English to Tamil Dictionary: வீழ்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crop Legging
பயிர்ச்சாய்வு பயிர்வீழ்வு
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Flow
ஒழுக்கு நீரோட்டம் ஒழுகியக்கம் குருதியோட்டம் வேலையேற்றம் பாய்ந்துசெல்லும் பொருள் பாய்ந்து சென்றுள்ள பொருள் ஒழுக்கியல்பு ஒழுகுமுறை ஒழுகிச்சென்ற அளவு ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு ஒழுக்குவளம் பொங்குவளம் (வினை) ஒழுகு குருதி ஓட்டமுறு ஒழுகும் இயல்புடையதாயிரு வேலையேற்றமுறு ஆற்றெழுக்காகச் செல் வழுக்கிச்செல் நழுவிச்செல் தட்டுத்தடங்கலின்றிச் செல் பேச்சுவகையில் தடைபடாது தொடர் எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர் ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு இழைந்து வீழ்வுறு குருதி வகையில் வடி கசிவுறு சிந்து ஊறு கிளர்ந்தெழு பெருக்கெடு பெருகியெழு பொங்கு குறையாவளங்கொழி பொங்கிவழி மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல் (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல் சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.
Flow
ஒழுக்கு நீரோட்டம் ஒழுகியக்கம் குருதியோட்டம் வேலையேற்றம் பாய்ந்துசெல்லும் பொருள் பாய்ந்து சென்றுள்ள பொருள் ஒழுக்கியல்பு ஒழுகுமுறை ஒழுகிச்சென்ற அளவு ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு ஒழுக்குவளம் பொங்குவளம் (வினை) ஒழுகு குருதி ஓட்டமுறு ஒழுகும் இயல்புடையதாயிரு வேலையேற்றமுறு ஆற்றெழுக்காகச் செல் வழுக்கிச்செல் நழுவிச்செல் தட்டுத்தடங்கலின்றிச் செல் பேச்சுவகையில் தடைபடாது தொடர் எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர் ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு இழைந்து வீழ்வுறு குருதி வகையில் வடி கசிவுறு சிந்து ஊறு கிளர்ந்தெழு பெருக்கெடு பெருகியெழு பொங்கு குறையாவளங்கொழி பொங்கிவழி மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல் (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல் சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.
Lapse
வீழ்வு பிறழ்வு சோர்வு குறைபாடு தவறு ஒராவழு சிறு விடுபாடு செய்யாப்பிழை தவறவிட்டநிலை வழங்காக்கெடு நாச்சோர்வு சொல்லிழுக்கு எழுத்தாண்மைப் பிழைபாடு ஒழுங்குத்தவறு கவன்ககேட்டால் வரும் சிறு நெறிபிறழ்வு நினைவிழப்பு உணர்வுக்கேடு இடைமறதி படிவிழ்வு படியிறக்கம் முன்னிலையடைவு முன்னிலைவீழ்வு நீர்மத்தின் மெல்லிய புடைபெயர்ச்சிப் போக்கு காலக்கழிவு காலக்கடப்பு கால இடையீடு தவணைக்கடப்பு தவணைக்கடப்பால் வரும் உரிமைக்கேடு சமயப்பிறழ்வு புறச்சமயச் சார்வு உயர்விட வெப்பநிலைத் தாழ்ச்சி (வினை) வீழ்வுறு சோர்வுபடு பிறழ்வுறு மெல்ல ஒழுகிச்செல் கழிவுறு தணிவுறு கடந்துசெல் மறைவுறு தவணைகடந்து படு தவணைகடந்த செல்லு படியற்றதாகு முன்னிலைக்குப் பின்டைவுறு உடைமை வகையில் முன்னுரிமையாளருக்கே மீட்டுச் சென்று விடு ஏலாமையால் விழும்படி விடு முயற்சி பற்றாமையாற் சோரவிடு காக்கத்தவறு பேணாதிழுக்குறு தவறவிடு.
Light
ஒளி வெளிச்சம் படரொளி ஒளிபரப்பு திறந்த அகல்வெளி விளக்கு விளக்கொளி அழல்நா விளக்கொளிப் பிழம்பு ஒளிதரும் பொருள் நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள் வானொளிக்கோலம் ஒளிபட்டு மின்னும் பொருள் மினுக்கம் மின்னொளி பகலொளி பகல் ஒளித்தோற்றம் பார்வை நோக்கு கண்பார்வையாற்றல் தௌிவு விளக்கம் களை பொலிவு ஒளிக்கூறு ஒளிவரும் புழைவழி பலகணியின் செங்குத்தான கூறு (சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை கலங்கரை விளக்கம் கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி ஓவியத்தின் ஒளி வண்ணம் படத்தின் பொலிவுக்கூறு அறிவொளி அறிவு விளக்கம் ஆய்வுநோக்கு ஆய்வுநோக்குக் கோணம் ஆராய்ச்சி மெய்யறிவு மனத்தௌிவு அறிவுவிளக்கத் துணை அறிவுவிளக்க வழிகாட்டி அறிவுவிளக்கப் பண்பு வழிகாட்டும் பண்பு அருளொளி அருளொளி விளக்கம் மெய்ஞ்ஞானம் தூண்டுரை தூண்டுகுறிப்பு புதிர்விளக்கக் குறிப்பு (பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட வெளிச்ச மிக்க ஒளிச்சாயலான வெண்மைகலந்த இருண்டிராத வெளிறிய இளஞ்சாயலான (வினை) ஒளிபொருத்து ஒளியூட்டு விளக்குப்பொருத்து விறகு பற்றவை தெருவிளக்குகள் ஏற்று தீப்பற்று விளக்குப்பற்றிக்கொள் எரி ஒளி கொடு ஒளிவிளக்கஞ் செய் விளக்கு முனைப்பாகக் காட்டு தௌிவுபடக் காட்டு வழிகாட்டு களையூட்டு பொலிவூட்டு.
Precipitance, Precipitancy
குப்புற வீழ்வு பதற்றப் பண்பு முன்பின ஆராயாமை தேராச்சொல்.
Precipitous
செங்குத்தான சாய்வற்ற திடீர் வீழ்வான திடீர் ஏற்றமான.
Relapse
மறுக்களிப்பு முன்னிலை மறிவு மறுவீழ்வு நோய் நிலை வகையில் மீண்டும் சீர்கேடடைவு (வினை) தவறான செயல்களில் மீண்டும் சறுக்கிவிழு மீண்டும் நிலை மோசமாகு பழைய நிலைக்கே மீண்டுஞ் சறுக்கு.
Rift-valley
நிலவலயத் தோட்டின் உள் வீழ்வினால் ஏற்படும் செங்குத்தான பக்கங்களை உடைய பள்ளத்தாக்கு.
Sag
தொய்வு வளைவு புடைசாய்வு தொய்வளவு குறைவு அமிழ்வு தணிவு விலை வீழ்வு விலை குறைப்பு (கப்.) காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் இயல்பு (வினை.) தொய்வுறு தளர்வுறு பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ் தாழ்வுறு பக்கவாட்டில் தொங்கு தொய்வுறச் செய் விலைவகையில் வீழ்வுறு கப்பல் வகையில் திசைவிட்டுக் காற்றொதுக்கப் பக்கமாகச் செல்.
Seduc Tion
தீ நெறியுய்ப்பு கெடுப்பு பழிவீழ்வு தீநெறியுய்க்கப்படுதல் கெடுக்கும் ஆற்றல் பழியுய்க்குந் திறம் கவர்ச்சித்திறம் கற்பழிப்பு கறிபிழப்பு கறிபழக்கப்படுதல்.
Sink
சாக்கடைப்புதைகுழி அங்கணம் அடுக்களைக் கழி நீர்த்தொட்டி கழிகடை கழிவுப்பொருள்களின் தேங்கிடம் வறற் குட்டை ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை சேற்றுத்தலை வடிகால் வசதியற்ற தேங்கிடம் தளமையப் பள்ளம் தொடுகுழி ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம் நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில் (மண்.) பாதாளக்குழி சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை (வினை.) ஆழ்வுறு தாழ் அமிழ்வுறு மூழ்குறு மூழ்கி மறைவுறு புதைவுறு புதையுண்டுமறைவுறு கதிரவன் வகையில் அடைவுறு ஆழ்த்து அமிழ்த்து மூழ்குவி தாழ்த்து தணிவி குனிவி தரங்குறைவி அடக்கு புதை புதைத்துமறை தோன்றாதடக்கி வை மறைத்து ஒதுக்கிவை ஒளித்துவை சூதாக மறைத்துவை கூறாதுவிடு ஒன்றி இழைவித்துவிடு கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு மெல்ல வீழ்வுறு இற்றுவிடு நொறுதங்கிஅமைவுறு அமுங்கி இருந்துவிடு இழி படிப்படியாக இறங்கு இறக்கப்பெறு இறக்கமுறு கீழ்நோக்கு கீழ்நோக்கிச் சாய் பள்ளமாகச் சரிவுறு பள்ளம் விழப்பெறு உட்குழிவுறு தளத்தில் அமிழ்வுறு தணிவுறு குறைவுறு குனிவுறு அமிழ்ந்தமைவுறு அடியில் படிவுறு உள்ளுறிச் செல் உறிஞ்சப்பெறு உள்வாங்கிக் கொள் நுனிதோய்வுறு நன்கு பதிவுறு உளம்படிவுறு படிதாழ்வுறு மதிப்பிழ படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல் மெல்ல மறைந்துவிடு படிப்படியாகப் புலப்படாமமற் போ தோண்டு மேற்படிவி சார்த்து ஊடுருவித்துளை ஆழ்ந்து உட்செல் நுழைவி புகுத்து நுழை புகு ஒழித்துவிடு அழி நிறுத்து நீக்கு கைவிடு துறந்துவிடு களைந்துவிடு அழிவுறு நாசமாய்ப்போ செதுக்கு வந்து அமைவுறு அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய் தகாத முதலீடு செய்து இழ.
Slot-machine
காசுவீழ்வியங்குபொறி துளைவிளிம்பில் காசுபோடுவதனால் இயங்குங் கருவி.
Slot-meter
காசுவீழ்வு அலகீட்டுக்கருவி காசுவீழ்வதனால் அலகு குறித்துக்காட்டுங் கருவி.
Snow-fall
வெண்பனி வீழ்வு பனிவீழ்வளவு ஒருதடவைபெய்த பனியின் அளவு பனியளவலகு குறிப்பிட்ட இடத்தில் ஓர் ஆண்டிற்பெய்த பனியின் அளவு.
Snow-gauge
பனிவீழ்வுமானி.
Somersault
குட்டிக்கரணம் தலைகுப்புறவீழ்வு (வினை.) குட்டிக்கரணமிடு.
Splash
விசிறியடிப்பு நீர்ம வாரியடிப்பு துப்பாக்கிக் குண்டின் இரவைத் தெறிப்பு நீர்மீது மோதுதல் நீர்மீது தடால்வீழ்வு விசிறியடிப்பொலி சிறிதளவு வாரி அடிப்பளவு கராநீர் வகையில் சிறிதளவு அழுக்குப்பட்டை மேலடைவு அழுக்கு வண்ணக்கற்றை விலங்கின் மேற்படிவு வண்ணம் முகப்பொடி ஒப்பனை அரிசிமாத் தூள் பகட்டொப்பனை பகட்டுக்கவர்ச்சி கவர்ச்சி விளம்பரம் கிளர்ச்சி விளம்பரம் (வினை.) விசிறியடி நீர் வாரி வீசு சேறு சிதறித்தௌி மோதித்துளித்துளியாகச் சிதறடி துளித்துளியாகச் சிதறு சிதறியடிக்கும்படி வாரி இறை சிதறடித்துக்கொண்டு செல் விசிறியடிக்கும்படி எறி சிதறடிக்கும்படி பாய்ந்து மூழ்கு சிதறித்தௌிக்கும்படி மிதித்துநட வாரிவீசும்படி விழு வீசு கவர்ச்சி செய் சிதறணி ஒப்பனை செய் பகட்டாகக் காட்டு பகட்டு விளம்பரஞ் செய்.
Stalactite
தொங்கூசிப் பாறை கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக்கரியகைப் பாறை.
Stalactite
தொங்கூசிப் பாறை கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக்கரியகைப் பாறை.
Stalagmite
பொங்கூசிப் பாறை கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் நிலத்தினின்று மேல் நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக் கரியகைப் பாறை.
Steep
செங்குத்துச் சரிவு கொடுங்குத்துப் பாறை (பெ.) செங்குத்தான செங்குத்தான பக்குமுடைய செங்குத்தெழுச்சியுடைய படுவீழ்வான செங்குத்துவீழ்வான தலைகுப்புறவான மிகக்கடினமான கதை முதலியவை வகையில் மிகைப்படுத்தப்பட்ட நம்ப முடியாத (பே-வ) அடாவிலையான அடிப்பறி செய்கிற தகாத அநியாயமான.
Steepness
செங்குத்து நிலை செங்குத்துயர்வு செங்குத்து வீழ்வு மிகுகடுமை.
Stroke
அறை அடி வீச்சு தாக்கு அடி அதிர்ச்சி தாக்கதிர்வு வீச்சுக்கோடு கீறல் வரை கையெழுத்தின் ஒரு கீறல் ஓவியர் வரைக்கீற்று தூரிகையின் ஒரு கீற்று வரை மணி அடிப்பொலி மணி நாவின் ஒரு தாக்கொலி துடுப்பின் ஓர் இழுப்பு ஒரு முறை தண்டு வலிப்பு பின்தண்டு உகைப்பவரின் முன்னோடித் தண்டு வலிப்பு கையின் ஒரு வீச்சு இயக்க அசைவின் ஒருதிசைத் தனி வெட்டியக்கம் செயலின் ஒரு வீச்சு முயற்சியின் ஒரு மூச்சு ஒருவிசை முறை நோயின் ஒரு வன்தாக்கு மின்னல் இடி ஆகியவற்றின் ஒரு திடீர் வீழ்வு இடரின் ஒரு மோதல் திடீர் வாய்ப்பு நேர்பு வாய்ப்பின் குருட்டடிக்கூறு பந்தடி அருநுட்பம் அருநுட்பம் மேதைமையின் நுண் அருந்திக்கூறு கணநேரச் செயல் சிறு செயல் சிற்றஞ்செயல் அருவிசைச் செயல் அருவிசை நிகழ்வு நொடிப்பு கணம் (வினை.) பின் தண்டுகைப்பவர் வகையில் முன்னோடித் தண்டுவலித்துக் காட்டு முன்னோடித்தண்டு வீச்சடிப்பு ஒத்துத் தண்டுகை ஊடுவரையிடு கோடு அடித்து வெட்டு.
Random Fonts
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17210
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14027
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18798
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21884
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7934
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28340
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17078
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8370
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18160
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6941

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close