English to Tamil Dictionary: விலகுதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberration
நிலையினின்று விலகுதல் கோட்டம் வழுவுதல் மனமாறாட்டம் கோள் நிலைமாறிய தோற்றம் பழுது.wandering
Declination
கீழ்நோக்கிச் சரிதல் கீழ்நோக்கிய சரிவு நெறி விலகுதல் பிறழ்ச்சி கோட்டம் கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு வான் கோள நேர் வரை.
Decline
இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு. முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
Defection
கடமை தவறுதல் கடமை வழு தலைமை மீறுகை கட்சித்துறப்பு கொள்கை கைநெகிழ்வு சமயம் கைவிடுகை விலகுதல் விட்டேகுதல்.
Departure
புறப்பாடு வெளிச்செல்லுதல் செயல்முறை முயற்சி கருத்தீடுபாடு அறிவு முயற்சி பிறழ்வு மெய்ம்மையிலிருந்து விலகுதல் நேரளவிலிருந்து திறம்புதல் நிலவுலக நிரைகோட்டளவில் கப்பல் கிழக்க மேற்காக விலழூம் தொலைவளவு.
Deviation
விலகுதல் திறம்புதல் திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல் பிழைபாடு.
Deviation
விலகுதல் திறம்புதல் திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல் பிழைபாடு.
Error
தவறு பிழைபாடு தவறு செய்தல் தவறான செயல் தவறான கருத்து கருத்துப் பிழைபட்ட நிலை நெறி பிறழ்ச்சி மெய்ம்மையிலிருந்து விலகுதல் கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
Retirement
பின்வாங்குதல் பின்னடைவு பணி ஓய்வு வேலையைவிட்டு விலகுதல் ஒதுங்குதல் ஒதுக்கம் படுக்கப்போதல் படுக்கை ஓய்வு தனிமைநிலை பிறர் பார்வையிற் பல்நிலை ஒதுக்கிடம்.
Shy
திடீரென விலகல் வெட்டி விலகுதல் (பெ.) நாணமுடைய அவைக்கூச்சமுடைய அறைப்புடைய ஒதுங்கும் இயல்புடைய விலங்கு-புள் வகையில் அச்ச இயல்புடைய எளிதில் கலவரமடைகிற வெட்கமுறுகிற புறங்காணப்படவிரும்பாத பழகவிரும்பாத ஒட்டாது விலகிச்செல்லும் இயல்புடைய கூட்டத்துடன் தொடர்பு கொள்ள விரும்பாத செயலில் மனமற்ற தயக்க இயல்புடைய எளிதில் காட்சிக்குக்கிட்டாத கண்டெய்த முடியாத பிடிபடாத எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத விருப்பமில்லாத (இழி.) இழிந்தநிலையிலுள்ள (வினை.) கண்டு கலவரமடை கேட்டுக் திடுக்கிடு மனக்கலக்கமடை.
Turning
சுழற்சி தலைகீழாதல் கவிழ்தல் வளைவு திருப்பம். சுழலுஞ் செயல் சற்றிச் செல்லல் திரும்புமிடம் விலகுதல் திரும்புதல் கடைசல் பிடித்தல் கடைசல் பொறியின் பயனீடு ஒரு சாலை மற்றொன்றைச் சந்திக்கும் இடமம் ஒரு சாலையைச் சந்திக்கும் மற்றொரு சாலை நிலைமாற்றம் உருவமாற்றம்.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19403
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12665
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14511
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13217
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11733
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29969
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11625
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15254
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25494
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18931

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close