Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வெது
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abask
வெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டுin warm light
Anticipation
எதிர்பார்த்தல் கால முன்னிடைவு முன்னறிவு முன்செயல் முன்நிகழ்வு முன்கருதுதல் முன்கருத்து முன்னுணர்வு முற்பாவனை முன்சுவை முன்முகம் (இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு.
Bain-maire
(பிர) வதக்குத் தட்டுகளை வெதுவெதுப்பாக்கும் சுடுநீர்க்கலம்.
Broiler
வெதுப்புவதற்குச் சித்தமாக விற்கப்படும் விரை வளர்ச்சியூக்கப்பட்ட இளங்கோழிக்குஞ்சு.
Burning
எரிதல் வாட்டல் வெதும்பல்
Calid
சற்றுச் சூடான வெதுவெதுப்பான.
Chimney-corner
அடுப்பங்கரையடுத்த கதகதப்பான இருக்கை வெதுவெதுப்பான மூலை.
Chinook
வடஅமெரிக்கக் கீழ்க்கரை மலைப்பகுதியிலுள்ள குளிர்கால வெதுவெதுப்பான கடற்காற்று.
Coldness
கடுங்குளிர் வெதுவெதுப்பின்மை விறைப்பு உணர்ச்சியின்மை புறக்கணிப்பு வெறுப்பு.
Convector
உகைப்பியக்கத்தால் வெப்பமூட்டும் கருவி வெதுவெதுப்பான காற்றோட்டமியக்கும் கருவி.
Indiffrent
நடுநிலையாளர் சமயத்துறைத்தனிச்சார் பில்லாதவர் அரசியல்துறை நடுநிலையினர் (பெயரடை) நடுநிலையான சார்வெதிர்வற்ற கவலையற்ற கருத்தற்ற விருப்புவெறுப்புபற்ற நல்லதுகெட்டது அற்ற சிறிது மோசமான நடுத்தரமான இடைநிலைப்பட்ட முக்கியத்துவமற்ற இடைநிலையான வேதியியல் காந்த மின்துறைகளில் இருதிறச்செயல் விளைவுகளுமற்ற.
Mild
மென்னயமுள்ள கனிவுடைய விதி-தண்டனை முதலியன வகையில் கடுமையாயிராத வானிலை வகையில் அமைதியாகவும் வெதுவெதுப்பாகவுமிருக்கிற மருந்து வகையில் மென்பதமாகச் செயற்படுகிற உணவு-பூகையிலை முதலியன வகையில் றைப்பாயிராத காரமிகுதியற்ற மது வகையில் நறுமணம் நெடி ஊட்டப்பெறாத பழகிய பயின்ற உறுதியற்ற ஊக்கம் அல்லது உயிர்த்துடிப்புக்குறைந்த.
Quarterly
காலாண்டு வெளியீடு(பெ) காலாண்டு தோறும் நடைபெறுகிற ஆண்டில் நான்கு கடவை நிகழ்கிற காலாண்டுக்கு ஒரு முறையாக கேடய நாற்கூறுகளிலும் கேடய நாற்கூறுகளில் சாய்வெதிர் கூறுகளில்.
Reaction
எதிர்ச்செயல் எதிர்விளைவு அகஎதிரசைவு புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம் கருத்து எதிரலை சாவெதிர்வுக் கருத்து எண்ண இயற்படிவு கருத்துத்தடம் சூழ்ஷ்விளைவு ஆற்றல் மீட்சி முன்னிலை மீள்வு பிற்போக்கு (படை) எதிரடி. எதிர்ப்பாக்கு (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு. எதிவு. விளைவு.
Render Pest
வெக்கை நோய் வெதுப்பு நோய்
Respirator
உட்கொள்ளும் காற்றின் மாசகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்பெறம் மெல்லிய வலைமூடிக்கருவி (படை) நச்சுவளிக் குண்டின் நச்சாவி தடுக்க அணியப்படும் வாய்மூக்கு.
Roast
இறைச்சி வாட்டல் வழ்க்கிறைச்சித் துணையுண்டி (பெயரடை) வாட்டப்பட்ட வதக்கப்பட்ட மிகுவெப்பமான (வினை) நெருப்பிற் காட்டி வதக்கு காப்பிக்கொட்டை வறு தண்டனை வகையில் தீப்பொசுக்கிவிடு. வெதுவெதுப்பூட்டிக் கொள் இகழ்ந்து பேசு ஏளனஞ்செய் கேலிபண்ணு வதக்கப்பெறு.
Scorch
கால்கொப்புளிக்கும் வெயில் மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்துடன் செலுத்துகை (வினை.) கொப்புளிக்க வை வாட்டு தீயிலிட்டுக் கருக்கு கரியாக்கு சுட்டுப்புண்ணாக்கு சூட்டினால் வெதுப்பு வாட்டி வேதனைசெய் வறட்டு வதங்குவி விளைபுலங்கள் வகையில் சுட்டுப்பாழாக்கு போரில் எதிரிக்குப் பயன்படாதழி மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் இயக்கு மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் ஏறிச்செல்.
Singe
வெம்பல் மேலீடான வெதுப்பீடு தீய்ப்பு நுனிபொசுக்கீடு (வினை.) வாட்டி வெதுப்பிவிடு நுனிபொசுக்கிவிடு சுட்டு ஓரம் சுருக்கிவிடு மேற்புறம் தீய்ந்து போகச் செய் தீய்ந்து கருகு வெம்பிப் புறம் வெதுப்புறு புகழ்வகையில் ஊறு வருவி கேடு உண்டாக்கு.
Snuggle
வெதுவெதுப்பிற்காக நெருங்கி நகர்ந்துகொள் கதகதப்புநாடி நெருங்கியமர்வுறு அருகழைத்து வைத்துக் கொள் குழந்தையை அரவணைத்துக்கொள்.
Sociable
திறந்த ஈரெதிரெதிர் சாய்விருக்கை நாற்சக்கரவண்டி ஈரிணைவிருக்கை மிதிவண்டி ஈரிணைவிருக்கை முச்சக்கர மிதிவண்டி எதிரெதிர் கவைச் சாய்விருக்கை எதிரெதிர் அமர்விற்குரிய வளைவெதிர் வளைவு வடிவமான இணைவிருக்கை (பெ.) கூடிப்பழகும் இயல்பு வாய்ந்த சமுதாயப் பழக்குத்துக்குகந்த எளிதில் கலந்துரையாடுகிற தாராளமாக ஊடாடிப் பழகுகிற பிறருடன் எளிதில் உரையாடி மகிழ்கிற கூடியிருப்பதற்குகந்த சமுதாய வெறுப்பற்ற தோழமை விரும்புகிற கூட்ட வகையில் நட்பிணக்கம் வாய்ந்த விதிமுறை வற்புறுத்தலற்ற விறைப்பாய் ஒதுங்கியிராத எளிதில் அடுத்துப் பழகுவதற்று இடமளிக்கிற.
Sunny
ஞாயிறு சார்ந்த கதிரவனிடத்திலிருந்து வருகிற ஞாயிறு போன்ற கதிரவனொளி பரவிய கதிரொளி வண்ணம் பெற்ற ஞாயிற்றொளியால் வெது வெதுப்பூட்டப்பட்ட பொன்னொளி பூத்த புன்னகை பூத்த இன்னொளி வீசுகிற களையார்ந்த ஒளிபடர்ந்த மகிழ்வார்ந்த இன்பமார்ந்த இன்களிவார்ந்த.
Tepefaction
வெதுவெதுப்பாக்கல் வெதுவெதுப்பு.
Tepefy
வெதுவெதுப்பாக்கு வெதுவெதுப்பாகு.
Tepid
வெதுவெதுப்பான சற்றே சூடான.
Random Fonts
Tam Shakti 12
Download
View Count : 18965
TML Square
Download
View Count : 22070
PothigaiTSC
Download
View Count : 15040
Ks_Kamban
Download
View Count : 11345
TneriTSC
Download
View Count : 6450
Mohanam
Download
View Count : 24800
Madhuvanthi
Download
View Count : 25613
Sundaram-3811
Download
View Count : 16853
Tam Shakti 39
Download
View Count : 22034
Tab Shakti-14
Download
View Count : 11701
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website