Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வீறாப்பான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Astrut
துதிக்கொண்டு பரப்பிக்கொண்டு வீறாப்பாக.
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Cavalierly
பெருந்தகைப்பண்புடைய பெருமிதன்ன வீறாப்பான (வினையடை) பெருந்தகைப்பண்புடன் துணிகரமாக மட்டுமதிப்பின்றி தூக்கியெறிந்து.
Dogmat;ic, Dogmatical
கொள்கைப்பிடிவாதமான கோட்பாடுறுதி மிக்க கருத்து வற்புறுத்துகிற ஆணவவீறாப்பான.
Fustian
பருத்தியாலான கருநிற மணித்துவாலைத் துணி வீண்பகட்டான பேச்சு வீறாப்பான எழுத்து தற்பெருமை (பெ.) தடித்த சருச்சரையுள்ள பருத்தித்துணியாற் செய்யப்பட்ட பகட்டான.
Hoity-toity
ஆரவாரக் கூச்சலிடுகிற வீறாப்பான முகங்கோணிக்கொண்டிருக்கிற கத்திக்கொண்டு பிணங்குகிற மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு.
Imperious
அதிகாரமனப்பான்மையுள்ள மேலாதிக்க தொனியையுடைய வீறாப்பான இறுமாப்புவாய்ந்த கட்டளையிடுகிற தவிர்க்கமுடியாத அதிரடியான இமைக்கப்பெறாத அவசரமுடைய.
Inflated
வீங்கிய பூரிக்கச் செய்யப்பட்ட. பேச்சுவகையில் தற்பெருமையான வீறாப்பான மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டான.
Ladida
வீம்படிப்பவன் வீறாப்பாளன் தற்பெருமைமிக்க பேச்சு நடை உடை உச்சரிப்புக்களையுடையவன் பகடி (பெ.) போலியான வீம்புநடையும் வீறாப்புப் பேச்சுமுடைய.
Lordly
வீறாப்பான செருக்குடைய இறுமாப்பான ஆதிக்க மனப்பான்மையுள்ள வீறார்ந்த விழுமிய பெருமகனுக்குரிய.
Overbearing
வீறாப்பான அடக்கியார்ப்பரிக்கிற.
Superior
மேல்நிலையர் மேம்பட்ட நிலையுடையவர் தகுதி மேம்பட்டவர் மேலவர் திருமட முதலவர் கன்னித்துறவியர் திருமடத்தலைவர் (பெ.) மேம்பட்ட மேனிலைசார்ந்த மேல் தகுதியுடைய உயர்தரமான மேல்தளஞ் சார்ந்த உயரிடஞ்சார்ந்த பண்புயர்ந்த வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய பொதுநிலை கடந்த வழக்குத்துக்கு மேம்பட்ட மட்டுநிலை தாண்டிய சராசரி நிலைகடநத (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய மேம்பட்ட தொடர்புடைய உயர் வகை சார்ந்த உயர் வகுப்பினரான மதிப்பேறிய உயர்மதிப்பு வாய்ந்த உயர்பாவனையுடைய உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற வீறாப்பாக நடந்து கொள்கிற பணிந்து போகாத ஆட்படாத விட்டுக்கொடுக்காத சலுகைகள் காட்டாத கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத உறுப்பு வல் மேற்கவிவான இறகு வகையில் சிறிது மேன்மடிவான (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட (அச்.) வரைமேலான.
Swagger
வீம்புநடை வீறாப்புப்பேச்சு தருக்கு நடத்தை ஆணவப்போக்கு வெற்று வீறாப்புரை சுறுசுறுப்பு (பெ.) பகட்டணியான (வினை.) செம்மாந்து செருக்கி நட வீறாப்பாக நடந்துகொள் வெற்றாரவாரப்பகட்டுப் பேசு வெற்று வீறாப்பு அள தற்பெருமையான புளுகுகள் பேசு.
Vaunt
வீம்புரை வீண்பகட்டுத் தற்புகழ்ச்சி வீறாப்பு நடை (வி.) வீம்படி வீண் தற்பெருமைகொள் வீறாப்பாக நட வீறாப்பாகப் பேசு.
Random Fonts
TML Square
Download
View Count : 22108
Elcot ANSI
Download
View Count : 15802
Sundaram-0831
Download
View Count : 15179
MaduramTSC
Download
View Count : 7692
TSCComic
Download
View Count : 10955
TAMu Kalyani
Download
View Count : 12670
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16214
TAU_Elango_Muthu
Download
View Count : 10813
AndalTSC
Download
View Count : 6731
Tab-Heena
Download
View Count : 12310
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website