English to Tamil Dictionary: வென்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aldine
16ஆம் நுற்றாண்டில் ஆல்டஸ் என்ற வெனிஸ் நகரத்தவர் பெயரால் வக்ஷ்ங்கிய அச்சுருப் படிவம் சார்ந்த.
Annexation
கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல் சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி வென்று கொண்டநிலம்.
Annexationist
புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர்.
Belittle
பொருளல்லவென்று கருது சிறுமைப்படுத்து இகழ் புறக்கணி மதிப்பைக்குறை சிறிதாகத் தோற்றுவி.
Bicker
சண்டை கலகம் சடசடவெனும் ஒலி கலகலப்பு ஒலி (வினை) பூசலிடு நடுங்கு கலகலப்புடன் ஓடு மின்னு மினுங்கு.
Blatter
சடசடவென்று அடிக்கும் வன்காற்று மழை (வினை) சடசடவென்ற இரைச்சலுடன் பெய் சளசளவென்று உரையாடு வம்பள.
Brattle
சடசடவென்னும் ஒலி பூசல் குழப்பம்அமளி (வினை) சந்தடி உண்டுபண்ணு.
Brattling
சடசட வென்னும் ஒலி உண்டுபண்ணுதல் சந்தடி பூசல் அமளி (பெ.) சடசடக்கிற அமளி உண்டுபண்ணுகிற.
Brawl
பூசல் அமளி சச்சரவு (வினை) பூசலிடு சந்தடி உண்டு பண்ணு சடசடவென்று ஒலிசெய்.
Bulldoze
அச்சுறுத்தி அடக்க முயலு வேலொடு நின்று இடுவெனக் கூறு.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Cats-meat
பூனைத்தீனிக்காகவென்று விற்கப்படும் குதிரை இறைச்சி முதலியவை.
Chatter
நெறுநெறெனும் அரவம் பற்களைக் கடித்தலால் உண்டாகும் ஒலி சலசலப்பு மாக்பை எனும் பறவையின் ஒலி பயனில் பேச்சு (வி.) தொடர்ந்து பறவை ஒலி எழுப்பு குளிரில் பல் நறநறவென ஒலிப்பது போல் செய் பயனின்றிப்பேசு கடகடவெனப்பேசு.
Chatterbox
தொணதொணவெனப் பேசுபவர் அலப்பு வாயர் வாயாடிக் குழந்தை.
Chatterer
கடகடவெனப் பேசுபவர் பயனில் சொல் பேசுபவர் வாயாடி பறவை வகை.
Chime
ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி கலகலவென்ற ஓசை ஒத்திசைப்பு கூட்டிசைப்பு செவ்வொலி பண்ணிசைப்பு சந்தம்பட்ட ஓசை உரைப்பாட்டு ஒத்திசைவு செவ்விசைவு ஒலியியைபு எதுகை வண்ணம் (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு ஒத்திசை மணிஅடி மணி அடித்து நேரம் குறி மணி ஓசை செய்து அழை அடுத்தடுத்து ஓசை செய் பொறிமுறையில் ஓசை செய் இயை ஒத்துப்போ உடன் சேர் இணக்கம் தெரிவி.
Chirr
தத்துக்கிளிபோல் வீறிட்டிரை கரகரவென்றொலி செய்.
Clatter
கடகட ஒலி உரத்த பேச்சு (வி.) சடசடவென்று ஒலி உரத்த ஒலியெழுப்பு ஓயாது பேசு பிதற்று.
Clitter
கடகடவென்ற உரத்த ஒலி எழுப்பு கடகட ஒலி எழுப்புவி.
Conquer
வலிமையினால் வெல் முயன்று வெற்றிகொள் வென்று அடை கீழ்ப்படுத்து வெற்றி வீரனாகு.
Conqueror
வெல்பவர் வென்று கைக்கொண்டவர் வெற்றியாளர் பிள்ளைகளின் விளையாட்டு வகையில் எதிரியின் காயை அடித்து ஒடித்த காய்.
Conquest
அடிப்படுத்தல் கீழ்ப்படுத்தல் வென்று நிலம் கொள்ளுதல் வென்ற நிலப்பகுதி அன்பு வெற்றி அன்பினால் ஆட்கொள்ளப்பட்டவர்.
Conquistadoe
(ஸ்பா.) வெற்றி வீரன் (வர.) 16-ஆம் நுற்றாண்டில் மெக்ஸிகோவையும் பெருவையும் வென்ற ஸ்பானிய வீரர்.
Crackle
'சடசட' ஒலி முறிவொலி முறிவு சடசடவென்ற வெடிப்பு (வி.) சடசடவென்று ஒலிசெய் முறிவொலி செய் முடிவுறு படபடவென்று வெடி.
Random Fonts
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25659
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17173
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41449
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21319
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75755
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30210
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10121
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14065
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19225
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242071

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close