Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: விளக்கக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aetiology
காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை காரணகாரிய விளக்கக் கோட்பாடு சற்காறிய வாதம் தோற்றமூலம் பற்றிய ஆய்வு (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
Annotation
விளக்கக்குறிப்பு சுட்டு விளக்கம்
Annotation Symbol
சுட்டு குறியீடு சுட்டு விளக்கக் குறியீடு
Baconian
பேககன் என் அறிஞரின் மெய்விளக்கக் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர் ஷேக்ஸ்பியருடைய நாகங்களின் மெய்யான ஆசிரியர் பேக்கன்தான் எரனற கொள்கையுடையவர் (பெ) பேக்கனோடு தொடர்படைய பேக்கனின் மெய்விளக்க்க கொள்கையைச் சார்ந்த செயலாய்வுக்குரிய தொகுத்து அறிகிற.
Challenge
அறைகூவல் எதிர்ப்புத் தெரிவித்தல் மற்போருக்குரிய அழைப்பு காவலாளனின் அதிகாரக் குரல் விளக்கக் கோரிக்கை பணிமுறைக்கேள்வி குற்றச் சாட்டு உரிமைக்கோரிக்கை (வி.) மற்போருக்கழை போரிட்டு முடிவு செய்ய அழை குற்றம் சாட்டு எதிர்த்துரை மறுதலி மறுப்பைத் தெரிவி அதிகாரத்துடன் உலாவு.
Chart
மாதிரிப்படம் கடல் பரப்பு விவர விளக்கப்படம் புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம் விளக்க அட்டவணை (வி.) விளக்க வரைபடம் அமை.
Chart
மாதிரிப்படம் கடல் பரப்பு விவர விளக்கப்படம் புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம் விளக்க அட்டவணை (வி.) விளக்க வரைபடம் அமை.
Chartless
கடல் நெறி விளக்கப்படங்கள் இல்லாத செய்தி விளக்கக் குறியீட்டுப் படமற்ற.
Clavis
திறவுகோல் மறைதிறவு புதைமறை விளக்கக் குறிப்பு.
Colour
நிறம் வண்ணம் வெண்ணிற ஒளியினின்றும் பிரிக்கப்படக்கூடிய பகுதி முகத்தில் தோன்றும் குருதிக் கனிவு ஐரோப்பியரல்லாத மரபினம் மரபினக்கலப்பு பொன்துகள் அணியழகு போலிப்பகட்டு தோற்றம் புறக்காட்சி காரணம் போலிக்காரணம் விளக்கக் காரணம் போலிவிளக்கம் சாயல் ஒளிமறைப்பு சாயம் களை பொலிவு (இசை.) பண்பு பண்புவளம் பல்திற உணர்ச்சி வன்மை இயல்பு தொனி பொருளின் நயம் அணியழகு நடை தனிப்பண்பு தனிக்குறிப்பு விவரம் படையின் கொடி (வி.) நிறமேற்று வணணந்தீட்டு கறைக்கடுத்து மிகைப்படுத்து உருமாறுபடுத்து முனைப்பாக்கிக்காட்டு தவறாக விவரி வண்ணங்கொள் சிவப்பாகு வெட்கப்படு.
Comment
விளக்கக் குறிப்பு கருத்துரை குறிப்புரை குறிப்பீடு மதிப்புரை (வி.) கருத்துரை அல்லது மதிப்புரை கொடு விளக்கவுரை அளி இடங்காலம் கூறி விளக்கு.
Cone
கூம்பு குவிகை வடிவு கூர்ங்குடை உரு தேவதாரு வகையின் குவி செதிற்கூடு கடற்கிளிஞ்சில் வகை கூம்பு வடிவப் பொருள் வானிலை அறிவிப்புக்கருவி இயந்திரத்தின் குவி முகடு எரிமலைக்குன்று சரிவினடியில் அல்லது எரிபகுதி குளிர்பாலேட்டுக் குவளை (வி.) கூம்பு வடிவாக்கு வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Doctrine
கோட்பாடு வகுத்தமைத்த கொள்கை விளக்கம் போதனைத் தொகுப்பு சித்தாந்தம் சமயமுடிபு விளக்கக் கோட்பாடு அறிவியல் விளக்க இணைப்புக் கோட்பாடு அரசியல் தத்துவக் கோட்பாடு.
Endorse
பத்திரத்தின் பின்புறம் எழுது பொருள் முறியில் புறவரியாகப்பெயர் எழுது விளக்கக் குறிப்பெழுது புறவுரை குறி வலியுறவு செய் ஆதரவுக் கருத்துக்குறி ஆதரி.
Enunciation
விளக்கக்கூற்று கருத்தைச் சொல்லும் வழிமுறை தனிச்சிறப்பான அறிவிப்பு திருத்தமான பேச்சு.
Excursus
விரிவிளக்கத் தனிக்குறிப்பு நுலிறுதி விளக்கக் குறிப்பு.
Explanatory
விளங்கவைக்கிற விளக்கக்கருதுகிற.
Extinguisher
அணைப்பவர் அழிப்பவர் அணைப்பது அழிப்பது விளக்ககொளி அணைக்கும் கருவி தீயணைப்புப்பொறி அணைப்புக்கருவி போன்ற குவிகுவட்டு வடிவக்கட்டமைப்பு.
Fable
கட்டுக்கதை பழங்கதை பழம்பாட்டி கதை புராணக்கதைத் தொகுதி இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு புள்-விலங்குக்கதை நொடிக்கதை விளக்கக்கதை நீதிக்கதை கதை நிகழ்ச்சி கற்பனைச் செய்தி பொய் புரளி பயனிலாப் பேச்சு (வினை) கதை கட்டு கட்டுக்கதை கூறு கற்பனையான கதைகளைச் சொல் கற்பனையாகக் கூறு.
Fad
ஆர்வக்கொள்கை பித்து போலி விளக்கக்கூறு.
Folkeymology
கல்லாமுறைச் சொல்லாராய்ச்சி பரமர மக்களிடையே வழங்கும் சொல் மூல விளக்கக் கோட்பாடு.
Glossary
அரும்பதவுரைத் தொகுதி அருஞ்சொல் விளக்கக் கோவை விளக்கத் திரட்டு தனித்துறைச் சொல் விளக்கக் களஞ்சியம் திரிசொல் விளக்கத் தொகுதி திசைச்சொல் விளக்கக் களஞ்சியம்.
Grahpics
விளக்கக் குறிவரைக் கணிப்பியல்.
Graphology
கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை ஆய்தல் கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை மதிப்பிடுங் கலை விளக்கக் குறிவரை வாய்பாடு.
Random Fonts
Tam Kamban
Download
View Count : 47787
Tam Shakti 32
Download
View Count : 22848
Sundaram-0821
Download
View Count : 16519
JanaTamil
Download
View Count : 26475
Avarangal 31TSC
Download
View Count : 38897
Tab-Ilango
Download
View Count : 19414
PalarTSC
Download
View Count : 15258
Akruti TML2
Download
View Count : 8772
Arangam
Download
View Count : 16602
Ananthabairavi
Download
View Count : 26085
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website