Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: விரும்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acceptable
ஏற்றுக்கொள்ளத்தக்க விரும்பத்தக்க மகிழ்ச்சி விளைவிப்பதான.
Agrarianism
நிலநியாயப் பங்கீட்டுக் கோட்பாடு நில உடைமைமுறை மாறவேண்டுமென்று விரும்பும் அரசியல் இயக்கம்.
Air-conditioned
காற்று வரைகாப்புடைய விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய.
Ambition
உயரவா பேராவல் புகழார்வம் சிறப்படையவிருப்பம் அடைய விரும்பும் குறிக்கோள்.
Angle Iron
கோணவிரும்பு
Asocial
கூடிவாழ விரும்பாத மன்னாயத்துடன் பழகுவதில் வெறுப்புடைய.
Aspire
அவாவு விழை ஆர்வத்துடன் விரும்பு.
Beastly
விலங்குபோன்ற விலங்கின் செயல்களுள்ள மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க அழுக்கடைந்த விரும்பத்தகாத.
Becafico
இத்தாலியர்கள் விரும்பியுண்ணும் சிறிய நாடோடிப் பறவைவகை.
Beche-de-mer
(பிர.) சீனமக்கள் விரும்பியுண்ணும் கடல்வாழ் கம்பளிப்பூச்சி வகை.
Bestseller
மிகப்பெரிதும் விற்பனையாகும் நுல் எல்லாரும் விரும்பி வாங்குகிற நுலின் ஆசிரியர்.
Bullionist
உலோகச் செலாவனி ஆதரவாளர் உரோக நாணயங்களை விரும்புபஹ்ர்.
Cable Iron
வடவிரும்பு (தேனிரும்பு)
Calciphil
சுண்ணாம்புவிரும்பி
Caste
சாதி பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு தனிவாழ்வுடைய வகுப்பு சாதி முறை சாதிப்படி சாதிமதிப்பு சமுதாயத் திரிபியல் வடிவப்படிவம்.
Catechist
வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர் கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர் சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர்.
Cater
உணவு ஏற்பாடு செய் உணவு வழங்கு நேரப்போக்களித்து மகிழ்வி வேண்டியவற்றைத் தேடிக் கொடு விரும்புவனவற்றை நிறைவேற்று.
Cave
குகை கெவி மலை முழைஞ்சு அரசியல் கட்சியில் பிரிந்து செல்ல விரும்பும் உட்குழு (வி.) குழிவாக்கு குகை தோண்டு பள்ளம் பறி குகையில் தங்கியிரு அரசியல் உட்பிளவுக் கட்சியை உண்டாக்கு.
Celtophil
கெல்ட்டிய இனமரபார்வலர் கெல்ட்டிய இனத்தொடர்பான பொருள்களை விரும்புபவர்.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Censorship
சீர்மையர் பதவி சீர்மையர் நிலையைத் தாங்குகிற காலம் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உணர்ச்சிச் சிக்கல்கள் உணர்வில் தோன்றாதபடி தடுத்தல்.
Chap-book
மக்கள் விரும்பும் சிற்றேடு விற்பனையாளர் அதிகமாக விற்கும் சிறு புத்தகம்.
Chickweed
பறவைகள் விரும்பித்தின்னும் களையினத்தின் வகை.
Choose
தேர் பலவற்றினின்று தேர்ந்நெடு பொறுக்கியெடு ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு விரும்பித்தேர் விருப்பந்தெரிவி விரும்பு துணிந்தெடு துணி தேர்வுசெய் தக்கதெனக் கருது ஒரு முகமாகத் தீர்வு செய் பிரதிநிதியாகத் தெரிவுசெய் துணைவராகத் தேர்ந்துகொள்.
Cinder Pig
செதில் பன்றியுலோகம் கழிவிரும்பு
Random Fonts
GIST-TMOTAbhirami
Download
View Count : 14998
Saraswathy
Download
View Count : 23328
Latha
Download
View Count : 1441332
Kalaimakal
Download
View Count : 40129
Mannaram
Download
View Count : 9375
TBoomiS
Download
View Count : 14018
TAC-Kaveri
Download
View Count : 7057
Kushpoo
Download
View Count : 28865
Avarangal 31TSC
Download
View Count : 38896
TAU_Elango_Malyamar
Download
View Count : 9218
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website