Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: விரற்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Chiropodist
காலின் காய்ப்பு-விரற்கணுவீக்கம்-மெய்க்குரு முதலியவற்றின் மருத்துவ விற்பனர்.
Chiropody
காலின் காய்ப்பு-விரற்கணுவீக்கம்-மெய்க்குரு முதலியவற்றுக்கான மருத்துவம்.
Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Finger Gate
விரற்படலை
Finger-mark
விரற் குறி விரலால் ஏற்பட்ட அழுக்குக்கறை.
Inch
விரற்கடை அங்குலம் அடியில் பன்னிரண்டில் ஒரு பகுதி சிறு அளவுக்கூறு மழைமானியில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு பாதரசப் பாரமானயில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு பாதரசப் பாரமானியில் ஓர் அங்குல உயரமுள்ள பாதரசத்தின் பளுவைச் சரிகட்டும் வளிமண்டல அமுக்கத்தின் அளவு (வினை) அங்குலம் அங்குலமாக முன்னேறு மெல்ல நகர்.
Key
திறவுகோல் மனநிறைவு வாயில் துணை புதுமுக வழித் துணை வழிகாட்டுங் குறிப்பு விடைக் குறிப்பு புதிர் விளக்கக் குறிப்பு விளக்க வரைப்படம் மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு விடைக் குறிப்பேடு தளமையம் உயர்மைய இடம் வாயில் தளம் இமைமுகத்தளம் தலைக்கல் கட்டிட வளைவு முகட்டுக்கல் ஆப்பு இருசாணி கருவிகளின் விசைக் கட்டை தட்டச்சுப் பொறியின் விரற்கட்டை மணிப்பொறியின் முறுக்குக் கட்டை கயிற்றுப்புரி முறுக்குக் கட்டை மின் ஓட்டத் திருப்பாணி அல்லிக்கொத்துவிதை வகை பூவேலைப் படிவம் சுவர் வகையில் முழ்ல் மேற்பூச்சு இசையில் கிளைச்சுரத் தொகுதி கருத்துத் தொனி போக்கின் முனிமுகம் அடிப்படையான உயர்க்கருத்து வெற்றியின் உயரிநிலை ஆட்சிநிலையின் உயிர்நாடி இயக்கும் உயிர் மூலம் (வினை) திறவுகோலாற் பூட்டு திருழூக் கட்டையால் திருக்கி இறுக்கு இசைக்கருவியை முடுக்கு விடை விளக்கம் அளி முறுக்கிவிடு தூண்டு எழுச்சியூட்டு விளம்பரத்தில் தனி அடையாளக்கூறு இணை.
Knuckle
கைமூட்டி விரலடி இணை எலும்பு நாற்கால் விலங்கு வகையில் கணைக்கால் குதிரைமுட்டு கன்றுக் குட்டி அல்லது பன்றியின் இறைச்சியுடன் கூடிய முழங்கால் முட்டுப் பகுதி (வினை.) கைமுட்டியால் அடி கைமுட்டியால் தேய் சிரல் மல்க்கிக் குத்து முட்டியால் அழுத்து முட்டி கொண்டு துடை கோலியாடுகையில் விரற் கணுக்களை நிலத்தின் மேல் வை.
Paronychia
விரற்சுற்றி.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Subungulate
(வில.) குளம்புகளும் பல கால்விரற் கூறுகளும் ஒருங்கேயுடைய.
Thijmble-pie
விரற்பூண் குட்டு விரற் பூணால் தலையில் குட்டுந் தண்டனை.
Thimble
விரற் சிமிழ் விரல் முனைப்பூண்.
Thimble
விரற் சிமிழ்
Thumb
கட்டைவிரல் கைப் பெருவிரல் விலங்குகளின் கட்டைவிரல் (வினை) பெருவிரலாற் கையாண்டு தேய் அல்லது அழுக்காக்கு கட்டைவிரல்படக் ககையாளு கட்டைவிரல் பட்டுத் தேய்வுறுத்து ஏட்டைக் கட்டை விரல் படுதலால் அழுக்காக்கு கட்டைவிரலால் மாசுபடுத்து பெருவிரலால் தொடு பெருவிரல் தொட்டுக் கையாளு பெருவிரல் அழுத்து ஆபாசமாக் கையாளு கருத்து முனைப்பாக வாசி பெருவிரஷ்ல் சைகை செய் இசைப்பெட்டியின் விரற்கட்டைகளை நயமின்றிக் கையாளு அருவருப்பாக இசைமிழற்று.
Thumb-print
துப்பு அறியப் பயன்படும் பெருவிரற் சுவடு ஆள் இனமறியப் பயன்படுத்தப்படும் பெருவிரல் அடையாளம்.
Thumbscrew
விரற்கழு பெருவிரற் கிட்டி கைப்பெருவிரல்களை நசுக்கிச் சித்திரவதை செய்யும் முற்காலக் கருவி.
Toe
கால்விரல் கால்புதைமிதி விரற்பகுதி காலுற விரற்பகதி குளம்பு குழிப்பந்தாட்டக் கட்டையின் வளைமுனை (இயந்) அடிப்பகுதிமுனை இயந்திரக் கைப்பிடியடி முனை (வினை) புதைமிதி வகையில் முற்பகுதி அமை காலுறை வகையில் முற்பகுதி செப்பம் செய் பந்தயத்தில் புறப்படுமுன் எல்லைக் கோட்டினை விரலால் தொடு. குழிப்பந்தாட்டத்தில் மட்டையின் வளைமுனையருகிலே பந்தடி (இழி) பள்ளி வழக்கில் உதை கால் விரலுன்றி நில இலாடத்தில் முனைச்சாய்வாக ஆணி அறை கால்விரலியக்கிச் செயலாற்று கால்விரலை மேலே ஊன்று.
Vent
புடை தொளை கீறல் சிற்றிடைவெஷீ காலதர் காற்றுப் புழைவாய் கோட்டையின் சுடுமதிற்புழை விடுபுழை மிடாவில் நீர்வடியும்போது காற்றுப் புகவிடுவதற்கான ஓட்டை துறப்பணம் மிடாவில் தொளையிடுவதற்கான கருவி பற்றுபுழை துப்பாக்கி பற்றவைப்பதற்குரிய புழைவாய் இசைக்கருவி விரற்புழை கக்குவாய் எரிமலை முகட்டு வாய் குதம் விலங்கின் எருவாய் புகைப்போக்கியின் மோட்டுப் புழை மலம் எச்சம் எரு வெஷீயேற்றப்பட்ட பொருள் வெஷீ வந்த பொருள் வெஷீப்பாடு வெஷீப்படு நிலை கருத்து வெஷீயீடு செல்புழை போக்குவஸீ போக்கிடம் வாய்ப்பு வஸீ வாய்ப்பிடம் மீவரவு நீர் நாய் வகையில் மூச்சுவிடுவதற்காக நிலப்பரப்புக்கு மேல்வருதல் (வி.) துப்பாக்கியில் பற்றுபுழை இடு மிடாவில் விடுபுழையிடு போக்கிடம் அஷீ வெஷீயிடு அடக்கிவைத்து உணர்ச்சியை வெஷீயிடு மனத்துள் அமைந்த கருத்தை வெஷீயிட்டுத் தெரிவி மீவரவு நீர்நாய் வகையில் மூச்சு விடுவதற்காக நீர்ப்பரப்புக்கு மேல்வந்துறு.

Ventage
இசைக்கருவி விரற்புழை.
Random Fonts
TAMu_Kadampari
Download
View Count : 9804
RojaACI
Download
View Count : 36981
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8789
Tab Shakti-17
Download
View Count : 6438
Ananthabairavi
Download
View Count : 26040
TAU_Elango_Ganga
Download
View Count : 10599
Tam Shakti 5
Download
View Count : 5852
Denisha
Download
View Count : 11217
Rathnangi
Download
View Count : 24494
Kurinji
Download
View Count : 42820
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website