Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: விரிவாக
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Agricultural Extension
வேளாண் விரிவாக்க இயல்
Amplify
அதிகமாக்கு பெருக்கு விரிவாக விளக்கு.
Amplify
அதிகமாக்கு பெருக்கு விரிவாக விளக்கு.
Aria
(இசை.) மூன்று பகுதிகளாகப் பிரித்து விரிவாகப்பாடப்படும் பாடல்வகை.
Beadledom
மடமிக்க விரிவான பிண ஆர்வநிலை.
Beam-trawl
தண்டிழுவை வலை தண்டினைக் கொண்டு வாய் விரிவாக வைக்கப்பட்டுள்ள இழுவை வலை.
Blottesque
பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம் அப்புதல் விரிவான பகட்டு வண்ணப்படம்.
Bongrace
முற்காலப் பெண்டிர் தலையணியின் வெயில் தாங்கி தட்டையருகுடைய விரிவான தலையணி.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Capenter-scene
நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை.
Catholic
ரோமன் கத்தோலிக்கர் ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர் (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய முழுநிறைவான அகல்விரிவான பொதுவான கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட முதுமுறைச்சார்பான மரபறாத நீண்மரபுத் தொடர்புடைய தாராளமாக விரிந்த மனப்பான்மையுள்ள சமயப் பொறுமைவாய்ந்த பெருமனம் உடைய கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Circumstantially
தற்செயலாக நேர்முகத் தொடர்பில்லாமல் நுணுக்க விரிவாக போலிப் புறத்தொடர்புடன்.
Circumstantiate
சூழ்நிலை வாய்ப்புக்களால் நிலைநிறுத்து நுணுக்க விவரங்களால் மெய்ப்பி நுணுக்க விரிவாக விளக்கு.
Commerce
பெரு வாணிகம் வாணிகத் தொடர்பு விரிவான கொடுக்கல் வாங்கல் தொடர்பு போக்கு வரவுத் தொடர்பு செயல் தொடர்பு தோழமைத் தொடர்பு (வி.) வாணிகம் செய் தொடர்புகொள்.
Comprehensive
உணர்வாற்றல் சார்ந்த புரிந்துகொள்ளும் திறனுள்ள கவியாற்றல் மிக்க விரிபொருள் அகப்படுத்தவல்ல அகல் விரிவான அகல் பெருந்தொகுதியான.
Conspectus
விரிவான மதிப்பீடு பலவற்றை உட்கொண்டுள்ள தோற்றம் அல்லது மேற்பார்வை சுருக்கம் பொழிப்பு.
Declaratory
விளக்கமான விரிவான
Demonology
பேய்நிலை ஆய்வு விளக்கம் பேய்களின் வகைகளையும் அவற்றின் செயல் திறங்களையும் பற்றிவிரிவாக ஆய்ந்து விளக்கும் அறிவுத்துறை.
Descriptive
விளக்கமான விரிவான விளக்கத்தக்க விரித்துரைக்கம் பண்பு வாய்ந்த வருணனை ஆர்வமுடைய.
Development
வளர்ச்சி பெருக்கம் விரிவு முன்னேற்றம் வெளிப்படுத்துதல் புதுவளம் வளர்ச்சி உண்டு பண்ணுதல் படிப்படியாக வளர்தல் சிறிது சிறிதாக வெளிப்படுதல் (கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம் விரிவாக்கம் புத்தாக்கம் (இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம் பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
Discourse
பேசு சொல்லாடு ஒரு பொருளைப்பற்றிப் பேசு ஒரு பொருள் குறித்து விரிவாக எழுது வாதாடு இசை முதலியவற்றை முறைப்படி இயக்கு உருப்படுத்திக் காட்டு.
Enlarge
பெரிதாக்கு பரப்புப் பெரிதாக்கு அகலப்படுத்து மனம் விரியச்செய் எண்ணம் விரிவடையச்செய் இதயம் பெரிதாக்கு அளவுபெருக்கு தொகை மிகுதியாக்கு நிழற்படம் விரிவுறுத்து விரிவுறும் தகுதியுடையதாயிரு பெரியதாக வளர் விரித்துரை பாரித்துரை விரிவாகப் பேசு சிறைவிடுவி.
Execution Interface
விரிவாக்க இடைமுகம்
Execution Slots
விரிவாக்கத் துளைகள்
Execution Units
விரிவாக்கு அலகுகள்
Random Fonts
Tab Shakti-15
Download
View Count : 9112
TAMu Kalyani
Download
View Count : 12630
Valluvar
Download
View Count : 50392
ELCOT Salem
Download
View Count : 12550
Saraswathy Plain
Download
View Count : 11852
TAU_Elango_Sabari
Download
View Count : 11133
Rosa
Download
View Count : 18558
Alankaram
Download
View Count : 339458
TAU_Elango_Sankara
Download
View Count : 12055
Sundaram-1351
Download
View Count : 13302
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website