Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வென்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Annexation
கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல் சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி வென்று கொண்டநிலம்.
Annexationist
புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர்.
Belittle
பொருளல்லவென்று கருது சிறுமைப்படுத்து இகழ் புறக்கணி மதிப்பைக்குறை சிறிதாகத் தோற்றுவி.
Blatter
சடசடவென்று அடிக்கும் வன்காற்று மழை (வினை) சடசடவென்ற இரைச்சலுடன் பெய் சளசளவென்று உரையாடு வம்பள.
Brattle
சடசடவென்னும் ஒலி பூசல் குழப்பம்அமளி (வினை) சந்தடி உண்டுபண்ணு.
Brattling
சடசட வென்னும் ஒலி உண்டுபண்ணுதல் சந்தடி பூசல் அமளி (பெ.) சடசடக்கிற அமளி உண்டுபண்ணுகிற.
Brawl
பூசல் அமளி சச்சரவு (வினை) பூசலிடு சந்தடி உண்டு பண்ணு சடசடவென்று ஒலிசெய்.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Cats-meat
பூனைத்தீனிக்காகவென்று விற்கப்படும் குதிரை இறைச்சி முதலியவை.
Chime
ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி கலகலவென்ற ஓசை ஒத்திசைப்பு கூட்டிசைப்பு செவ்வொலி பண்ணிசைப்பு சந்தம்பட்ட ஓசை உரைப்பாட்டு ஒத்திசைவு செவ்விசைவு ஒலியியைபு எதுகை வண்ணம் (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு ஒத்திசை மணிஅடி மணி அடித்து நேரம் குறி மணி ஓசை செய்து அழை அடுத்தடுத்து ஓசை செய் பொறிமுறையில் ஓசை செய் இயை ஒத்துப்போ உடன் சேர் இணக்கம் தெரிவி.
Chirr
தத்துக்கிளிபோல் வீறிட்டிரை கரகரவென்றொலி செய்.
Clatter
கடகட ஒலி உரத்த பேச்சு (வி.) சடசடவென்று ஒலி உரத்த ஒலியெழுப்பு ஓயாது பேசு பிதற்று.
Clitter
கடகடவென்ற உரத்த ஒலி எழுப்பு கடகட ஒலி எழுப்புவி.
Conquer
வலிமையினால் வெல் முயன்று வெற்றிகொள் வென்று அடை கீழ்ப்படுத்து வெற்றி வீரனாகு.
Conqueror
வெல்பவர் வென்று கைக்கொண்டவர் வெற்றியாளர் பிள்ளைகளின் விளையாட்டு வகையில் எதிரியின் காயை அடித்து ஒடித்த காய்.
Conquest
அடிப்படுத்தல் கீழ்ப்படுத்தல் வென்று நிலம் கொள்ளுதல் வென்ற நிலப்பகுதி அன்பு வெற்றி அன்பினால் ஆட்கொள்ளப்பட்டவர்.
Conquistadoe
(ஸ்பா.) வெற்றி வீரன் (வர.) 16-ஆம் நுற்றாண்டில் மெக்ஸிகோவையும் பெருவையும் வென்ற ஸ்பானிய வீரர்.
Crackle
'சடசட' ஒலி முறிவொலி முறிவு சடசடவென்ற வெடிப்பு (வி.) சடசடவென்று ஒலிசெய் முறிவொலி செய் முடிவுறு படபடவென்று வெடி.
Cyclamen
(தாவ.) தொடக்கத்திலேயே தோன்றும் மலர்களுக்காகவென்று பயிரிடப்படும் செடிவகை.
Deflagrate
கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
Dominate
வெளிப்பட வல்லாட்சியாய் உருவான பிற்கால ரோமப் பேரரசு (வினை) ஆதிக்கம் செலுத்து மேலாட்சி கொள் முதன்டமையாயிரு முனைப்பாக அமை மேலுயர்ந்தோங்டகு விஞ்ச மேம்பட்டுநில் வென்ற நிலைப்பெறு செல்வாக்கு மிக்கதாயிரு நடப்பாட்சியில் பரவி வெற்றியுடன் நிலைபெறு சூம்பலமடக்கியாளும் வாய்ப்பு வலிமையுடையதாயிரு சூழம்பெரும்பரப்பின் காட்சி வாய்புடைய தாயமை.
Eclipse
வானகோளங்களின் ஒளிமறைப்பு இடைத்தடுப்பு நிழலடிப்பு ஒளிமறைவு ஒளிமழுக்கம் மறுக்கம் கீழடிப்பு கலங்கரை விளக்க ஒளியின் இடையிடை நிழலடிப்பு இருட்டடிப்பு (வினை) வானகோளங்களின் ஒளியை மறை ஒளிவட்டத்தை இடைநின்றுதடு கோள்வட்ட மீது நிழலடி கலங்கரை விளக்க ஒளியை இடையிட்டு நின்று மறை ஒளிமழுங்கவி ஒளிமங்கவை விஞ்சிஒளிவீசு கடந்துமேம்பாடுறு புகழ்விஞ்சு வென்று மேலிடு.
Effervesce
கொதி சூவென்ற ஒலியுடன் குமிழியிட்டுப் பொங்கியெழு நுரைத்தெழு.
Felibrist
பிரஞ்சு நாட்டுப் புரோவென்சு மண்டலத்தின் 'பெலிபிரிஜ்' என்ற கவி எழுத்தாளர் குழுவினர்.
Random Fonts
Denisha
Download
View Count : 11235
Tam Shakti 33
Download
View Count : 18206
Tam Shakti 36
Download
View Count : 18392
Jothy
Download
View Count : 11269
TAU_Elango_Malyamar
Download
View Count : 9203
Sundaram-2865
Download
View Count : 21591
Tam Shakti 2
Download
View Count : 6956
TAC-Barathi
Download
View Count : 21009
ELCOT-Unicode
Download
View Count : 12405
Sundaram Regular
Download
View Count : 18704
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website