English to Tamil Dictionary: விழாக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bacchanalia
'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி வெறியர் (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய குடிவெறியுள்ளகலகத்துக்குரிய அமளி செய்கிற
Barge
படகு கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல் மகிழ்ச்சிச் செலவுக்கான படகு(வினை) திறங்கெட இயங்கு அலங்கோலமாகப் பெயர்த்துச் செல் திடுமென இடையே குதி.
Celebrant
கொண்டாடுபவர் விழாவினை முதல்வர் விழாக்கோளாளர்.
Celebrator
கொண்டாடுபவர் விழாக்கேளாளர்.
Centenary
நுறு நுற்றாண்டுக்காலம் நுற்றாண்டு நிறைவு விழா நுற்றாண்டு விழாக் கொண்டாட்டம்இ (பெ.) நுற்றாண்டுக்குரிய நுற்றாண்டுகள் நிறைவுக் கண்ட.
Centennial
நுற்றாண்டு நிறைவு விழா (பெ.) நுற்றாண்டுக்கொரு முறை நிகழ்கிற நுறாண்டுகளுக்குரிய நுறாண்டுகள் வாழ்ந்த நுறாண்டு நீடித்த நுற்றாண்டுகள் முடித்த நுற்றாண்டு விழாக்குரிய.
Chorus
கிரேக்க நாடகங்களிலும் சமயவிழாக்களிலும் பங்கு கொள்ளும் ஆடல்பாடற்குழு எலிசபத் அரசிகால ஆங்கில நாடகங்களில் முகப்புரையும் இடை நிகழ்வுரையும் ஆற்றியவர் சூத்திரக்காரர் பாடகர்குழு பலர் கூடிப் பாடும் பாடல் பலர் குரல் பேச்சு (இசை.) பல சுதிக் குரலிணைவு கேட்போரும் கலந்து கொள்ளும் பல்லவிப் பகுதி (வி.) பாடகர்குழுவில் இணைந்து பாடு குழுவின் குரலில் இணைந்து பேசு.
Church-ale
திருக்கோயில் விழாக்களில் ஒன்று.
Commemorate
நினைவுவிழாக் கொண்டாடு நினைவுச் சின்னமாகப் பேருரையாற்று நினைவினைப் பேணிக் காப்பாற்று நினைவுச் சின்னம் நாட்டு எழுத்துருவில் நிலைநிறுத்து.
Corroboree
ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் நாட்டு ஆடல்வகை ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் ஆடலுக்கான பாடல் வகை ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் விழாக்கூட்டம் (வி.) ஆஸ்திரேலிய நாட்டு ஆடல் வகை நடத்து.
En Fete
(பிர.) விழாக்கோலம் பூண்ட (வினையடை) விழா கோலம் பூண்டு.
Fair
சந்தை வாணிகக்கூட்டம் விழாக்காட்சி அறநோக்கக் காட்சி விழா.
Feast
விருந்து பொதுவிருந்து கூடியிருந்து உண்ணும் நிறைவள உணவு விருந்துசாப்பாடு வளநிறை புலநுகர்வு உளநிறைகளின் மகிழ்வு விழா விருந்து விழாக் கொண்டாட்டம் விழாநாள் நினைவு விழா (வினை) விருந்து செய் விருந்தளி விருந்து நடத்து விருந்தயர் விருந்தில் கலந்து தோய்ந்து மகிழ்வி விருந்தில் கழி.
Festival
விழா விழாநாள் விழாக்கொண்டாட்டம் மகிழ்ச்சியில் திளைத்தல் பருவகாலச் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் (பெ.) விழாச் சார்ந்த விழா நாளுக்குரிய.
Fete
விழா பெருவிருந்து களியாட்டம் விடுமுறைநாள் குழந்தைக்கு வைத்துள்ள பெயரையுடைய திருத்தொண்டரது விழா நாள் (வினை) விருந்தூட்டி மகிழ்வி விழாக்கொண்டாடிச்சிறப்பி.
Fete Champetre
(பிர.) திறந்த வெளியில் நடைபெறும் விருந்து விழாக்கொண்டாட்டம்.
Fiesta
விழா பண்டிகை நாள் விருந்து விழாக்கொண்டாட்டம்.
Flagon
குடுவை கமண்டலம் கைப்பிடியும் மேல்மூடியும் மூக்கு வாயும் உடைய பெரிய இன்தேறல் மேசைக் கலம் இயேசுநாதரின் இறுதி உணவுவிழாக் குவளை வடிதேறல் இருபுட்டிகள் கொள்ளத்தக்க தட்டையான உருளை வடிவான கண்ணாடிக்கலம்.
Gaieties
களியாட்டங்கள் வேடிக்கை விளையாட்டுக்கள் விழாக்காலம் விழா நிகழ்ச்சிகள் அவிர்மை.
Illuminate
வளக்கேற்று வெளிச்சம் காட்டு ஒளி விளக்கம் செய்ங மூளை தௌிவி மயக்கநீக்கு விளக்கம் அளி பொருளை விளக்கு ஒளிரச்செய் விழாக்கோல ஒளிவிளக்க ஒப்பனை செய் கையெழுத்துச் சுவடியின் முதலெழுத்து முதலியவை வகையில் பொன் வெள்ளி மெருகிடு வண்ண மெருகூட்டு.
Impresario
பொதுக்கேளிக்கை விழாக்கள் ஏற்பாடு செய்பவர் இசைநாடக மேலாள் இசையரங்குச் செயலாளர்.
Jubilant
மகிழ்ச்சிகொண்டு ஆரவாரிக்கிற நாவலிட்டார்ப் பரிக்கிற விழாக் கொண்டாடுகிற.
Maypole
மேவிழாக் கம்பம் மே திருநாளன்று சுற்றி நேடனமாடுவதற்காக வண்ணந்தீட்டி மலர்களால் ஒப்பனை செய்யப்படும் கம்பம்.
Olympaid
பண்டைக் கிரேக்க உலகின் கூட்டாட்டப் பந்தய விழாக்களுக்கிடைப்பட்ட நான்காண்டுக்காலம் முதற் கூட்டாட்டப் போட்டி (கி.மு. ஹ்ஹ்6) தொடங்கிக் கிரேக்கர் மேற்கொண்ட ஆண்டுக்கணிப்பு ஊழி.
Palm
புல்லின மரம் தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை வெற்றிக்கு அடையாளமான பனைவகைக் குருத்து நயநேர்த்தி பரிசு வெற்றியில் கிடைத்த பொருள் கிறித்தவர்களுக்குச் சிறப்பான விழாக்களிற் பயன்படுத்தப்படம் குருத்தோலை.
Random Fonts
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16568
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16489
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9186
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16743
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25423
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6706
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7530
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34750
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10474
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21872

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close