English to Tamil Dictionary: விரும்பிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-conditioned
காற்று வரைகாப்புடைய விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய.
Becafico
இத்தாலியர்கள் விரும்பியுண்ணும் சிறிய நாடோடிப் பறவைவகை.
Beche-de-mer
(பிர.) சீனமக்கள் விரும்பியுண்ணும் கடல்வாழ் கம்பளிப்பூச்சி வகை.
Chickweed
பறவைகள் விரும்பித்தின்னும் களையினத்தின் வகை.
Choose
தேர் பலவற்றினின்று தேர்ந்நெடு பொறுக்கியெடு ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு விரும்பித்தேர் விருப்பந்தெரிவி விரும்பு துணிந்தெடு துணி தேர்வுசெய் தக்கதெனக் கருது ஒரு முகமாகத் தீர்வு செய் பிரதிநிதியாகத் தெரிவுசெய் துணைவராகத் தேர்ந்துகொள்.
Consummation
நிறைவேற்றம் முழுநிறைவு நிறைவேறிய செய்தி விரும்பிய முடிவு வாழ்க்கை அல்லது உலகத்தின் முடிவு திருமண நிறைவு வினை மன்றலமளி ஏற்றம்.
De O Volente
இறைவன் விரும்பினால் வேறு ஏதும் தடுக்காதிருந்தால்.
Effectual
விரும்பிய பயன்விளைவித்தலில் வெற்றியுள்ள திட்ப உறுதியான முடிவான பயனுடைய நேர்பயனுடைய.
Facultative
நிலைமாறி தன்விரும்பிஅமையத்திற்கேற்ற
Fancy
கற்பனை மனத்திற்பாவிக்கும் திறம் தற்புனைவு பாவனை கருத்தில் தோன்றும் படிவம் மனத்தோற்றம் போலித்தோற்றம் மயக்கக்காட்சி போலிப்புனைவு மருட்சிப்புனைவு கட்டற்ற விருப்பம் மனம்போன போக்கு ஆதாரமற்ற நம்பிக்கை தனி விருப்பு விருப்பார்வம் காதல் ஈடுபாடு விருப்பார்வப் பொழுதுபோக்கு விருப்பார்வத்துறை ஆதரவாண்மை விருப்பார்வத்துறை ஈடுபாடு (பெ.) புனைவுருவான விரும்பிய உருவுடைய கற்பனாகாரமான மனத்துக்குகந்த கண்ணைக்கவர்கிற இன்பார்ந்த அழகுநயமிக்க சித்திர வேலைப்பாடுடைய கட்டற்ற மனம்போனபோக்கான பொதுநிலை கடந்த பல்வண்ணமார்ந்த நம்பமுடியாத பொருந்தாப் பெருவிலையுடைய (வினை) கருத்திற்புனைவு செய் கற்பனை செய் கருத்துருவாக்கிக்காண் மனத்திற் பாவனை செய் ஆர்வத்துடன் நம்பு எளிதாக எண்ணு ஆராயாது செய் ஆர்வத்துடன் விரும்பு மகிழ்வார்வம் கொள் செருக்கி மகிழ் மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.
Fruition
பயனுகர்வு பலனளிப்பு பலப்பேறு அவாநிறைவேற்றம் எண்ணம் நினைவு பெறுதல் விரும்பிய பொருட்பேறு.
Garden-frame
செடிவளர்ப்புச் சட்டம் செடிகளை விரும்பியவாறு வளரும்படி செய்வதற்குரிய சட்டம்.
Imago
கனவுரு - விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம
Ineffective
பயன்படாத. விளைபயனற்ற விரும்பிய விளைவினை உண்டுபண்ணாத திறமையற்ற கலைத்திறம் படாத.
Irreducible
குறுக்க முடியாத விரும்பிய நிலைக்குக் கொண்டுவர முடியாத.
Laudator Temporis Deti
(ல.) முற்காலமே பொற்காலமென்று விரும்பிய போற்றுபவர்.
Love
அன்பு பற்று பற்றார்வம் பாசம் நேசம் நட்பு காதல் காதலணங்கு காதலி அன்புச்செய்தி காதல்நினைவூட்டு காதல் தெய்வம் மதவேள் கெலிப்பு எண்மானம் இல்லா ஆட்டம் கெலிப்பென் பெறா நிலை (வினை) அன்புகொள் பாசங்கொள் நேயமுறு காதல்கொள் காதலி விரும்பு அன்புடன் பேணு பாசத்துடன் போற்று பெற்றுமகிழ் நுகர்ந்துமகிழ் ஈடுபாடுகொள் விரும்பிப்பயில் வழக்கமாக ஈடுபடு நாட்டங்கொள் சார்புகொள்.
Mark
குறி சின்னம் இலக்கு தடம் கறை தழும்பு அடையாளம் அடையாளக்குறி உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரைதர அடையாளக் குறியீடு தரம் பண்புக் குறியீடு முத்திரை கைநாட்டுக் குறி நடத்தைச் சான்றுக்குறி இடக்குறிப்படையாளம் மதிப்பெண் தனிச்சிறப்பு விருப்ப எல்லை விரும்பிய பொருள் செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன் நிலத்திடும் குதிக்காற் குறி (வினை) குறியிடு முத்திரையிடு எழுத்திற்குறி வடுவிடு அடையாளமிடு தடம் பொறி இயற்குறியாயமைவி விலைகுறி எல்லை குறி திட்டவரையிடு. முன்குறித்து வை ஒதுக்கி வை குறித்துக்காட்டு சுட்டியுணர்த்து பதிவு செய் தெரியக்காட்டு பண்பாயுடனிலவு பண்பாயமை தாளமிடு நினைவிற. குறித்துக்கொள் கூர்ந்துகாண் உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல்.
Navigable
நீர்வழிப் போக்குவரவுக்குரிய கப்பல் செல்லத்தக்க கடல் திறமுடைய கப்பல் வகையில கடற் பயணத்துக்கேற்ற நன்னிலையில் உள்ள பறவைக் கப்பல் வகையில் விரும்பிய வழிச் செலுத்தத்தக்க.
Navigate
கடலிற்செலுத்து கடற்பயணஞ் செய் நீர் வழிச் செலுத்து நீர்வழிப் போக்குவரவு செய் விமானத்தை உகைத்துச் செல் கப்பலைக் குறித்த திசையிற் செலுத்து விமானத்தை விரும்பிய திசையில் இயக்கு.
New-fangled
புதுமை விரும்பியான புதுவரவுப் பாணியான புதுமைப் போக்கான.
Nolens Volens
விரும்பினும் விரும்பாவிடினும் கட்டாயப்படுத்தி எப்படியாவது.
Operative
கலைத்தொழிலாளர் பொறி வேலையர் பணியாள் வேலையாள் ஆலைத்தொழிலாளி (பெயரடை) செயல்முறை சார்ந்த செயல்விளைவுள்ள நிறைவியலடைய விரும்பிய பயனை அளிக்கிற கருத்துமுறையுடனமையாத செயற்படுகிற நடைமறையான நடப்பிலுள்ள (மரு) அறுவை சார்ந்த.
Peter-penny, Peters-penny, Peters-pence
(வர.) போப்பாண்டவருக்கு விரும்பித் தரப்படும் பென்னி அளவு ஆண்டு வரித்தொகை.
Prefer
முன்மதி விரும்பித்தேர் ஆக்கமளி பணியில் மேம்படுத்து முன்கொணர் கொண்டுவந்து காட்டு.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8371
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 10983
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10585
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26422
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8520
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23400
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21733
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6941
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12419
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46375

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close