English to Tamil Dictionary: வெண்ணிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abele
வெண்ணிற நெட்டிலிங்க மரவகைthe white poplar
Alabaster
வெண்சலவைக்கல் நிலாக்காந்தக்கல் (பெ.) வெண்சலவைக்கல்லாலான வெண்சலவைக்கல் போன்ற வெண்ணிறமான வழவழப்பான.
Albite
வெண்ணிறமுடைய அல்லது வண்ணகக் கலப்புடைய களிமப்பாறை வகை.
Albumen
வெண்கருவெண்ணிழையம்
Albuminous Seed
வெண்ணிழையவித்து
Antecedent
முன்னோடி முன்னிகழ்ச்சி முற்சான்று(இலக்.) பொருள் முதற்சொல் மறுபெயர் மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல் மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம் (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம் (கண.) தகவெண்ணின் முகவெண் வீதஎண்ணிணையின் முன்னிணை.
Antimony
அஞ்சனக்கல் கருநிமிளை எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள்.
Argentine
வெள்ளிப்போலி வெள்ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம் மீன்செதிளின் வெண்தோடு (வில.) சிறு மீன் இனம் (கனி.) கற்பலகைப் பாளம் (பெ.) வெள்ளிக்குரிய வெள்ளிபோன்ற வெள்ளியைப்போல் ஒளிர்கிற.
Bald-coot
வெண்ணிற நெற்றியுள்ள பறவை வழுக்கைத்தலையர்.
Bigaroo, Bigarron
பெரிய வெண்ணிறப் பழமர வகை.
Blanch
வெள்ளையாக்கு வெண்மை தீற்று வெளிறு வெண்ணிறந்தோன்று.
Blancmange
வெண்ணிறக் கூழுணவு வெண்குழம்பு வெண்பாகு.
Blay
செயற்கை முத்துக்கள் செய்யப் பயன்படும் வெண்ணிறப் பொருளைச் சிதல்களில் தோயப்பெற்ற சிறிய ஆற்று மீன்வகை.
Bleak
சிறுமீன்வகை வெண்ணிற ஆற்றுமீன் வகை.
Calico
வெண்ணிறப் பருத்தித்துணி சொர சொரப்புள்ள அச்சிட்ட துணி கள்ளிக்கோட்டையிலிருந்து முதலில் கொண்டுவரப்பட்ட பஞ்சுத்துணி 'காலிகோ' துணியால் செய்த புள்ளியுள்ள.
Calico-printer
'காலிகோ' அச்சிடுபவர் வெண்ணிறப் பஞ்சுத்துணியில் அச்சிடுபவர் சீட்டித்துணி அச்சிடுபவர்.
Cam,bric
நயமான வெண்ணிற இழைத்துணி வகை கைக்குட்டைகள் (பெ.) வெண்ணிற இழைத்துணியால் இயன்ற.
Ceruse
ஈய வெள்ளை அடியியலான ஈயக்கரியகி ஒப்பனைக்குரிய வெண்ணிற மைப்பொருள்.
Chablis
பிரஞ்சு நாட்டில் வடிக்கப்படும் வெண்ணிற இன்தேறல் வகை.
Chalcedony
நீலச்சாயருலுடைய வெண்ணிற மணிக்கல் வகை.
Champagne
கிழக்குப் பிரஞ்சு நாட்டில் வடிக்கப்படும் ஒள்ளிய வெண்ணிறமுடைய திராட்சை மது வகை அம்பர் நியவகை.
Clay-marl
வெண்ணிறக் களிமண் வகை.
Cobalt
வெண்ணிற உலோக வகை அணு எண் 2ஹ் உடைய தனிம வகை உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.
Cobalt
வெண்ணிற உலோக வகை அணு எண் 2ஹ் உடைய தனிம வகை உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.
Cobalt-blue
வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீலவண்ணப்பொருள் (பெ.) நீலநிறமுள்ள.
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339630
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12329
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11880
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18997
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17925
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7715
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12092
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17469
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13508
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15298

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close