English to Tamil Dictionary: வீட்டுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bantam
சண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை குள்ளமான போர்வீரன்.
Bor
அண்டை வீட்டுக்காரர்.
Brahma, Brahmapootra
வீட்டுக்கோழி வகை.
Burglar
வீட்டுக்குட்புகுந்து திருடுபவன் கன்னமிடுபவன் (வினை) வீட்டிற்புகுந்து திருடு கன்னம் வைத்துத் திருடு.
Darken Ones Door
ஓருவர் வீட்டுக்குள் நுழை ஒருவரைச் சென்று பார்.
Diner-out
வீட்டுக்குப் புறம்பாக வெளி விருந்துகளுகட்கு அடிக்கடி செல்பவர்.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Dower
கைம்மைக்காலத்துக்கென விடப்படும் பொருள் சீதனம் சீர்வரிசை மணமகள் கணவன்வீட்டுக்குக் கொண்டு வரும் உடைமை இயற்பண்பு இயற்கைத்திறம் இயல் பண்பாக அமையப் பெறுவி.
Dowry
சீதனம். பரிசம் பரியம் திடருமணத்தின்போது மனைவி கணவன் வீட்டுக்குக் கொண்டுவரும் உடைமை இயற் பண்பு இயல்புத் திறம்.
Home-coming
வீடுவந்தடைவு தாயக மீள்வு (பெ.) வீட்டுக்குத் திரும்புகிற.
Homing
வீட்டுக்குத் திரும்புகிற வசிக்கிற மாடப்புறாக்கள் வகையில் வீடுநோக்கித் திரும்பிப் பறக்க பயிற்றுவிக்கப்பட்டுள்ள.
Indoor
வீட்டிற்குள் இருக்கிற மனையக வீட்டுக்குள் நிகழ்த்தப்படுகிற மதிலக தொழிற்சாலைக் கட்டிடத்துக்குட்பட்ட.
Kitchen Garden
வீட்டுக்காய்கறித் தோட்டம்
Leghorn
தொப்பி முதலியவைகளில் வைக்கோலால் ஆனவரிப்பின்னல் வேலைப்பாடு வீட்டுக்கோழி வகை.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Outwork
புற அரண் வீட்டுக்குப் புறம்பான வேலை தொழிற்கூடத்துக்குப் புறம்பான பணி.
Poult
வீட்டுக்கோழி-வான்கோழி முதலியவற்றின் குஞ்சு.
Sultan
இஸ்லாமிய வழக்கில் அரசர் பகட்டுவண்ணப் பறவை வகை துருக்கி மரபுடைய வெண்ணிற வீட்டுக்கோழி வகை.
Telltale
கோட்சொல்லி பிறர் மறைவெளியிடுபவர் பிறர் குறை கூறுபவர் உள்ளநிலைகாட்டும் பொருள் உள்ள நிலை காட்டும் நிலை வெளியிடும் சூழ்நிலை ஆள் வருகை முதலிய நிகழ்ச்சிகள் குறியிடும் சாதனம் நிகழ்ச்சிப் பதிவீட்டுக்கருவி (கப்) பயின் கட்டை முள் சுக்கான் நிலையினைக் காட்டும் சக்கரத்தருவிலுள்ள முள் கப்பல் நெறியியக்கும் மீகாமன் அளவுக்கருவி.
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15246
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25642
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12080
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7097
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24147
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12757
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7813
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23538
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114979
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23133

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close