English to Tamil Dictionary: விவிலிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adam
விவிலிய மரபுக்குரிய முதல் மனிதன் பண்படாமனித இயல்பு.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Ariel
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர் நீர்வாழ் ஆவி தேவதூதன் ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன்.
Beatitudes
விவிலிய நுலில் மத்தேயுப் பிரிவில் இயேசுநாதர் வகுத்து உரைத்த திருவருட்பேறுகள்.
Bible
கிறித்தவத் திருமறை விவிலிய ஏடு.
Biblical
கிறித்தவத் திருமறை சார்ந்த விவிலிய ஏட்டில் குறிப்பிடப்பட்ட.
Biblicism
கிறித்தவத் திருன்றைப்புலமை விவிலிய ஏட்டுத்கொள்கை விவிலிய ஏட்டை எழுத்துக்கெழுத்து ஏற்கும் கோட்பாடு.
Biblicist
கிறித்தவரின் மறைப்பயிற்சியுள்ளார் விவிலிய ஏட்டைச் சமயச் சட்டமாகக் கொள்பவர் விவிலிய ஏட்டை ஏழுத்துக்கெழுத்து ஏற்பவர்.
Bibliolatry
கிறித்தவத் திருன்றையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் விவிலிய வழிபாடு புத்தகப் பூசனை.
Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Deuteronomist
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் முழ்ல் ஐந்தேட்டுத் தொகுதியில் ஐந்தாம் ஏட்டுப் பிரிவை எழுதியவர் விவிலிய ஏட்டின் ஐந்தாம் பிரிவைத் தொகுத்தவர்.
Deuteronomy
இணைச் சட்டம்விவிலிய நுலின் பழைய எற்பாட்டில் மோசெசுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ள முதல் ஐந்தேட்டுத் தொகுதியிள் ஐந்தாவது ஏட்டுப்பிரிவு.
Diatessaron
விவிலிய நாலின் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு பிரிவுகளிடையே காணத்தகும் ஒத்திசைவு நான்கு மருத்துவப் பொருட்கள் கொண்ட கலவை.
Diluvial, Diluvian
வெள்ளப்பெருக்குச் சார்ந்த விவிலிய ஏட்டின்படி நோவா கால ஊழிவெள்ளத்துக்குரிய உலகப் பேருழிவெள்ளத்தின் விளைவான பேருழி வெள்ளத்தின் செயல்தடமுடைய.
Distance-signal
தொலைவிவிலிருந்தே காட்டப்படும் அடையாள அறிகுறி.
Douai, Douay
ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலிற் பயன்படுத்தப்படும் விவிலிய நுலின் ஆங்கில மொழி பெயர்ப்பு.
Epistle
முடங்கல் விவிலிய ஏட்டின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதரின் சீடர் எழுதிய கடிதம் வழிபாட்டினிடையே வாசிக்கப்படும் விவிலியப் பகுதி கவிதை வடிவான முடங்கல் முடங்கல் இலக்கியம்.
Epistoler
இயேசுநாதர் மாணவ முதல்வர்களின் தனிமுறை வகுப்புக்களை விவிலிய நுலிருந்து படிப்பவர்.
Evangel
விவிலிய நுலின் நான்கு கவிசேஷப்பகுதிகளில் ஒன்று அரசியற் கொள்கை கோட்பாடு.
Evangelic
விவிலிய மறையின் உயர்த்த்துவம் தன்னம்பிக்கை நற்செயல் இறுதியுணாவழிபாட்டேற்பு முதலிய வற்றின் மூலமே வீடுபேறு எய்தும் என்று கொள்ளும் கோட்பாடுடைய புரோட்டஸ்டாண்டுக் கிறித்தவ சமய உட்கிளையின் உறுப்பினர் (பெ.) கிறித்தவ சமயநெறி சார்ந்த விவிலிய மறைக்கோட்டபாட்டுக்குரியநம்பிக்கை நற்செயல் திருவுணாவழிபாடு மூலமே வீடுபேறு எய்தும் என்ற கோட்பாடுடைய.
Evangelism
விவிலிய 'நற்செய்தி'யைப் பற்றி மேடை உரையாற்றல்.
Evangelist
விவிலிய 'நற்செய்திகள்' எழுதிய நால்வரில் ஒருவர் 'நற்செய்திகளை'ப் பற்றி மேடையுரையாற்றுபவர் சமயத்திருப்பணி செய்யும் பொதுநிலை மக்களில் ஒருவர்.
Evangelistic
'நற்செய்திகள்' எழுதிய நால்வர்களைச் சார்ந்த விவிலிய நுல் மேடைப் பேச்சாளரைப் பற்றிய.
Evangelize
விவிலிய நுலைப்பற்றி உரையாற்று கிறித்தவ சமயத்தைப் போதி.
Eve
விவிலிய மரபின்படி மனித இனப்படைப்பின் முதற்பெண் ஏவா'
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8404
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15175
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12664
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50441
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19410
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11624
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21313
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7053
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15133
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28281

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close