Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: விழைவு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aspiration
வேணவா பேரார்வம் நாட்டம் விழைவு.
Barren
தரிசு நிலம் (பெ) மலடான குழவி ஈனாத பஷ்ன் தராத விழைவு அளிக்காத வெறுமையான தரிசான வளமற்ற வறண்ட ஊதியந்தாரத மந்தமான.
Concupiscence
இணைவிழைவு பால்வகைச்சேர்க்கை விருப்பம் மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை (விவி.) உலகியல் பற்று உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ்.
Formal
புற வடிவம் சார்ந்த புற அமைதி சார்ந்த புறப் பண்புகளுக்குரிய இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய பொருண்மைச்சார்பு இல்லாத விதிமுறைக்குரிய முறையான ஒழுங்கு முறைக்குரிய ஒழுங்குமுறை தவறாத சரியான பொருத்தமான வினைமுறைச் சார்பான சடங்கியல்பு வாய்ந்த மரபொத்த நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த நடைமுறை ஆசாரமான புற ஆசாரமான சம்பிரதாயமான உள்ளுணர்ச்சியற்ற விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான நெகிழ்வற்ற நௌிவிழைவற்ற மரச்சட்டப்பண்புடைய நடைவிறைப்பான.
Passion
உவ்ர்ச்சி அடங்காக் கோபம் அடங்காப் பாலிணை விழைவு மிகு காமம் வெறி உணர்ச்சி பேரார்வம் (வினை.) (செய்.) உணர்ச்சி கொள் பேரார்வங்காட்டு.
Pledge
பிணையம் பிணையப்பொருள் பிணையாயிருக்கும்நிலை ஈடு அடகுப்பொருள் மரபுச்சின்னம் குழந்தை அன்பின் அறிகுறி ஆதரவின் சின்னம் வருங்குறிச் சின்னம் நலம் விழைவிசைவு பிறர்நலங் கருதிக் குடிநீர் வகை அருந்துதல் உறுதிச்சொல் வாக்குறுதி மது நிறுத்த ஒப்பந்த உறுதி அரசியல் தலைவரின் செயலுறுதிச் சூளுரை (வினை.) பிணையமாக வை அடகு வை நாணயத்தை முன்வைத்து உறுதியளி நலம் விழைவறிகுறியாக அருந்து.
Radical
மூலதத்துவம் அடிப்படைக்கூறு (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி (கண) விசைமூலம் வசை மூல அளவை விசைமூலக்குறி (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம் (அரசியல்) தீவிர முன்னறவாதி அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர் (பெயரடை) வேருக்குரிய வேர் சார்ந்த உள்ளியல்பார்ந்த அடிப்படையான ஆதாரமான மூலமான முக்கியன்ன அடிமூலத்துக்குரிய அடிமூலந் துருவுகிற முழுவதுமான அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள (கண) விசைமூலஞ் சார்ந்த (மொழி) கொல்வோர் சார்ந்த (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய (தாவ) வேர்சார்ந்த வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய வேரிலிருந்தே முளைக்கிற வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.
Rosette
இழைக்கச்சைப் பல்கெழுமுடி ரோசாவடிவப் பூவணி ரோசாவடிவப் பூ முடி ரோசாவடிவப் பலகணி. பூமணி வைரம் ரோசாவடிவத்திற் பட்டையிட்ட வைரம் ரோசாவடிவ வரியமைவு (உயிதாவ) ரோசா வடிவ உறுப்பு (உயி) ரோசா வடிவ உறுப்படுக்கமைவு (தாவ) ரோசாமலர் போன்ற கோத்து (க-க) ரோசாவடிவ ஒப்பனை மரபுச் சின்னம் (கண) பூவிழைவரை துருவ இணைவமைவுறுதி வாய்ந்த இழையலைவட்டவரை.
Slide
சறுக்கல் இழைவியக்கம் பனிச்சறுக்கிழைவு பனித்தளச் சறுக்கிழைவுத்தடம் பனிச்சறுக்கிழைவுத்தளம் பனிச்சறுக்காட்டத்தளம் வரியிழைவு ஒருதிசை நேரிழைவாக நழுவிச்செல்லும் நிலை சாய்விழைவுத்தளம் சாய்சறுக்குத்தளம் இயந்திர இழைப்பகுதி இழைவுறுப்பு இழைகதவம் செருகிழைவு உரிய இடத்தில் இழைவாகச் செருகிவைக்கப்பட்ட பொருள் இழைவூக்கு தலைமயிரொப்பனையில் செருகி வைக்கும் கவரூசி ஆய்வாடிகளின் காட்சிவில்லை (வினை.) நழுவிச்செல் வழுக்கியோடு நழுவிச்செல்லுவி இழைந்துசெல் பனிப்பரப்பு மீது சறுக்கிச் செல் சறுக்ககுக்கட்டை மீது ழறுக்கிச் செல் சறுக்காட்டமிடு தங்குதடையின்றி எளிதிற் செல் தன்னுணர்ச்சியின்றிச் செல் நழுவிநகர்வுறு மெல்லிழைவாகப் படிப்படியாகச் செல்.
Slide
சறுக்கல் இழைவியக்கம் பனிச்சறுக்கிழைவு பனித்தளச் சறுக்கிழைவுத்தடம் பனிச்சறுக்கிழைவுத்தளம் பனிச்சறுக்காட்டத்தளம் வரியிழைவு ஒருதிசை நேரிழைவாக நழுவிச்செல்லும் நிலை சாய்விழைவுத்தளம் சாய்சறுக்குத்தளம் இயந்திர இழைப்பகுதி இழைவுறுப்பு இழைகதவம் செருகிழைவு உரிய இடத்தில் இழைவாகச் செருகிவைக்கப்பட்ட பொருள் இழைவூக்கு தலைமயிரொப்பனையில் செருகி வைக்கும் கவரூசி ஆய்வாடிகளின் காட்சிவில்லை (வினை.) நழுவிச்செல் வழுக்கியோடு நழுவிச்செல்லுவி இழைந்துசெல் பனிப்பரப்பு மீது சறுக்கிச் செல் சறுக்ககுக்கட்டை மீது ழறுக்கிச் செல் சறுக்காட்டமிடு தங்குதடையின்றி எளிதிற் செல் தன்னுணர்ச்சியின்றிச் செல் நழுவிநகர்வுறு மெல்லிழைவாகப் படிப்படியாகச் செல்.
Staminate
மலரிழைகளையுடைய பூவிழைவாய்ந்த மலரிழைமட்டுமேயுடைய சூலகம் இல்லாத.
Stringent
விதிமுறை வழாத கெடுபிடியான சட்டக்கட்டுப்பாட வகையில் கட்டிறுக்கமான நீக்குப்போக்குவிடாத செயற்கடுமை வாய்ந்த செயல்துறைக் கட்டாயக் கண்டிப்பு மிக்க மயிரிழை விட்டுக்கொடாத தொய்விழைவற்ற சரிநுட்பம் வாய்ந்த வழுவிடாத தவறுதலில்லாத ஐயுறவுக்குச் சிறிதும் இடமற்ற வாணிகக்கள வகையில் பண இறுக்கமான கடுமுடை நெருக்கடியான தசைசுருக்கும் ஆற்றல் உள்ள.
Tenesmus
(மரு) சூடுபிடிப்பு நீர்ச்சுருக்கு மலச்சிக்கல் மலச் சருக்கு அடிக்கடி மலங் கழிக்க விழைவு அடிக்கடி சிறுநீர் கழிக்க விழைவு.
Tractable
எளிதாக இணக்குவிக்கக்கூடிய எளிதிற் பயிற்றுவிக்கத்தக்க பணிவிசையான எளிதிற் கையாளத்தக்க கையாட்சிக்கு ஒத்திசைந்து போகக்கூடிய எளிதில் உருவாக்கத்தக்க இசைவிழைவான.
Trammel
மும்மடிப்பை வலை புள்வலை தொழுமரம் தண்டனைக் கால்நடைக் கொண்டிக் கட்டை நீள்வட்ட வரை கருவி. அகப்பைமாட்டி இயந்திரத்தில் இவை விழைவுப் பொறியமைவு சிறைக்கட்டு தளைக்கட்டு (வினை) தொழுமரத்தில் இடு தொழுமரத்திலிட்டுப் பூட்டித் தண்டனை செய் கொண்டிக்கட்டை மாட்டு கால் கட்டிடு தளையிடு செயலிடில் தடங்கல் செய்.
Transfusion
பிறிது குருதியேற்றம் ஊடு கலப்பு ஊடுபடர்வு ஊடுபடர்விழைவு பண்புக் கலப்பிழைவு.
Volubility
சொல் இழைவோட்டம் தடைபடாச் சொல்லொழுக்கு தட்டுத் தடங்கலற்ற சொற்பொஸீவாற்றல் சரளமான தன்மை உருள்விழைவு ஒழுகிழைவு பின்னிழைவு.
Voluble
இழைவோட்டமான தடைபடாச் சொல்லொழுக்குடைய சரளமான தட்டுத் தடங்கலற்றுச் சொற்பொஸீவாற்றுகிற உருள்விழைவுத் தன்மையுடைய சுற்று இழைவு இயல்புடைய (பழ.) திருகியலான சுருள்கின்ற (தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற பின்னிக்கொண்டுள்ள.
Wish
விருப்பம் விழைவு தெரிவித்தல் வேண்டுகோள் மறைமுக ஆணை விரும்பப்படும் பொருள் இலக்கு (வினை.) விரும்பு விருப்பங் கொள் ஆர்வங்கொள் அவாவுறு விருப்பந் தெரிவி நலம் விரும்பு வாழ்த்துக் கூறு.
Withy
கட்டுக்கொடி முறுக்கிய கட்டுத்தளை (பெ.) கட்டுக் கொடி போன்ற கட்டுக் கொடிகளால் ஆன ஓசிவிழைவான வலிவிழைவான.
Random Fonts
GIST-TMOTNambi
Download
View Count : 12219
TAU_Elango_Kannagi
Download
View Count : 12678
TAC-Kambar
Download
View Count : 15798
TBoomiH
Download
View Count : 13386
Sindhubairavi
Download
View Count : 14052
Avarangal 31TSC
Download
View Count : 38872
TAB-Amala
Download
View Count : 22789
Aniezhai
Download
View Count : 12925
GIST-TMOTSuman
Download
View Count : 18690
Mullai
Download
View Count : 41428
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website