Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வெண்ணெயை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bechamel
வெண்ணெய்-மாவு-பாலேடு முதலியவை கலந்துள்ள வெள்ளைக்குழம்பு வகை.
Bluemould
அப்பத்தையும் பச்சை வெண்ணெயையும் நீல நிறமாக்கிவிடும் பூஞ்சக்காளான்வகை.
Brie
வெண்ணெய் நீக்கப்படாத பாலேடு.
Butster-boat
மேசையில் உருக்கின வெண்ணெயை வைக்கும் கலம்.
Butter Churn
மத்துவெண்ணெய்மத்து
Butter Milk
வெண்ணெய் நீக்கிய பால்
Butter-box
வெண்ணெய்ப் பெட்டி ஆலந்துநாட்டினுக்கு வழங்கிய கேலிப்பெயர்.
Butter-cooler
மேசைமீது நீரில் வெண்ணெயை வைத்திருக்கிய பயன்படும் கலம்.
Butter-knife
வெண்ணெய் எடுக்கப்பயன்படும் மொட்டையான கத்தி மழுங்கல் கத்தி.
Butter-muslin
வெண்ணெய் சுற்றி வரிவதற்கான தளர்த்தியாக நெய்யப்பட்ட துணிவகை.
Butter-paper
வெண்ணெய் சுற்றப் பயன்படும் ஒளி ஊடுருவும் தாள்.
Butter-pat
வெண்ணெய்க் கட்டி வெண்ணெயை உருப்படுத்துங் கருவி.
Butter-print
வெண்ணெய்க்கு உருவம் கொடுக்கும் பொறிப்புக் கருவி.
Butter-scotch
வெண்ணெய் மிகுதியான அளவில் சேர்த்துள்ள தின்பண்டவகை.
Butter-tree
வெண்ணெய் மரம் வெண்ணெய் போன்ற பொருள் தரும் மரவகை.
Butter-wife, Butter-woman
வெண்ணெய் கடைந்து விற்பவள் வெண்ணெய்யள்.
Buttered
வெண்ணெய்பூசிய.
Butterine
செயற்கை வெண்ணெய்.
Buttermilk
மோர் வெண்ணெய் நீக்கப்பட்ட உறைபால்.
Butyraceous
வெண்ணெய் போன்ற வெண்ணெய் அடங்கிய.
Butyric
வெண்ணெயைச் சார்ந்த வெண்ணெய்க் கலப்புள்ள.
Butyrometer
வெண்ணெய்மானி
Capric
வெண்ணெயிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த கொழுநெய் வகையார்ந்த.
Caproic
வெண்ணெய்யிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த கொழுநெய் வகையார்ந்த.
Churn
வெண்ணெய் கடையும் பொறி கடைவதற்குரிய போகணி (வி.) கடை நுரையெழக் கலக்கு தயிர் கடைந்து வெண்ணெய் எடு கடைபொறி இயக்கு கடல் நீரைக் கொந்தளிக்க வை.
Random Fonts
Kallar
Download
View Count : 40130
Ranjani Regular
Download
View Count : 10491
Mannaram
Download
View Count : 9371
Ranjani Plain
Download
View Count : 8692
Ranjani
Download
View Count : 10111
Rasigapria
Download
View Count : 10941
Shanmugapriya
Download
View Count : 20878
RRavi
Download
View Count : 10467
Imayam
Download
View Count : 9461
Tam Shakti 40
Download
View Count : 6353
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website