English to Tamil Dictionary: வீட்டில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

At-home
விருந்தினர்க்கு வீட்டில் வரவேற்பு.
Brass-plate
வீட்டில் குடியிருப்பவரின் பெயர் பொறித்த தகடு.
Census-paper
குடிமதிப்பு விவரங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கப்படும் தாள் வடிவம்.
Corral
கால்நடைப் பட்டி வேட்டை விலங்குகளைத் துரத்திப் பிடிப்பதற்கான அடைப்பிடம் படைவீட்டில் வண்டித் திரையால் அடைக்கும் அடைப்பு அரண் (வி.) தொழுவத்தில் அடை பாதுகாப்பினிமித்தம் வண்டிகளின் வளைவான நிரல் அமை அடை.
Day-boy
வீட்டில் தங்கிக் கொண்டு பள்ளி வந்து படிக்கும் மாணவன்.
Day-scholar
வீட்டில் தங்கிப் பள்ளிசென்று பயிலும் மாணவர்.
Daygirl
வீட்டில் தங்கிப் பள்ளி வந்து படிக்கும் மாணவி.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Embower
கொடிவீட்டில் இருத்து நிழலில் வை புகலிடமளி புகலிடங்கொள்.
Floor
தரை அறையின் நிலத்தளம் அடித்தளம் கடலடி குகையடி மாமன்றத்தில் உறுப்பினர்கள் அமர்ந்து பேகுமிடம் வீட்டில் ஒரே தளத்திலிருக்கிற அறைகளின் தொகுதி வீட்டின் அல்லது கட்டிடத்தின் தள அடுக்குகளில் ஒன்று சமதளமான பரப்பு குறைவிலை எல்லைத்தளம் (வினை)தளமிடு கல்பாவு அடித்தளமாகப் பயன்படு நிலத்தளத்தில் வீழ்த்து விழும்படி மோதித்தள்ளு குழப்பு திகைக்கவை பாடம் தெரியாததால் பள்ளிமாணவனை அமர்ந்து விடும்படி சொல் வெற்றியடை வெல் அடக்கியாள்.
Furnishings
வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்கள்.
Gynaeceum
உவளகம் பண்டைக் கிரேக்க ரோமரிடையே வீட்டில் பெண்டிர் பழகும் பகுதி (தாவ.) மலரின் பெண் உறுப்புக்கள்.
Home Grown Software
இல்லற் செய் மென்பொருள்வீட்டில் செய் மென்பொருள்
Home-keeping
வீட்டில் அடைபட்டுக்கிடக்கிற.
Next-door
அடுத்த வீட்டில் இருக்கிற பக்கத்தில் கடை வைத்திருக்கிற அண்டையிலுள்ள.
Orderly-room
படைவீட்டில் படைப்பிரிவின் அலுவலக அறை.
Overhoused
மிகப்பெரிய வீட்டில் வசிக்கிற.
Remover
அகற்றபவர் எடுத்துச்செல்வது சாமான்களை ஒரு வீட்டிலிருந்து மறு வீட்டிற்குக் கொண்டுசெல்பவர்.
Res Angusta Domi;
வறுமை வீட்டிலுள்ள இடர்ப்பாட்டுநிலை.
Sacrarium
திருவுண்ணாழிகை திருக்கோயில் கருமனை ரோமன் கத்தோலிக்க வழக்கில் திருவுணாக்கலக் கழுவுநீர் ஏற்று வெளிச்செலத்துவதற்கான துளைநிரையுடைய கல்தட்டம் (வர.) கோயில்வீடு அரங்கு பண்டை ரோமரிடையே வீட்டில் குடும்பத் தெய்வங்களுக்குரிய அறை.
Selamilk
(துரு.) முன்கூடம் இஸ்லாமியரின் வீட்டில் விருந்தினர் வரவேற்கப்படும் ஆடவர் பகுதி.
Shark-moth
சுறாவீட்டில் சுறாமீன் வடிவுடைய விட்டிற்பூச்சி வகை.
Sneak-thief
கள்ளன் திறந்த வீட்டில் கதவு-பலகணிவழிப்பதுங்கிக் களவு செய்யுந்திருடன்.
Snoop
(பே-வ) அழையா வீட்டில் நுழை வட்டமிட்டு ஒட்டுப்பார் திருட்டுத்தனஞ் செய்.
Stay-at-home
வீட்டுவாசல் தாண்டாதவர் (பெ.) வீட்டிலேயே அடைபட்டிருக்கிற.
Random Fonts
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8736
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24557
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24494
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7023
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5852
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13309
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7070
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94331
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9343
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22819

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close