English to Tamil Dictionary: விருந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agape
முற்காலக் கிறித்தவர்க்ள கொண்டாடிய அன்பு விருந்து.
Amphitryon
விருந்தினர்க்கு இன்முகங்காட்டி மகிழ்விப்பவர்.
At-home
விருந்தினர்க்கு வீட்டில் வரவேற்பு.
Banquet
பெருவிருந்து பெருஞ்சோற்று விழா பாராட்டுப் பேச்சுக்களுடன் கூடிய விருந்து (வினை) விருந்தாளி நிறை விருந்துண் விருந்தாட்டயர் அளவு மீறிக் குடி.
Banqueting-hall
பெருவிருந்து மண்டபம்.
Banqueting-house
பெருவிருந்து மாளிகை.
Barbecue
அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம் நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம் வாரி வழங்கும் மாபெரும் விருந்து (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
Beanfeast, Beano
முதலாளிகள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஆண்டு விருந்து கொண்டாட்டம் களியாட்டம்.
Beveragae
மதுபானம் நீரில் கலந்த குடிவகை குடித நீமம் நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான விருந்து கொண்டாட்ட விருந்துக்கான செலவுப்பணம்.
Boarder
விடுதி விருந்தினர்உணவு வசதி பெறுபவர்கப்பலேறுபவர்one who boards ship
Boot-catcher
தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன்.
Bottle-party
ஒவ்வொருவரும் தத்தம் புட்டிகளுடன வந்து குடிவகை கொள்ளும் ஏற்பாடுடைய விருந்துக் குழு.
Bouse
மயக்கமது பெருங்குடி விருந்துக்குழு (வினை) மிகுதியாகக்குடி.
Bridal
திருமண விருந்து திருமணம் (பெ.) திருமணஞ்சார்ந்த மணப்பெண்ணைப் பற்றிய.
Bummock
ஆர்க்னித்தீவுக்குழுவில் விழா விருந்திற்குத் தேறல் வடித்தல்.
Burgoo
(கப்.) கப்பலோட்டியின் கஞ்சி உணவு கூழ் அமெரிக்க நாட்டு மனைப்புறவிருந்திலே பயன்படுத்தப்படும் சூப்பி கறிக்குழம்பு.
Cabaret
பிரெஞ்சுச் சாராயக்கடை விருந்தினருக்கு உண்டிச்சாலை அளிக்கும் ஆடல்பாடல்.
Carousal
குடியாட்டு மதுபான விருந்து.
Cheer
மகிழ்ச்சி மனநிலை ஊக்குரை மகிழ்ச்சிக்குரல் பாராட்டொலி முகமனுரை வரவேற்பு அன்பாதரவு விருந்துணவு (வி.) மகிழ்வி கிளர்ச்சியூட்டு ஊக்கு ஊக்கொலி எழுப்பு மகிழ்ந்தார்ப்பரி பாராட்டு களிகொள் ஆறுதல் கொள்.
Clam-bake
சிப்பி வறுவல் சூடேற்றப்பட்ட கற்களின் மேல் சிப்பி மீனைப் போட்டு வறுத்து உருளைக்கிழங்கு மீன் சோளம் முதலியன மேலிட்டு உண்டுபண்ணும் உண்டிவகை சிப்பி வறுவல் பரிமாறப்படும் புறவெளி விருந்துக் குழு.
Collins
விருந்திற் கலந்துகொண்டபின் அதற்கு நன்றி அறிவிப்புத் தெரிவிக்கும் கடிதம்.
Communion
கூடிக்கலந்து பேசுதல் சிந்தனை செய்தல் ஆன்மிகக் கூட்டுறவு தோழமை பொது உரிமை சமய வழிபாட்டு ஒற்றுமை சமய வழிபாட்டுக்கு ஒன்றுகூடிய மக்கள் குழு இயேசுநாதரின் இறுதி விருந்து.
Convivial
விருந்தைச் சார்ந்தவிருந்துக்குத் தக்கதானகூட்டமாக விருந்துண்கிறமது அருந்துகிறகூடி மகிழ்கிறமகிழ்ச்சியானபலுக்கல்
Convoy
கப்பலுக்குப் பாதுகாப்பாக உடன்செல் படைக்கலமேந்தி வழித்துணை செல் விருந்தினர்களுக்கு மெய்க்காப்பளி.
Covin-tree
ஸ்காத்லாந்து நாட்டில் விருந்தினரைச் சந்தித்து வழியனுப்புவதற்குரிய மாளிகை முன்புள்ள மரம்.
Random Fonts
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16358
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7593
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22853
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18394
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93329
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20699
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17967
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9453
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10487
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15783

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close