Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வீடுபேறு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Elect
தேர்ந்தெடுக்கப்பெற்றவர் தனிப்படத் தேர்ந்தெடுத்து அமர்த்தப் பெற்றவர் (பெ.) தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவுயர்ந்த விடுபேற்றுக்கெனக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி முதலிய வற்றிற்குத் தெரிந்தெடுக்கப்பட்டும் பதிவ யேற்காத (வினை) தெரிந்தெடு வாக்கு மூலமாய்த் தேர்ந்தெடு (கடவுள்) வீடுபேற்றுக்கெனப் பொதுநீக்கிச் சிலரைத் தேர்நள்தெடு.
Evangelic
விவிலிய மறையின் உயர்த்த்துவம் தன்னம்பிக்கை நற்செயல் இறுதியுணாவழிபாட்டேற்பு முதலிய வற்றின் மூலமே வீடுபேறு எய்தும் என்று கொள்ளும் கோட்பாடுடைய புரோட்டஸ்டாண்டுக் கிறித்தவ சமய உட்கிளையின் உறுப்பினர் (பெ.) கிறித்தவ சமயநெறி சார்ந்த விவிலிய மறைக்கோட்டபாட்டுக்குரியநம்பிக்கை நற்செயல் திருவுணாவழிபாடு மூலமே வீடுபேறு எய்தும் என்ற கோட்பாடுடைய.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
Gnosis
மறையியல் ஞானம் முற்பட்டகாலக் கிறித்தவசமயக் கிளையினர் சமரச மறைஞானக் கோட்பாடு நம்பிக்கையைவிட மெய்யறிவுதான் வீடுபேறு அடைவதற்குரிய சாதனம் என்னும் முற்கால மறைஞானியர் கோட்பாடு.
Nirvana
வீடுபேற்றுநிலை.
Predestinate
முன்வகுத்தமை கடவுள்வகையில் தனிமனிதரின் வீடுபேறு உடைமை-அன்மை ஆகியவற்றையும் பிற செயல்களையும் முன்னரே முடிவாக அறுதியிட்டு வகுத்தமைத்துவிடு முன்னறுதியூழால் தனிமனிதரை முற்றிலுங் கட்டுப்படுத்திவிடு.
Predestination
முன்வகுத்தமைவு ஊழ் மாறா நியதி வீடுபேற்றிற்கும் இறவா வாழ்விற்கும் எனக் கடவுளால் சில் முன்னறுதி செய்யப்பட்டுள்ளனர் என்ற கருத்து நடப்பது யாவுமே கடவுளால் முன்னறுதி செய்யப்பட்டவை என்ற கருத்து.
Predestine
முன்முடிவு செய்துவை முன்னரே அறுதிசெய் ஊழ் வகையில் முன்கூட்டி வகுத்தமை கடவுள் வகையில் ஊழ் முன்னறுதிப்பாடு செய்தமை வீடுபேற்றிற்கு உரியராகச் சிலரை முன்னறுதி செய்துவிடு நடப்பு நிகழ்ச்சிகளையும் தனிமனிதர் செயல்களையும் முற்றிலும்முன்னரே வகுத்தமைத்துவிடு.
Reprobate
திருவிலார் கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர் நெறிகெட்டவர் கயவர் பதிதர் (பெயரடை) கடவுளால் புறக்கணிக்கப்பட்ட நெறிகெட்ட ஒழுக்கங்கெட்ட பழி தோய்ந்த (வினை) குறைப்பட்டுக்கொள். மன வெறுப்பைத்ட தெரிவி கண்டனந் தெரிவி கடவுள் வகையில் திருவழி வீடுபேற்றினின்னு விலக்கிவை.
Salvation
வீடுபேறு முத்தி பேரின்பப்பேறு கடைகாப்பு உய்தி கடைத்தேற்றம் இயேசுநாதர் அருளால் பாபவிமோசனம் பெற்று வீடுபேறு எய்துதல் இழப்பு மீட்பு இடர்காப்பு மீட்பு இழப்பு மீட்பாளர் இடர்காப்பு மீட்பர் இழப்புமீட்டும் பொருள் இடர்காத்து மீட்கும்பொருள் தாரகம் மீட்பாற்றல்.
Saving
பாதுகாத்தல் ஏமாப்பு சேமிப்பு மிச்சம்பிடித்தல் சேமிப்புத்தொகை பேணிவைப்பு தடைகாப்பு மீட்பு (பெ.) பாதுகாக்கிற காப்புச்செய்கிற பேணுகிற விடுவிக்கிற மீட்கிற விலக்களிக்கிற (இறை.) வீடுபேறு எய்துவிக்கிற செட்டான சிக்கனமான சேமித்து வைக்கிற ஆதாயப் பேற்றினைவிட இழப்புத் தவிர்ப்பை நோக்கமாகக் கொண்ட தவிர.
Solifidian
நம்பிக்கை நியாயக் கோட்பாட்டாளர் வீடுபேற்றிற்குக் கடவுள் நம்பிக்கையொன்றே போதும் என்னும் கோட்பாட்டாளர்.
Random Fonts
Karaharapriya
Download
View Count : 15158
GIST-TMOTNambi
Download
View Count : 12220
Tab Shakti-20
Download
View Count : 8156
Barani
Download
View Count : 43699
Kumutham
Download
View Count : 13111
TAU_Elango_Kamban
Download
View Count : 12759
TAU_Elango_Juliee
Download
View Count : 15020
Sahaanaa
Download
View Count : 46403
Sundaram-0806
Download
View Count : 17909
Viththi
Download
View Count : 13686
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website