English to Tamil Dictionary: வெய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acme
முகடுஉச்சி, முடிநிறைவெய்திய நிலைவளர்ச்சியின் உச்சக்கட்டம்மிக உயர்ந்த நிலைநெருக்கடி.highest pointtopperfectionhighest point of developmenthighest stagecrisis
Adobe
உணக்கிய செங்கல் வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல் உணக்கிய செங்கல் கட்டிடம் (பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன உணக்கிய செங்கல்லுக்குரிய.
Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Bask
குளிர்காய் வெயிலிற் காய் ஒளியில் திளை சார்ந்து இன்பந்திளை.
Bongrace
முற்காலப் பெண்டிர் தலையணியின் வெயில் தாங்கி தட்டையருகுடைய விரிவான தலையணி.
Brown
காவி நிறம்பழுப்புவண்ணம்கறுத்த ஆரஞ்சு வண்ணம்(பெ.) காவி நிறமானதவிட்டு நிறமானவெயிலிற் பழுப்பேறிய(வினை) காவி நிறமாக்குred mixed with black
Compass-plant
திசையுணர் செடி உச்சி வெயிலை விலக்குவதற்காக வடக்கு தெற்கு நோக்கி இலைகள் விடும் செடிவகை.
Crash
தகர்வொலி முறிவோசை மோதல் ஒலி இடி முழக்கம் திடீர் இசை எழுச்சி மோதல் அதிர்ச்சி திடீர்த் தகர்வு முறிவு வாணிக நிலைய நொடிப்பு அழிவு வீழ்ச்சி வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ் விழுந்து நொறுங்கு இடிமுழக்கமிடு இடிமுழக்கமிட்டு விழு பேரொலியுடன் செலுத்து இரைச்சலுடன் இயங்கு துயர் முடிவெய்து மோதி உடை சென்று மோது அழையாது திடீர் விருந்தினராக நுழை விமான வகையில் விழுந்து சேதமுறு.
Defectible
நிறைவெய்தாத குறைபாடுள்ள.
En-tout-cas
(பிர.) வெயில் மப்புக்கு உதவும் குடை.
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Freckles
உடலில் ஆங்காங்கே வெயில் வெப்பினால் ஏற்படும் கன்றிய பொருட்கள்.
Glare
கூசொளி கடுவெயில் வெக்கை படரொளி வெப்பு வெறிப்புப் பேரொளி பளபளக்கும் பனிப்பரப்பு பளபளக்கும் கண்ணாடிப் பரப்பு வெறித்த நோக்கு குத்திட்டபார்வை (வினை) கூசு பேரொளி வீசு கண்ணை உறுத்தும் ஒளிகாலு முனைப்பான காட்சியளி வெறித்த தோற்றமனி அச்சந்தோன்றப் பார் குத்திட்டுப்பார் உறுத்த நோக்கினால் கடுவெறுப்பினைக் காட்டு.
Grass
புல் புல்வகை மேய்ச்சல் மேய்ச்சல் நிலம் புல் நிலம் புல்மூடிய நிலம் சுரங்கத்தொழில் வகையில் நிலத்தின் மேற்பரப்பு சுரங்கத்தின் தலைப்பு (வினை) புல் தீனி கொடு புல்கரண் கொண்டு மூடு மென்சணலின் நிறம் வெளுக்கும் படி வெயிலில் உலர வை எதிரியைக் கீழே வீழ்த்தியடி மீனைக் கரைக்குக் கொணர் பறவையைச் சுட்டு நிலத்தில் வீழ்த்து.
Helisois
வெயிற்காட்ட நோய் (தாவ.) கண்ணாடி வழிஒளிக்கதிர்கள் செறிவுறலால் இலைகள்மீது ஏற்படும் கறைப்புள்ளிகள்.
Ice-plant
வெயிலில் பனிக்கட்டிபோல் பளபளக்கும் இலைகளையுடைய செடிவகை.
Insolation
சூரியபுடம் வெயிலிற்படும்படி வைத்தல் வெயிலில் வைத்து வண்ணம்போக்குதல் வெயில் மருத்துவச் சிகிச்சை நோய்தரும் வெயில்காய்வுநிலை.
Insolation
பெற்ற வெயில்
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Overshadow
வெயில்படாது காப்பளி நிழலடிப்புச் செய் ஒளிமறைப்புச்செய் விஞ்சிய ஒளியால் மறைவானம் கவி.
Radiograph
வெயில்மானி வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு.
Radiograph
வெயில்மானி வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு.
Reed-drawing
வாருகருவிமூலம் கோதுமை வைக்கோலை வெய் புல்லாக வாருதல்.
Rejoice
மகிழ்ச்சியூட்டு களி மகிழ்வெய்து மகிழ்ந்து கொண்டாடு விழாவயர்.
Release
விடுவிப்பு விடுபாடு கட்டுப்பாட்டுநீக்கம் தவிர்ப்பு விட்டொழிப்பு உய்தி துன்பநீக்கம் இடர் நீக்கம் விடுதலை கடமைக்கட்டவிழ்ப்பு கடன்களையறவு துயர்ஒழிப்பு வாழ்க்கைவிடுபாடு. கடன்விடுவிப்புப்பத்திரம் உரிமைமாற்று உடைமைமாற்று இயந்திர விசையூட்டுப்பிடி உரிமைமாற்றுப்பத்திரம் இயந்திர விசையூட்டுப்பிடி உரிமைத் துறப்பு வெளியீடு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும்படி செய்யும் ஏற்பாடு வெளியீட்டுப்பொரள் வெயீட்டுமுறை (வினை) விடுவி கட்டவிழ் தளையறு அடிமை நீக்கி உரிமையளி. கிடைக்கும்படி செய் வெளியிடு திரைப்பட முதலியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிக்கொணர் (சட்) கல்ன் பொறுப்பினின்று விடுதலையளி உரிமைவிட்டுக்கொடு உடைமை கைதுற உடைமைமாற்றிக் கொடு.
Random Fonts
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12921
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11863
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12371
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11151
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10852
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16500
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17451
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8094
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19662
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12572

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close