Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வெதுவெதுப்பான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abask
வெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டுin warm light
Bain-maire
(பிர) வதக்குத் தட்டுகளை வெதுவெதுப்பாக்கும் சுடுநீர்க்கலம்.
Calid
சற்றுச் சூடான வெதுவெதுப்பான.
Chimney-corner
அடுப்பங்கரையடுத்த கதகதப்பான இருக்கை வெதுவெதுப்பான மூலை.
Chinook
வடஅமெரிக்கக் கீழ்க்கரை மலைப்பகுதியிலுள்ள குளிர்கால வெதுவெதுப்பான கடற்காற்று.
Convector
உகைப்பியக்கத்தால் வெப்பமூட்டும் கருவி வெதுவெதுப்பான காற்றோட்டமியக்கும் கருவி.
Mild
மென்னயமுள்ள கனிவுடைய விதி-தண்டனை முதலியன வகையில் கடுமையாயிராத வானிலை வகையில் அமைதியாகவும் வெதுவெதுப்பாகவுமிருக்கிற மருந்து வகையில் மென்பதமாகச் செயற்படுகிற உணவு-பூகையிலை முதலியன வகையில் றைப்பாயிராத காரமிகுதியற்ற மது வகையில் நறுமணம் நெடி ஊட்டப்பெறாத பழகிய பயின்ற உறுதியற்ற ஊக்கம் அல்லது உயிர்த்துடிப்புக்குறைந்த.
Respirator
உட்கொள்ளும் காற்றின் மாசகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்பெறம் மெல்லிய வலைமூடிக்கருவி (படை) நச்சுவளிக் குண்டின் நச்சாவி தடுக்க அணியப்படும் வாய்மூக்கு.
Tepefaction
வெதுவெதுப்பாக்கல் வெதுவெதுப்பு.
Tepefy
வெதுவெதுப்பாக்கு வெதுவெதுப்பாகு.
Tepid
வெதுவெதுப்பான சற்றே சூடான.
Thermal
வெப்பஞ்சார்ந்த வெதுவெதுப்பான வெப்ப அளவைக்குரிய பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த.
Thermal
வெப்பஞ்சார்ந்த வெதுவெதுப்பான வெப்ப அளவைக்குரிய பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த.
Warm
வெதுவெதுப்பானது படைத்துறை மேற்சட்டை குளிர் காய்வு குளிர் காய்வுதவி குளிர்காய்விப்பு மூட்டம் குளிர்காய்வமைவு வெப்பூட்டமைவு (பெ.) மிகு வெப்பான மிகு உடல் வெப்பநிலையுடைய உடல்வெப்பநிலை மிகுதியாய்விடப்பெற்ற ஆடைவகையில் உடடைலக் கதகதப்பாக வைத்திருக்கிற உதவுகிற மனமார்ந்த மனமுவந்த சிரத்தையுள்ள ஆவலுள்ள ஆர்வமிக்க கிளர்ச்சியுடைய விறுவிறுப்பான எழுச்சிமிக்க கிளர்ச்சிமிக்க சினமுடைய தீவிரமான மனவெழுச்சி கொண்ட இடரார்ந்த நிலைபெறச் செய்யமுடியதபடி இடர்ப்பாடான உணர்ச்சி வகையில் இரக்கமுள்ள உணர்ச்சி வசப்படுகிற அன்புமிக்க எளிதில் பதியத்தக்க ஏற்குந்தன்மையுள்ளவண்ண வகையில் வெப்பத்தைத் தோற்றுவிக்கிற சிவப்பு-மஞ்சள் நிறமுடைய மோப்ப வாடை வகையில் புதிதாகவும் கடுமையாகவும் உள்ள குழந்தைகள் மறைந்து பிடிக்கும் விளையாட்டில் மறைவிடத்திற்கு மிக அருகில் உள்ள கண்டுபிடிக்கும் தறுவாயிலுள்ள நல்ல நிலையிலுள்ள செல்வமிக்க வளவாய்ப்பு நிறைந்த (வினை.) சூடுபடுத்து சுடவை குளிர்காயவை ஆடையை உலர வை நன்றாக அடித்து நொறுக்கு ஆவல்கொள் ஆர்வங்கொள் எழுச்சிகொள் சுறுசுறுப்பாடை பரபரப்புக்கொள் ஒத்துணர்வுகொள்.
Warming
வெதுவெதுப்பாக்குதல் கதகதப்பாக்குதல் (இழி.) அடித்து வீக்குதல் (பெ.) வெதுவெதுப்பூட்டுகிற.
Random Fonts
ELCOT-Madurai
Download
View Count : 13908
P_Ravi
Download
View Count : 8056
Tam Shakti 30
Download
View Count : 6812
GIST-TMOTMadhura
Download
View Count : 21079
Sundaram-0812
Download
View Count : 16338
Code2001
Download
View Count : 16149
Sundaram-0807
Download
View Count : 22752
Tab Shakti-13
Download
View Count : 14513
Elocot Kanchi
Download
View Count : 33050
TBoomiS
Download
View Count : 13980
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website