிகமாக விமானம் இறங்கப்பயன்படும் திட்டு.
Air-truck
சரக்குத்தூக்கி விமானம்.
Aircraft-carrier
விமானம் தூக்குகப்பல் விமானத்தளக்கப்பல்.
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Airliner
பெரிய பயணவிமானம் வானெறிப்போக்குவரத்துவிமானம்.
Airmanship
விமானம் செலுத்தும் கலை.
Airplane
விமானம் வானுர்தி.
Audio
விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு (பெ.) ஒலி சார்ந்த ஒலிபரப்பைச் சார்ந்த.
Battle-plane
பெரிய போர்விமானம்.
Belly-landing
சக்கரங்களைப் பயன்படுத்தாமல் விமானம் இறங்குதல்.
Blimp
சிறு வேவு விமானம்.
Bomber
வெடிகுண்டு வீசுகிறவர் வெடிகுண்டு விமானம்.
Canopy
மேற்கட்டி விதானம் மேற்கவிகை உலகக் கவிகை மாடம் (க.க.) மாட மேற்கட்டு உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம் விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஒளியூடுவும் மேற்கவிகை வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு விதானம் அமை.
Ceiling
அறையின் உட்கூரை விமானம் பறக்கக்கூடிய உயரத்தின் எல்லை உச்சவரம்பு மேல்எல்லை.
Chassis
பொறி வண்டிகளின் அடிச்சட்டம் பீரங்கி வண்டியின் அடித்தளம் விமானம் வந்திறங்கும் வண்டிக் கூண்டு.
Clipper
வெட்டுபவர் கத்தரிப்பவர் கத்தரிக்கும் கருவி விரைந்தியங்குவது விரைபரி வேகக்கப்பல் மாகடல் கடக்கும் விரைவு விமானம் முன்புறம் முன் உந்தியும் பாய்மரம் பின்சாய்த்தும் உள்ள பாய்க்கப்பல் வகை.
Clipper
வெட்டுபவர் கத்தரிப்பவர் கத்தரிக்கும் கருவி விரைந்தியங்குவது விரைபரி வேகக்கப்பல் மாகடல் கடக்கும் விரைவு விமானம் முன்புறம் முன் உந்தியும் பாய்மரம் பின்சாய்த்தும் உள்ள பாய்க்கப்பல் வகை.
Cone
கூம்பு குவிகை வடிவு கூர்ங்குடை உரு தேவதாரு வகையின் குவி செதிற்கூடு கடற்கிளிஞ்சில் வகை கூம்பு வடிவப் பொருள் வானிலை அறிவிப்புக்கருவி இயந்திரத்தின் குவி முகடு எரிமலைக்குன்று சரிவினடியில் அல்லது எரிபகுதி குளிர்பாலேட்டுக் குவளை (வி.) கூம்பு வடிவாக்கு வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
Random Fonts
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 12892
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 16837
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 7036
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 10128
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 14979
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 9176
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 31241
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 16943
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5872
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7805

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close