Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: விளங்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arch
மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
Axiomatic, Axiomatical
தானே விளங்குகிற வெளிப்படையாகத் தெரிந்த அடிவழக்குச் சார்ந்த மூதுரையார்ந்த.
Beau Ideal
மூல முன்மாதிரி எடுத்துக்காட்டாக விளங்குவது இலட்சியம் சால்பு.
Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Chick
கோழிக்குஞ்சு பறவைக்குஞ்சு மழவிளங்குழந்தை செல்வக்குழந்தை.
Distinct
தௌிவாகத் தெரிகிற எளிதில் விளங்குகிற நன்கு வரையறைப்பட்ட தனிவேறுபட்ட தனித்த வேறான இடமற்ற மயக்கத்துக்கு இடமற்ற உறுதிப்பாடான.
Disttinguish
வேறுபடுத்திக் கண்டறி கேட்டு அடையாளம் காண் வேறுபாடு காட்டு வேறுபடுத்திக்காட்டு வகை வேறுபாடாமை பண்பு வேற்றுமையாகு தனிக் குறியாகத் திகழ் சிறப்படையாளமாக விளங்கு மேம்படுத்திக் காட்டு சிறப்புக்குரியவராக்கிக்கொள்.
Enigma
புதிர் ஊகிக்க வேண்டிய மறைபொருளுடைய தொடர் விடுகதை பொருள் விளங்காதது புரியாதது புரியமுடியாதவர் விசித்திரப் பண்புடையவர்.
Enounce
விளங்கக்கூறு தௌிவுபடக்கூறு சொற்களை ஒலி உச்சரி.
Enunciate
விளங்கக்கூறு தௌிவுபடக்கூறு.
Enunciator
விளங்கக்கூறுபவர் தௌிவாகப் பேசுபவர்.
Explanation
விளக்குதல் விளக்கம் பிணக்குத்தீர்ப்பு சமரச முயற்சி விளங்கவைக்கும் அறிக்கை சமாதானம்.
Explanatory
விளங்கவைக்கிற விளக்கக்கருதுகிற.
Explicable
விரித்துரைக்கத்தக்க விளங்கவைக்கக்கூடிய.
Explicative, Explicatory
விரித்துரைக்கிற விளங்கவைக்கிற விளங்க உதவுகிற.
Flower
மலர் மலர்ச்சிநிலை பூஞ்செடி மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி வாழ்வின் கட்டிளம்பருவம் மலர்ச்சிப்பருவம் இனத்திற் சிறந்தது தனிச்சிறப்புடையவர் தனிச் சிறப்புடையது மிகச்சிறந்த கூறு உயிர்ச்சத்து நிறைவளத்தின் திருவுரு பொங்கல் சின்னம் சொல்லணி நடையணி (வினை) மலர்களைத் தோற்றுவி அலர்வுறு மலர்ச்சியுறு வனப்புடன் விளங்கு தோட்டச்செடி பூக்கவிடு செடியில் மலர் தோன்றச்செய் பூக்கும் படிபயிற்று பூவேலை செய் மலர்வடிவங்களால் ஒப்பனை செய்.
Greek
கிரீஸ் நாட்டவர் கிரேக்க இனத்தவர் கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர் கிரேக்க மரபீடுடைய யூதர் கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர் கிரேக்கமொழி விளங்காமொழி விளங்காச்செயதி சூழ்ச்சித்திறமையுள்ளவர் எத்தர் மோசடி செய்பவர் களிமப்ன் கோமாளி (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய கிரேக்க மக்களுக்குரிய கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Hieroglyph
எகிப்தியர் போன்ற பண்டை மக்கள் கையாண்ட சொல் அல்லது அசை அல்லது எழுத்துக்குப் பதிலாக நிற்கும் பொருள்வடிவம் புனித எழுத்துமுறை மறைபொருட் குறியீடு விளங்காத எழுத்து.
Hieroglyphics
புனித எழுத்துமுறைகள் மறைபொருட்குறியீடு விளங்காத எழுத்து.
Ignotum Per Ignotiusm
விளக்க கருதும் பொருளைக்காட்டிலும் விளங்காத விளக்கம்.
Illegible
விளங்காத தௌிவாயிராத படிக்கமுடியாத.
Indecipherable
புரிந்துகொள்ள முடியாத பொருள் விளங்காத அடையாளங் கண்டுணர முடியாத.
Intricacy
கடுஞ்சிக்கல் விளங்காப்புதிர்.
Irradiate
ஒளிவீசு ஒளியால் நிரப்பு ஒளிவிளக்கஞ்செய் பொருள் விளங்கும்படி செய் விளக்கு தௌிவுபடுத்து முகத்தை மகிழ்ச்சியால் ஒளிபெறச்செய் கதிரவன் ஒளிக்கு உட்படுத்து கதிரவன் ஒளியின் ஊதா கடந்த நிறத்தின் செயலுக்கு உட்படுத்து.
Jargon
பிதற்றொலி சலசலப்பு விளங்கா ஒலி விளங்கா மொஸீ காட்டு மிராண்டிப் பேச்சு விளங்காத தொடர்கள் நிரம்பிய மொஸீநடை.
Random Fonts
Anuradha
Download
View Count : 11457
TAU_Elango_Kapilan
Download
View Count : 15279
TSCu_Times
Download
View Count : 15568
TAU-Valluvar
Download
View Count : 21905
Tam Shakti 26
Download
View Count : 7075
TAU-Kaveri
Download
View Count : 14087
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16192
TAU-Barathi
Download
View Count : 16466
Tam Shakti 33
Download
View Count : 18205
TAU_Elango_Kalyani
Download
View Count : 20660
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website