English to Tamil Dictionary: விற்பனை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abkari
மதுபானத் தயாரிப்பு மதுபான விற்பனைகலால்distillation and sale of drinks
Ale-wife
மதுவிற்பனை செய்யும்ரரர பெண் வடட அமெரிக்கமீன்வகை.
Apprize
மதிப்பிடு தரமுணர் நலங்கண்டுபாராட்டு கல்ன்தீர்க்க விற்பனை செய்.
Auction
ஏலம் ஏலச்சீட்டாட்டம்(வினை.) ஏலத்தில் விற்பனைசெய்.
Auctionary
ஏலவிற்பனைக்கு உரிய.
Auctioneer
ஏலவிற்பனை செய்பவர் (வினை.) ஏலவிற்பனை நடத்து.
Backwardation
இறக்குத்தரகர் வட்டி விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம்.
Ballad-monger
நாட்டுப்பாடல் விற்பனை செய்பவர்.
Bestseller
மிகப்பெரிதும் விற்பனையாகும் நுல் எல்லாரும் விரும்பி வாங்குகிற நுலின் ஆசிரியர்.
Bibliopolic, Bibliopolical
அருஞ்சுவடி விற்பனை சார்ந்த.
Bibliopoly
அருநுல் விற்பனை.
Bird-fancier
பறவை வளர்ப்பதில் விருப்புடையவர் பறவை விற்பனையாளர்.
Book-seller
புத்தக விற்பனையாளர்.
Book-selling
புத்தக விற்பனை.
Book-stall
புத்தக விற்பனைச்சாவடி.
Booking-clerk
நுழைவுச்சீட்டு விற்பனையாளர்.
Booking-hall, Booking-office
நுழைவுச்சீட்டு விற்பனை நிலையம் பிரயாணிகளின் பெயர்ப் பதிவப்ம்.
Catchpenny
வெறும் பகட்டுப் பொருள் விற்பனைக்காக மட்டும் செய்யப்படும் பயனற்ற பொருள் (பெ.) வெறும்பகட்டான.
Chandler
மெழுகுத்திரி செய்பவர் மெழுகுத்திரி விற்பவர் எண்ணெய் சவுக்காரம் முதலிய சில்லறைப் பொருள் விற்பனையாளர் பலசரக்கு வணிகர்.
Chandlering
பல்பொருள் வாணிகம் பலசரக்கு விற்பனை.
Chant
இன்னிசை பண்ணிசைப்பு கோயிலில் பண்ணிசைத்துப் பாடப்படும் உரைப்பகுதி (வி.) பாடு பாட்டினால் வினைமுறையாற்று பாடல் முறையால் கூறு குரலிசை எழுப்பு குதிரை வகையில் ஏமாற்றுத்தனமாக விற்பனைசெய்.
Chap-book
மக்கள் விரும்பும் சிற்றேடு விற்பனையாளர் அதிகமாக விற்கும் சிறு புத்தகம்.
Cheap
மலிவான விலை குறைந்த நயவிலையில் விற்பனை செய்கிற குறைந்த விலையில் கிடைக்கிற மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான எளிதாகக் கிடைக்கிற பயனற்ற சிறு மதிப்புள்ள சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற இழிவான கீழ்த்தரமான பொருட்படுத்த வேண்டாத புதுமையற்ற கவர்ச்சியற்ற (வினையடை) மலிவாக எளிதாக.
Chippendale
1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பனர் சிப்பெண்டேல் என்ற தச்சு விற்பனர் வகுத்தமைத்த உயர்தரச் சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டுக் கலன் வகை புத்தக மேலட்டைப் பாணி வகை (பெ.) சிப்பெண்டேலுக்குரிய சிப்பெண்டேலின் பாணியுடைய உயர்தரச் சித்திரவேலைப்பாடுடைய மரக்கலன்கள் சார்ந்த.
Chiropodist
காலின் காய்ப்பு-விரற்கணுவீக்கம்-மெய்க்குரு முதலியவற்றின் மருத்துவ விற்பனர்.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7883
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10904
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 13988
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41649
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15882
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13792
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16680
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22814
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11206
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11348

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close