English to Tamil Dictionary: விரல்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artiodactyl
இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள விலங்கு (பெ.) இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள.
Brachydactylic, Brachydactylous
குறுகிய விரல்களுடைய.
Calliper
திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Castanents
காழ்மரம் அல்லது தந்தத்தால் செய்யப்பட்டுக் கிலுக்கிசையுடன் நடனங்களில் கைவிரல்களுக்கிடையே வைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு கைத்தாளக் கட்டை வகை.
Cats-cradle
ஒருவர் கைவிரல்களில் உருவம் அமையும்புடி கயிறு கோத்துக்கொண்டு மற்றவருக்கு அதனை மாற்றி மாற்றி ஆடும் குழந்தை விளையாட்டு வகை.
Clappers
விரல்களிடையே வைத்தடிக்கும் நீகிரோவர்கள் இசைக் கருவியாகப் பயன்படுத்துகிற எலும்புத் துண்டுகள்.
Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Climber
ஏறுபவர் ஏறிச்செல்பவர் சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர் ஏறிச்செல்வது தழுவு கொடி ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
Dead Mens Bells
கையுறையணிந்த விரல்களைப் போன்ற மலர்களையுடைய செடிவகை.
Digitallis
விரல்களுக்கு உறைபோடப்பட்டது போன்ற மலர்களுள்ள செடி வகை செடிவகையிலிருந்து எடுக்கப்படும் மருந்து.
Dorsigrade
கால்விரல்களின் பின்பகுதியால் நடக்கின்ற.
Drum
முரசு முரசொலி முரசடிப்பவர் முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை உட்செவியுறுப்புகாதுக் குருத்து ஊளையிடும் குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள் மிடா இயந்திரத்தின் சுழல் வட்டுருளை இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து (க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி (வினை)முரசு முழக்கு முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு காலாலட் மேளங்கொட்டு முரசொலிப்புப் போன்று இரை இடைவிடாதடி தட்டு கொட்டு பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு முரசு முழக்கி வெளியேற்று முரசொலி மூலம் அழைப்புவிடு அடித்தடித்து உருவேற்று அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு விடாது செய்து வெறுப்பூட்டு.
Fillip
சொடக்கு விரல் நொடிப்பு சுண்டியடித்த அடி சுண்டுகை சிட்டிகையளவு சிறுதுணுக்கு தூண்டுதல் (வினை) சுண்டி அடி விரல்களால் தெறித்து எறி தூண்டுதல் கொடு கிளறி ஊக்குவி சொடக்கிவிடு விரல் நொடி.
Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Finger-board
இசைக்கருவியின் விரல்களை அழுத்துவதற்குரிய கட்டை.
Finger-bowl
மேசையில் விரல்களைக் கழுவிக்கொள்வதற்காக வைக்கப்படும் நீர்க்கலம்.
Fingered
விரல்களுள்ள விரல்போன்ற அமைப்புள்ள.
Fingering
விரலால் தொடும் முறை அல்லது செயல் இசைக்கருவியினை மீட்ட ஏற்ற விரல்களைத் தேர்ந்தெடுத்தல்.
Fissidactyl
பிளவுண்ட விரல்களையுடைய.
Fivefinger
இசைக்கருவியில் ஐந்து விரல்களுக்கும் பயிற்சி கொடுக்கிற ஐந்து விரல்களும் வகுத்துக் குறிக்கப்பட்ட இடத்திலேயே எப்போதும் வைத்திருக்கவேண்டிய பயிற்சி முறை சார்ந்த.
Glove-stretcher
கையுறை விரல்களைப் பெரிதாக்குவதற்கான கத்திரிக்கோல் வடிவமுள்ள கருவி வகை.
In-toed
காலவிரல்கள் உள்நோக்கித் திருப்பப்பட்டுள்ள.
Interdigital
கைகால் விரல்களுக்கிடயே உள்ள.
Leptdoactyl
நீண்ட மெல்லிய கால்விரல்களையுடைய பறவை (பெ.) நீண்ட மெல்லிய கால்விரல்களடைய.
Lumbrical
கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று (பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15139
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18621
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9951
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16140
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16374
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6062
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31071
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16349
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13231
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26090

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close