English to Tamil Dictionary: விழாவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Bacchanal
மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர் குடிலெறியர் கூத்தாடி 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம் கூத்து களியாட்டப்பாட்டு (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய கலகம் விளைவிக்கிற கட்டுக்கடங்காத.
Bacchanalia
'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி வெறியர் (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய குடிவெறியுள்ளகலகத்துக்குரிய அமளி செய்கிற
Baptize
தீக்கை பெறுவி திருவினை முழுக்காட்டுச்செய் ஞானஸ்நானம் செய்வி பெயரீட்டு விழாவாற்று சமயநுழைவுச்சடங்கு செய் தூய்மைப்படுத்து மேன்மையுறச் செய்.
Bastimal Name
பெயரீட்டு விழாவில் இட்டு வழங்கிய பெயர் குடிப்பெயருக்கு முன்னிட்டு வழங்கும் கிறித்தவ சமயச் சார்பான பெயர்.
Celebrant
கொண்டாடுபவர் விழாவினை முதல்வர் விழாக்கோளாளர்.
Chrismal
திருமுழுக்கு நெய் வைக்கப்படத்தக்க பேழை பெயரீட்டு விழாவின் போது பயன்படுத்தப்படும் திரை (பெ.) திருமுழுக்கு நெய்யைக் குறித்த திருமுழுக்குக்குரிய.
Chrisom
பெயரிட்டு விழாவில் குழந்தை மீதிடப்படும் மெல்லாடை பெயரிடுவதற்குரிய குழந்தை ஒருமாதக் குழவி.
Christen
பெயரீட்டு விழாவில் கிறித்தவப் பெயர் சூட்டு திருத்தீக்கை விழாவினால் கிறித்தவனுக்கு கிறித்துவின் பெயரால் நாமச்சூட்டு பெயரிடு பெயரிட்டழை குழூஉப் பெயர் சூட்டு.
Christmas-pudding
திருப்பிறப்பு விழாவுக்கான அப்ப வகை.
Curtana
முடிசூட்டு விழாவில் கருணைப்பண்பின் அறிகுறியாகக் கொண்டு செல்லப்படும் முனையற்ற வாள்.
Diptych
மெகுகிட்ட உள்மடிப்புள்ள ஈரிதழ் எழுது பட்டிகை இயேசுநாதரின் இறுதியுணவு விழாவின்டபோது உரக்கப் படிக்கப்படும் மாவட்டச் சமய முதல்வர்கள்-திருத்தொண்டர்கள் முதலியோர் பற்றிய பதிவேடு மடிப்புப் பட்டி கைகள் வடிவத்திலுள்ள இரட்டைப்படலங்கள்.
Goose-club
கறிஸ்த்துமஸ் விழாவை எதிர்நோக்கிச் சிறு தவணைப்பணம் பெற்று வாத்துக்கள் வழங்கும் கூட்டமைப்பு.
Inaugural
தொடக்க விழாப் பேருரை (பெயரடை) தொடக்கத்திற்குரிய தொடக்க விழாவுக்குரிய.
Inaugurate
தொடங்கிவை பணியமர்வுத் தொடக்கஞ் செய் விழாவினை முறையாற்றித் தொடங்கு கட்டிடம் முதலியவற்றைப் பொதுமக்களுக்குத் தொடங்கிவை முதன் முதல் காட்சிப்படுத்து.
Lavabo
ஏசுநாதரின் இறுதியுணவு விழாவின் தற்காலிக சமயகுரு கைகளைக் கழுவும் சடங்கு கைகழுவும் வினை முறைக்காகப் பயன்படுத்தப்படும் கைத்துண்டு கை கழுவு தட்டம் துறவிமடத்தின் தண்ணீர்த்தொட்டி கழுவு கலம்.
Manna
தாவர வகையின் இன்னமுதக் கசிவூறல் குடலிளக்க ஆற்றலுடைய செடிவகைளின் இனிய வடிசாறு இன்னமுது இன்னுணவு மனத்துக்கிடைய அறிவூட்டம் இயேசுநாதரின் இறுதி விருந்து விழாவின் திருவுணவமுது. (வர) பண்டை இஸ்ரேல் மக்களுக்குப் பாலைவனத்தில் இறையருளால்வழங்கப்பட்ட உணவு.
Mardigras
நீற்றுப் புதன்கிழமைக்கு முந்திய செவ்வாய்க் கிழமை நோன்வு விழாவின் கடைசி நாள்.
Mass
ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு.
Merry-marking
விழாவயர்வு மகிழ்ச்சிக்கொண்டாட்டம் மகிழ்ச்சிப் பொழுதுபோக்கு.
Orgiastic
தெய்விகக் களியாட்ட விழாவின் மறைவினைக்கு உரிய சிற்றின்ப ஆடல் பாடற் களியாட்டஞ் சார்ந்த.
Orgies
காமன் பண்டிகை போன்ற பண்டைக் கிரேக்க ரோமர் ஆடல் பாடல் களியாடடவிழாவின் மறைவினைமுறைகள் ஆடல் பாடல் கூத்துக் களியாட்டம் சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டம்.
Passover
இஸ்ரவேலர்கள் எகிப்தியரிடமிருந்து பெற்ற விடுதலையைக் கொண்டாடும் யூதர் திருவிழா யூதர் திருவிழாவின்போது கொன்று தின்னப்படும் ஆட்டுக்குட்டி இயேசுநாதர்.
Prothalamion, Prothalamium
ஸ்பென்சர் என்ற கவிஞரால் இயற்றப்பட்ட மணவிழாவிற்கு முற்பட்ட பாடல்.
Queen
அரசி ஆட்சியுரிமையுடைய அணங்கு அரசன் மனைவி பெண்ணரசி காதலி மனைவி வீறமைதிமிக்க மாதரசி அழகி விழாவரசிவிளையாட்டரசிதேவிபெண் தெய்வம்இனத்திற்சிறந்த அழகுப்பொருள்மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண் சதுரங்கத்தின் காயரசிசீட்டாட்டத்தில் சீட்டரசி பெண் தேனீ பெண் குளவி பெண் எறும்பு அன்பாட்சிக்குரியவர்அன்பாட்சிக்குரிய நாடு அன்பாட்சிக்குரியது அழகாட்சிக்குரியது சிறப்புக்குரியது மேம்பட்டது(வினை) அரசியாக்கு அரசியாக இயங்கு மேலாட்சி செய் சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு.
Random Fonts
Divya Bangla Font
Divya
Download
View Count : 28644
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22106
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29482
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7691
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29570
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7917
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20683
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8405
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10866
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43157

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close