English to Tamil Dictionary: வெப்பநிலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolute Temperature
தனிவெப்பநிலை
Absolute Temperature
தனிவெப்பநிலை
Acclimatation,acclimation,acclimatisation, Acclimatization
இணைக்கப்பாடு புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல் வேற்றிட வயமாதல்.
Aethrioscope
வானிலைமானி வானிலை காரணமாக ஏற்படும் வெப்பநிலைகளை நுட்பமாக அளிவரம் கருவி.
Ambient Temperature
சூழ்வெப்பநிலை
Annual Temperature
ஆண்டு வெப்பநிலை
Atmospheric Temperature
வளிமண்டலவெப்பநிலை
Attemper
தக்க அளவில் கல தட்பவெப்பநிலையைமட்டுப்படுத்து மிதமாக்கு சரிப்படுத்து.
Average Temperature
சராசரி வெப்பநிலை
Average Temperature, Mean Temperature
சராசரி வெப்பநிலை
Avogadroslaw,.
(தொ.) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு.
Body Temperature
கரும்பொருள் வெப்பநிலை
Burning-point
காய்ச்சிய எண்ணெய்வகை எளிதில் தீப்பற்றும் வெப்பநிலை எரிநிலை முனை.
Climate
தட்பவெப்பநிலைதட்ப வெப்ப நிலை
Climatic Condition
கால நிலை தட்பவெப்பநிலை
Climatological Approach
தட்பவெப்பநிலை
Climatology
தட்பவெப்ப நிலைநுல் தட்பவெப்பநிலையின் காரணகாரியத் தொடர்புபற்றிய ஆராய்ச்சித்துறை.
Coldblooded
உணர்ச்சியற்ற கல்நெஞ்சுடைய (உயி.) மீனினம்போலச் சூழல் தட்பவெப்பநிலை சார்ந்த குருதி வெப்பநிலையுடைய உணர்ச்சிவசத்தால் செய்யப்படாத மனமாரச் செய்யப்பட்ட.
Consolute Temperature
உடன்கரைவெப்பநிலை
Critical Solution Temperature
அவதிக்கரைசல்வெப்பநிலை
Critical Temperature
மாறுநிலைவெப்பநிலை
Critical Temperature
அவதிவெப்பநிலை
Cryophorus
ஆவியாதலால் நீரின் தட்பவெப்பநிலை குறைவதை அளவிட்டுக் காட்டும் கருவி.
Cryotron
நிறைநேர் இன்மைக்குறிக்குச் சற்றே மேற்பட்ட தட்பவெப்பநிலையுடைய நீரியல் கதிர நிறைநீரமிழ் கலத்தில் இயங்கும் சிறு திற மின்ம இயக்கக் குமிழ்.
Daily Range Of Temperature
வெப்பநிலையினது நாள்வீச்சு
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39404
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13830
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6452
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9422
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11066
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6662
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9378
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11631
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16604
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15298

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close