English to Tamil Dictionary: விவாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agitate
ஆட்டு அசை அமைதிகலை கலக்கு உணர்ச்சிகிளறு இயக்கம் உண்டுபண்ணு கிளர்ச்சிசெய் சூழ் சூழ்ந்து ஆய்வுசெய் விவாதி.
Agitation
கலக்கம் குழப்பம் கலவரம் கிளர்ச்சி விவாதம் எழுச்சி.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argumentation
முறைப்படி வாதித்தல் சொற்போர் விவாதம்.
Argumentative
அளவை முறையை ஒட்டிய வாதிக்கும் ஆர்வமுள்ள விவாதத்துக்கு இடமான.
Burning
எரித்தல் பெருந்தீ எரித்தழித்தல் எரிந்து போதல் எரியழிவு தீப்பாடு (பெ.) எரிகிற சுட்டெரிக்கிற சுடர் வீசுகிற சூடான எரிவுடைய காந்துகிற தீவிரமான எல்லாருக்கும் தெரிந்த கடு விவாதத்துக்கிடமான மனவெழுச்சி மிக்க.
Concavo-convex
ஒருபுறம் உட்குழிந்து மறுபுறம் வெளிக்குவிவான.
Convex
குவிந்த உரு புறக்குவிவுரு குவடு மேற்குவிவான பகுதி புறவளைவான பொருள் வான்முகடு (பெ.) குவடான புறங்குவிந்த வெளி வளைவான புறங்கவிந்த.
Convexed
புறங்குவிவாக்கப்பட்ட புறங்கவியும்படி செய்யப்பட்ட.
Crown-green
பந்தாட்டத்துக்குரிய கவிவான புல் நிலத்தளம்.
Debatabler
வாதத்துக்கிடன்ன வாதத்துக்குரிய இரு தரப்பிலிருந்து விவாதிக்கப்படத்தக்க மறுத்துரைக்கத்தக்க
Debate
வாதம் சொற்போர் வாய்ச்சண்டை வாக்கு வாதம் வாதாட்டம் பலதிசைக் கருத்துமோதல் சர்ச்சை பொது விவாதம் (வினை) வாதிடு தருக்கம் செய் வாதாடு வாய்ச்சண்டையிடு வாதாட்டத்தில் கலந்துகொள் எதிர்த்துக் கூறு கலந்தாராய் ஆழ்ந்து சிந்தி அமைந்தாய்வு செய்.
Discuss
ஆய்வுரை விவாதம் செய் வாதாடு வாதிட்டு ஆராய் (பே-வ)உணவு-இன்தேறல் முதலியவற்றைமகிழ்ச்சியோடு உட்கொள்.
Discussion
ஆய்வுரை விவாதம் கலந்தாராய்ச்சி செய்தல் மகிழ்ச்சியோடு உணவு உட்கொள்ளுதல் அறுவை மருத்துவத்திற் கட்டியை உடைத்தல்.
Disputable
விவாதத்துக்குரிய எதிர்வாதத்துக்கிடன்ன கருத்து வேற்றமையுள்ள ஐயத்துக்குரிய.
Dispute
விவாதம் வாதாடல் ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடு கருத்துவேறுபாட்டுக்கரிய நிலை ஐயத்துக்குரிய நிலை வாய்ச்சண்டை சொற்பூசல் (வினை) வாதாடு விவாதம்செய் ஆய்வு செய் வாய்ச்சண்டையிடு போராடு கேள்வி எழுப்பு எதிர்த்துக்கேள் மறுத்துரை படையெடுப்பை எதிர்த்துத் தடு போட்டிக்கு நில் வெற்றி நாடிப் போராடு.
Divorce
சட்டப்படியான மணவிலக்கு விவாக ரத்து பிரிவினை பிளவீடு (வினை) திருமண விலக்குச் செய் இணைப்பையறு மண விலக்குச் செய்து பிரி தள்ளிவை விலக்கு மண உறவினைத் தள்ளுபடிசெய் இணைபிரி தொடர்புறு நீக்கு.
Doucine
மேற்பகுதி குழிவாகவும் கீழ்ப்பகுதி குவிவாகவும் உள்ள பிழம்புரு.
Echinus
முட்களுள்ள முட்டை வடிவமான கூட்டினையுடைய கடல் உயிர்வகை. (க-க.) தூண் தலைப்பின் மேல் மட்டத்தைத் தாங்கும் புறங்கவிவான அடிப்பகுதி.
Eristic
விவாத இயல் (பெ.) விதண்டாவாதமான மெய்யூன்றாது வாத வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட.
Expectant
எதிர்நோக்கியிருப்பவர் பதவி முதலிய வற்றுக்கான வேண்மர் (பெ.) எதிர்நோக்குகிற காத்திருக்கிற உடைமைபெறும் வாய்ப்பு எதிர்நோக்கியுள்ள பதவிவாய்ப்பு எதிர்நோக்குகிற.
Field-day
கள அணி வகுப்புநாள் பெருநாள் அருஞ்சிறப்புக்குரிய நாள் மன்றத்தில் முக்கிய விவாத நாள்.
Gibbose, Gibbous
குவிவான தொங்கலாகப் புடைத்து உந்திக்கொண்டிருக்கிற தொப்பை போல முன் தள்ளிய கூனலான குவிந்து வளைந்த முதுகுடைய திங்கட்கோளில் அரைவட்ட அளவிற் கவிந்து முழுவட்டத்தில் குறைந்த ஏற்றத்தாழ்வாய் இருபுறமும் புறங்குவிந்த.
Guillotine
தலைவெட்டு பொறி தலைவெட்டுவதற்கான கத்தி அலகுடைய கொலைத்தண்டனை அறுவை மருத்துவக்கருவி தாள் வெட்டுவதற்கான இயந்திக் கருவி வைக்கோல் தறிக்கும் கருவி சட்டமன்ற நடைமுறை நடைமுறை வகையில் விவாதத்தைச் சுருக்கம் பொருட்டுக் கையாளப்படும் கண்டிப்பான நடைமுறை (வினை) தலைவெட்டு பொறியால் தலையை வெட்டு கண்டிப்பான நடைமுறையைப் பயன்படுத்து விவாதத்தைச் சுருக்கு.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24666
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65340
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959925
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339574
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5872
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10488
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28276
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8663
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20809
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11391

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close