English to Tamil Dictionary: விளையாட்டுத்தனம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Childishness
குழந்தை இயல்பு விளையாட்டுத்தனம் சிறு குறும்புத்தனம்.
Feaather-brain
விளையாட்டுத்தனமானவர் அறிவு குறைந்தவர்.
Fiddle
'பிடில்' நரப்பிசைக்கருவி வகை (கப்.) மேசை மீதிருந்து பொருள்கள் உருண்டு விழாமலிருப்பதற்கான தடுப்பு அமைவு (வினை) நரப்பிசைக் கருவகையை மீட்டு வீண்காலம் போக்கு சோம்பேறியாயிரு விளையாட்டுத்தனமாக இரு குறிக்கோளில்லாமல் இயங்கு.
Flimsy
மெல்லிய தாள் செய்தியாளரது படி (பெ.) எளிதில் அழிக்கப்படக்கூடிய நொய்தான உறுதியற்ற மெலிந்த அற்ப விளையாட்டுத்தனமான மேலீடான.
Footle
விளையாட்டுத்தனம் பிதற்றல் முட்டாள் தனம் மடமை (வினை) சிறுபிள்ளைத் தனமாக நட விளையாடு.
Frivolous
அற்பப்பொழுதுபோக்கான விளையாட்டுத்தனமான சிறுமைப் பகட்டாரவாரமான விளையாட்டுத்தனமான காரியங்களில் ஈடுபடுகிற வினையில் பாங்கற்ற மடத்தனமான.
Jade
தரங்குறைந்த குதிரை உழைத்திளைத்த குதிரை விளையாட்டுத்தனமுள்ள பெண் (வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய் சோர்வுறச் செய்.
Jest
கேலி வேடிக்கைப் பேச்சு விளையாட்டுரை ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது நையாண்டி வசை மொஸீ ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு பரிகாசத்துக்கு ஆளானவர் (வினை.) கேலி செய் வேடிக்கையாகப் பேசு விளையாட்டுத்தனமாக நட ஏளனமாக நையாண்டி செய்.
Levity
பளுவின்மை கருத்தின்மை கவலையின்மை கட்டற்ற வாழ்வு ஒழுக்கத்தளர்வு பொறுப்பேற்ற போக்கு தீயொழுக்கம் புல்லறிவு விளையாட்டுத்தனம்.
Mischievous
தீங்கான விளைவுகளுள்ள குறும்புவாய்ந்த விளையாட்டுத்தனமான நையாண்டி செய்கிற தொந்தரவு கொடுக்கின்ற.
Palter
இரண்டு பொருள்படப் பேசு இரண்டகமாக நட மாறாட்டஞ்செய் போக்குக்காட்டி ஏய் சிறு செய்திக்குச் சச்சரவு செய் அற்பத்திற்கு மல்லாடு முக்கியத்துவம் கவனியாமடல் விளையாட்டுத்தனமாக நட்நதுகொள்.
Playful
விளையாட்டுத்தனமான கருத்தற்ற விளையாட்டு விருப்புடைய நகைச்சுவையுடைய கேலியான.
Playsome
விளையாட்டுத்தனமான.
Serious
கருத்தார்ந்த மேற்போக்கியல்பற்ற கருத்தாழமுடைய நல்லுணர்வு நிலையிலுள்ள களிமயக்கமற்ற வீறமைவான கிளர்ச்சியற்ற வினைமையுடைய காரிய மனப்பான்மை கொண்ட வினைத்திட்பமுடைய மனமார்ந்த கருத்தூன்றிய உள்ளார்ந்த அக்கறையுடைய கவலை எடுத்துக்கொள்கிற விளையாட்டுத்தனமற்ற பொறுப்புணர்ச்சி வாய்ந்த கேலியல்லாத உளமார்ந்து கூறப்பட்ட வெறும் புகழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற அற்பமல்லாத பொதுநடைமுறையில் இல்லாத செயல்நோக்குடைய நன்காய்ந்தமைந்து முடிவுசெய்யத்தக்க அசட்டையாயிராத செயல்முனைப்பான இடரார்ந்த கவலயுடன் கவினக்கப்பட வேண்டிய சீரிய உயர்நோக்குடைய அறத்துறைச் சார்புடைய ஒழுக்கமுறைத் தொடர்புவாய்ந்த உலகியல் சார்பற்ற ஆன்மிகத் தொடர்புடைய சமயத்துறைச் சார்பான இறுதி ஈடேற்றத்தில் கருத்துடைய.
Skittish
வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற.
Skittishness
குதிரை முதலியவகையில் மருட்சி நடுக்கம் நாணம் விளையாட்டுத்தனம் எரிச்சலுடைமை அலைவுடைமை பெண்கள் வகையில் சபலத்தன்மை அமைதியின்மை கட்டிலமையாமை விளையாட்டுப் பண்பு மனம்போல நடத்தல் ஏறுமாறாய் இயலல் கண்டபடி நடத்தல் மயக்கித் திரிதல் பகடித்தனம் பசப்பு பொய்க்காதல் புரிதல் விளையாட்டுப்பண்பு துடிதுடிப்பு வேடிக்கை ஈடுபாடு சோம்பித் திரிதல் இளமைப்பகட்டு நடிப்பு குறிக்கோளின்மை பயனின்மை.
Sportive
விளையாட்டுத்தனமான களிகிளர்ச்சியுடைய காதலுடாட்டமுடைய வேண்டுமென்றே செய்கிற.
Toying
விளையாட்டுத்தனம் பொறுப்புணராமை (பெயரடை) விளையாடி மகிழ்கிற பொறப்புணராத.
Toyish
விளையாட்டுத்தனமிக்க பொறுப்புணர்வின்றி நடக்கிற.
Toysome
விளையாட்டுத்தனமான பொறுப்பின்றி ஆடிமகிழ்கிற.
Tricksy
விளையாட்டுத்தனமான கருத்தற்ற குறும்புத்தனமான.
Trifle
சிறுக்கம அற்பம் சிறுதொகை சிறு மென்பண்ட வகை பாலேடு அல்லது முட்டை வெண்கரு-பழம்-வாதுமை முதலியன கொண்டு செய்யப்படுந் திண்பண்டம் சிறுவங்கம் வெள்ளீயமுங் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை (வினை) விளையாட்டுத்தனமாகப் பேசு பொறுப்பற்ற விதமாகச் செயலாற்று சிறுபிள்ளைத்தனமாக நட குறும்பாக நடந்துகொள் காலத்தை வீணாக்கு ஆற்றலைச் சிதற அடி பணத்தை வீணாக்கு.
Random Fonts
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33533
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14377
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14295
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12169
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9557
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28121
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5842
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10421
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14862
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28496

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close