English to Tamil Dictionary: வீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abode
வீடு; இல்லம்இருப்பிடம்உறைவிடம்houseresidencedwelling place
Admeasurement
அளந்துகொடுத்தல் அளவீடு அளவை பரிமாணம் ஒப்பீடு.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Arbour
பொதும்பர் கொடிவீடு.
At-home
விருந்தினர்க்கு வீட்டில் வரவேற்பு.
Atrium
பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம் முன்றில் திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு (வில.) துவாரம் துளை.
Balconette
சிறு மாடிமுப்ப்பு மச்சுவீட்டின் முன்முகப்பு திரைப்படக் கொட்டகை அல்லது நாடக அரங்கின் மாடியிருக்கை வரிசை.
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Bantam
சண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை குள்ளமான போர்வீரன்.
Bench Marking
தள அளவீடு செய்தல் திறனளவிடல்
Betty
பெண்களின் வீட்டு வேலையில் தலைநாட்டுப்பொறுப்பு மேற்கொள்ள முயலும் ஆடவர்.
Bifurcation
பிளவீடு இருபிரிவாகப் பிரித்தல்.
Bioassay
உயிரியல் மதிப்பீடுஉயிர் அளவீட்டு முறை
Bipartition
ஒத்த இருபகுதிகளாகப் பிரித்தல் பிளவீடு.
Bor
அண்டை வீட்டுக்காரர்.
Bower
கொடிப் பந்தர் நிழலுள்ள தோட்ட இருக்கை தோட்ட மனை வேனிலகம் வேனில் மாளிகை இருப்பிடம் வீடு உள்அறை பெருமாட்டியின் தனி அறை.
Brahma, Brahmapootra
வீட்டுக்கோழி வகை.
Brainwave Interface
மூளைஅலை இடைமுகம்/யோசனை வீடு எண்ண இடைமுகம்
Brass-plate
வீட்டில் குடியிருப்பவரின் பெயர் பொறித்த தகடு.
Build
கட்டமைப்பு கட்டுமானப்பாங்கு கட்டமைதி உடல் அமைப்பு (வினை) கட்டு கட்டியெழுப்பு இணைத்துருவாக்கு அமை வீடுகட்டு கூடுகட்டு மீது எழுப்பு அடிப்படையாகக் கொள் படிப்படியாக உருவாக்கு முஸ்ன்று பேணிவளர்.
Building-society
கட்டிடக்கழகம் உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம்.
Bungalow
(இ.) சுற்றுத் சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய ஓரடுக்கு வீடு ஒற்றைமாடி இல்லம்.
Burglar
வீட்டுக்குட்புகுந்து திருடுபவன் கன்னமிடுபவன் (வினை) வீட்டிற்புகுந்து திருடு கன்னம் வைத்துத் திருடு.
Burglarious
கன்னம் வைக்கிற வீட்டை உடைத்துத் திருடும் பழக்கமுள்ள.
Random Fonts
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14963
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22825
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10035
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12750
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8938
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9270
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18576
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15001
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13349
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40113

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close