Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வெடியகி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alkaloid
வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
Aqua-fortis
வெடியக்காடி வெடியக்காடியைக் கொண்டு செதுக்குதல்.
Aqua-regia
அரச நீர்மம் பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர்.
Aquafortist
வெடியக்காடியைக்கொண்டு செதுக்கு வேலை செய்பவர்.
Aquatint
காடிச் செதுக்குமுறை பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை (வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு.
Collodion
மரக்கூர் காலகைக் கரைசல் நிழற்படத் தொழிலிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படும் மரக்கூற்று வெடியகக் கரைசல்.
Coniine
செடிவகையினின்று எடுக்கப்படும் வெடியக்கலப்புடைய கொடிய நச்சு நீர்.
Daturine
ஊமத்தைச் சத்து செடிவகையிலிருந்து கிடைக்கும் வெடியக் கலப்புடைய நஞசு வகை.
Denitrate, Denitrify
வெடியகக் கூறு நீக்கு.
Gelignite
வெடியக் கரிநீர்ப்பாகடங்கிய வெடிமருந்து வகை.
Keratin
கொம்பு நகம் முதவியவை எருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள்.
Nitrate
வெடியகி வெடியக்காயுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற்பொருள்.
Nitre
வெடியுப்பு சாம்பர வெடியகி.
Nitrify
வெடியத்தால் வளமாக்கு வெடியக் காடியாக மாற்று.
Nitrite
வெடியகக் காடியின் உப்புச் சத்து.
Nitro-acid
உயரிப்பொருட் காடியுடன் கலந்த வெடியக்காடிக் கலவை.
Nitro-compound
வெடியக் காடியின் செயலால் ஆக்கப் பட்ட கலவை.
Nitro-explosive
வெடியக் காடியைக் கொண்டு செய்யப்பட்ட வெடிமருந்து.
Nitro-powder
வெடியக்காடி சேர்த்துச் செய்யப்பட்ட வெடிமருந்து.
Nitro-sulphuric
வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட.
Nitrous
வெடியகம் சார்ந்த வெடியகம் போன்ற வெடியக மூட்டப்பட்ட.
Pyroxylin
வண்ணநெய்-செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள்வகை.
Saltpetre
வெடியுப்பு சாம்பர வெடியகி வெடிமருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண்படிக உப்பு.
Silver-bath
நிழற்படத்திற்கான வெள்ளிவெடியகிக் கலவை நீர்மம் நிழற்படத்திற்கான வெள்ளிக் கலவை நீர்மத் தட்டம்.
Soda
உவர்க்கரம் வெடிய கரியகி வெடியக்கரிய ஈருயிரகி காரவளிநீர் பேரழுத்த மேற்றிக் கரிய ஈருயிரகை யூட்டப்பட்ட குடிநீர்.
Random Fonts
TAU_Elango_Rewathy
Download
View Count : 13491
Tam Shakti 28
Download
View Count : 8102
Tam Shakti 40
Download
View Count : 6353
TAU_Elango_Sankara
Download
View Count : 12089
Tam Shakti 30
Download
View Count : 6846
Sivabalan
Download
View Count : 14017
TSC_Kannadaasan
Download
View Count : 6569
Tab Shakti-23
Download
View Count : 8195
Barani
Download
View Count : 43708
TAU_Elango_Mullai
Download
View Count : 18844
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website