Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: விலைக்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Assize
விலைக்கட்டுப்பாடு அளவை வரையரை ஆணையாளர் விசாரணை முடிபு மாவட்ட ஆணையாளர் மன்றம்(வினை.) விலை கட்டுப்படுத்து அளவு வரையறை செய்.
Bid
விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை.
Biddable
கீழ்ப்படிதலுள்ள ஆட்டம் கேட்கக்கூடிய ஏலத்தில் விலைக்குக் கோரக்கூடிய.
Broad Leaved Forest
அகவிலைக்காடு
Buy
விலைக்கு வாங்குதல் (வினை) கொள் விலைக்கு வாங்கு அரிதிற்பெற்று கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு பரிமாற்றம் செய்.
Buyer
விலைக்கு வாங்குபவர் பொருள் வாங்குவதற்கான பணியாள்.
Catasta
அடிமைகளின் விலைக்கள மேடை குற்றவாளிகளின் சித்திரவதைக் களரி.
Commons
பொதுமக்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம் பிரிட்டனின் சட்டப் பொதுமன்றம் பொதுநிலம் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட விலைக்குப் பரிமாறப்படும் உணவுப் பொருள் பங்கீடு பொதுவான உணவு பங்கீட்டு உணவு.
Convertible
மாற்றிக்கொள்ளக்கூடிய சொற்கள் வகையில் ஒரே பொருள் கொண்ட நாணய வகையில் தங்கமாகவோ அமெரிக்க வெள்ளியாகவோ நிலையான விலைக்கு மாற்றக்கூடிய சம மதிப்புள்ள வேளாண்மை வகையில் பருவப்பயிர் மாற்றிக் கொள்ளக்கூடிய.
Forestall
முன்னதாகச் செயலாற்று முந்துற ஏற்பாடு செய் முன்னுணர்ந்து தடு உரிய காலத்துக்கு முன்னரே செய்து முடி (வர.) உயர்விலைக்கால ஆதாயம் நாடிச் சரக்குகளை வாங்கிவைத்துச் சேமி.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.
Give
இழைவு தொய்வு நீண்டு கொடுத்துச் சுருங்கும் இயல்பு விட்டுக்கொடுப்பு (வினை) தா கொடு பரிசாக அளி இரவலர்க்கு ஐஸ்ம் கொடு விலைக்குக் கொடு செலவழி வீணாக்கு மணஞ்செய்து கொடு உடைமை வழங்கு ஒப்புவி துற மரபுரிமையாக விட்டுச்செல் விளைவித்து உதவு பயனாக வழங்கு செயல் உதவு ஆட்படுத்து ஈடுபடுத்து தெரிவி. அறிவி இசைவளி வாய்ப்பளி வசதிசெய்து கொடு இணக்கமளி சலுகையளி தருவித்துக் கொடு தேடிக்கொடு ஏற்படுத்திக் கொடு தோற்றுவி காட்டு குறித்துக்காட்டு செலுத்து இடங்கொடு விட்டுக்கொடு தொய்வுறு விழு தகர் தளர்வுறு தளர்ந்திறு கரை சுருங்கு திற.
Loss-leader
வாடிக்கை கவர்ந்தீர்க்கும் படி நட்ட விலைக்கு விற்கப்படும் பொருள்.
Mark-up
வாணிகத்துறையில் செலவாதாயங்களுக்கு ஈடுசெய்ய அடக்க விலைக்கு மேல் குறித்த விலையில் சேர்க்கப்படும் மிகைவிலை.
Offer
கொடைமுனைவு மனமாரக் கொடுக்க முன்வருமைக வரம் தன் விருப்பக்கொடை உரிமைக்கொடை தருமொழி கொடுக்க ஒருங்கியுள்ளமை தெரிவிப்பு உரிமை வழங்கீடு சலுகை அளிப்பு உரிமைச்சலுகை உதவ முன் வருகை உதவுகுறிப்பறிவிப்பு செயல் ஏற்பறிவிப்பு விலைக்குறிப்பீடு. விலை இசைவுக்குறிப்பு விருப்பறிவிப்பு விலைக்குறிப்பீடு விலை இசைவுக்குறிப்பு ஏலக் கோரிக்கை மணத்தில்ட கொடுக்க முன்வருகை (வினை) படையல் செய் பலியாக அளி மதிப்புடன் வழங்கு கொடுக்க முன் வா வழங்கும் குறிப்புத் தெரிவி கொடுக்கும் குறிப்பில் கை நீட்டு மணக்கோரிக்கை செய் திடிருமணத்தில் கொடுக்க இசைவு தெரிவி செயல் ஒழுக்கக் குறிப்புதம் தெரிவி விற்பனைக்கு வை ஏலத்தில் விலை கூறு விலை குறிப்பிடு விருப்பக்குறிப்பறிவி உதவமுன் வா செயலேற்று முன் வா பேர் தொடுத்தெதிர்க்க முனை முன் வை பொது வாய்ப்பளி.
Option
விருப்பம் விருப்பத்தேர்வு தெரிந்தெடுப்புரிமை தெரிந்தெடுக்கப்பட்டது தெரிந்தெடுக்கப்படக்கூடியது விருப்பம் தெரிவிக்கும் உரிமை பங்குமாற்று முதலியவற்றின் வகையில் வரையறுத்த காலத்துக்குள் விருப்பம்போல் குறிப்பிட்ட விலைக்கு வாங்குவதற்கான உரிமை.
Outbid
ஏலத்தில் கூறிய விலைக்குமேல் விலைவைத்துக்கேள் இன்னும் மிகுத செய்வதாகச் சொல் தாண்டிச் செயலாற்றிவிடு.
Oversell
வழங்கக்கூடிய அளவிற்குமேல் விற்பனை செய் மிக உயர் விலைக்கு விற்பனைசெய்.
Pre-empt
பிறருக்கு வாய்ப்பளிக்கும் முன்னரே விலைக்குவாங்கு பிறருக்கு முன் விலக்கு வாங்கும் உரிமை பெறும்படி பொதுநிலத்தைக் கையாட்சிக்குக் கொண்டுவா முன்னதாகக் கைப்பற்றித் தனதாக்கு சீட்டாட்டத்தில் மற்றவர்கள் கேட்க முடியாத அளவுக்குக் கேள்வி கேள்.
Pre-emption
முற்படு விலைக்கோட் பேறு மற்றவர்கள்வாங்குவதற்கான வாய்ப்பளிக்கப்படுவதற்கு முன் விலைக்கு வாங்குதல் முற்படு விலைக்கோள் உரிமை மற்றவர்கள் வாய்ப்பளிக்கப்படுவதன்முன் விலைக்கு வாங்குவதற்கான உரிமை முற்பட விலையிற் கொள்ளப்பட்ட நிலம் சட்டமீறிய நொதுமலர் சொத்தை நிலையாக வரையறுக்கப்பட்ட விலைக்குக் கைப்பற்றும் போர்த்திறத்தார் உரிமை.
Pre-emptive
முற்படு விலைக்கோள் பெறுகிற சீட்டாட்டத்தில் பிறர் கேள்வி கேட்கமுடியாத அளவிற் கேட்கிற.
Purchase
கொள்வினை விலையிற் கொள்ளல் கொள்முதல் சரக்கு விலைக்கு வாங்கிய பொருள் பொறி ஆதாயம் பொறி ஆதயந் தருங்கருவி நிலத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் (வர.) படைத்துறையிற் பணம் கொடுத்து ஆணைப்பதவி பெறும் பழக்கம் (சட்.) நில ஈட்டு மானம் மரபுவழி பெறாமல் தன்முயற்சியாற் பெற்ற நிலஉடைமை (வினை.) வாங்கு விலையிற்கொள் முயன்று பெறு (கப்.) கப்ப-நெம்பு முதலியவற்றின் உதவியால் நங்கூரம் எழுப்பு.
Purveyance
உக்கிராணத்தொழில் உணவுப்பொருள்கள் தருவித்துக் கொடுக்குந் தொழில் குறிப்பிட்ட விலைக்கு உணவுப்பொருள் முதலியன பெறவும் குதிரை முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் மன்னருக்குள்ள உரிமை.
Put
வீச்செறிவு பளுவு எறிவு எடைக்கல்வீச்சு வழங்கீட்டு விருப்புரிமை பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை (வினை.) வை போடு இடு இடத்தில் அமைவி தொடர்புபடுத்து இயைவி எறி பளுஎறி இயக்கு செலுத்து தள்ளு ஒதுக்கு ஊற்று உள்ளிடு கொள்வி புகுத்து முன்வை முன்னிலைப்படுத்து கருத்துரைக்கும்படி கூறு முன்கொணர்ந்து காட்டு வழங்கு பந்தயம் வை பார்வைக்கு வை முடிவுக்கு விட்டுவிடு எடுத்துரை ஒப்படை குறி இணை பூட்டு விலங்குகளைப் பிணைவி பொலிவி விலைகுறி மதிப்பிடு மொழிபெயர்ப்புசெய் வெளியிடு குத்தாயமாகக்கொள் புனைவாக வைத்துக்கொள் ஈடுபடுத்து சொல்லால் வகுத்துரை பணிந்து தெரிவி வேண்டிக்கொள் ஒப்புக்கொள்ளும்படி கேள் ஆக்கு செய் வற்புறுத்து தோன்றம்படி செய் வரி வகையில் விதி சுமத்து கப்பல் வகையில் செல்லவிடு கப்பலில் ஏறிச்செல்.
Random Fonts
GIST-TMOTPadma
Download
View Count : 14069
TAU_Elango_Veena
Download
View Count : 11919
Tam Shakti 40
Download
View Count : 6320
Madhuvanthi
Download
View Count : 25610
Sivagami
Download
View Count : 10270
TAU_Elango_Anjali
Download
View Count : 17119
ELCOT-Madurai
Download
View Count : 13903
Jaylalita
Download
View Count : 9583
Nallur
Download
View Count : 39340
Tam Ilango
Download
View Count : 158152
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website