English to Tamil Dictionary: விலக்கீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annulment
ஒழிப்பு நீக்கம் விலக்கீடு.
Ban
தடையுத்தரவு நாடுகடத்தல் திருச்சபை தடையாணை விலக்காணை திருச்சபைப் பழிப்பு திருப்பழிப்பு (வினை) தடையாணையிடு தடைப்படுத்து கண்டனம் செய் விலக்கீடு செய்.
Coventry
இங்கிலாந்தில் வாரிக்ஷயர் என்ற கோட்டத்திலுள்ள நகரம் சமுதாய விலக்கீடு.
Curse
தெறுமொழி வசைமொழி பழிப்பாணை சாபம் சாப விளைவு வெம்பழி தீம்பு வேதனை படுதுயர் சமூக விலக்கீடு சமுதாயக் கட்டு பழிக்கப்பட்ட பொருள் தெய்வப்பழிப்பு (வி.) தெறுமொழி கூறு பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய் மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து கட்டுச் செய் விலக்கீடு செய் தெய்வம் பழி பழிப்பின் வேதனைக்குட்படுத்து.
Dispatch
விரைவாக அனுப்பிவுடுதல் அஞ்சல் விடுக்கை அஞ்சல் அனுப்பிவிடுதல் விலக்குதல் விலக்கீடு வேகமாகச் செயலாற்றுதல் விரைசெயல் விரைவு விரைசெய்தி தந்திச்செய்தி ஒழிப்பு உயிரழிப்பு (வினை) விரைந்தனுப்பு உலகினின்று அப்புறப்படுத்து ஒழி உயிரகற்றி விடு தீர்வுசெய் செயல்தீர்த்து அமை தின்றுதீர் உண்டு தீர்த்துவிடு வேகமாகச் செய்து முடி விரைந்து செயலாற்று.
Dispensation
பாத்தீடு பங்கிட்டு வழங்குதல். வகைமை வகுத்தமைவாட்சி இறைமையின் அருள்முறை வகுப்பாட்சி அருளாட்சி இயற்கையின் வகைமுறை ஒழுங்கு முறையாட்சி தனிக்குழுவிற்குரிய ஆண்டவனின் வகுப்பீடு குறிப்பிட்ட காலச் சமயநிலை விலக்குரிமை அமைதி விலக்கீடு.
Impunity
தண்டனையிலிருந்து விலக்கீடடுரிமை விளைவுகளிலிருந்து விடுபாட்டுறுதி முழுநிறைக் காப்புறுதி
Push
தள்ளு குத்து இடி கருவியால் நெக்குதல் கொம்பினால் இடித்தல் தள்ளுவிசை அழுத்தவிசை விலவளைவின் உந்தாற்றல் தாக்குதல் படைத்தாக்காற்றல் மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி முயற்சி முயற்சியூக்கம் உந்தார்வம் தன்முனைப்பாற்றல் செல்வாக்காற்றல் துணையுதவி பணி உயர்வுதவி நெருக்கடி இக்கட்டான நிலை கும்பல் வீணர்கும்பு குற்றக்கைதிக்குழு (பே-வ) பணிவிலக்கீடு (வினை.) தள்ளு உந்து நெருக்கு மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு கொம்புகளினால் முட்டு உந்திநில் உந்திநிற்கச் செய் தள்ளி முன்செல் மேற்பட முயற்சிசெய் வற்புறுத்துதூண்டு. விரைவுபடுத்து செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு உரிமைகொண்டாடு பிடித்த நாடுகளை விரிவுபடுத்து விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
Secularization
மதச்சார்பு விலக்கீடு அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகியவற்றில் மதச்சார்பு நீக்கம் திருச்சபை உடைமை வகையில் சமயஞ்சாராப் பொதுத்துறைக்கு மாற்றீடு திருச்சபை உடைமை வகையில் உலகியற் பயனீடு மடத்துத்துறவிவகையில் புறநில வாழ்வளிப்பு தற்காலிகப்புறநிலை வாழ்விப்பு.
Stellenbosch
(படை. இழி.) நயமுறை விலக்கீடு செய் புறக்கணித்து வை.
Superannuation
பழமைப்பட்டுவிடல் பழமைப்பாடு மிக மூப்படைவு மிக மூப்பறிவிப்பு மிகு மூப்புகாரணமான விலக்கீடு மூப்போய் வளிப்பு மூப்போய்வு உதவித்தொகை வேலைவயது கடத்தல் ஒய்வுகாலப்படி.
Random Fonts
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27047
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22710
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23686
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7428
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158450
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31048
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10110
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7953
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24080
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13606

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close