English to Tamil Dictionary: வெறிகொண்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Berserk, Berserker
வீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன் (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய.
Chauvinism
குறுகிய வெறிகொண்ட நாட்டுப்பற்று பிறநாட்டுப் பழிப்பு.
Delirious
சன்னி சார்ந்த மனத்தடுமாற்றமுள்ள மூளைக் கோளாறினால் மயக்க வெறிகொண்ட அறிவுத்திறம்பிய.
Desperater
நம்பிக்கையற்ற நிலையிலுள்ள நம்பிக்கையிழந்த அவாவிழந்த மனக்கசப்புற்ற துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற வெறிகொண்ட முரட்டுத் துணிச்சலுள்ள மூர்க்கமான கடைகெட்ட மிக மோசமான.
Frantic
மூர்க்க வெறிகொண்ட சினங்கொண்டு தன்னை மறந்த வெறிபிடித்த துயராற் கொதித்தெழுந்த கட்டு மீறிய.
Furious
சீற்றங்கொண்ட கொந்தளிப்பான வெறிகொண்ட.
Hare-brained
மயக்கமான கவலையற்ற துடுக்கான வெறிகொண்ட.
Lunatic
பித்தர் கிறுக்கர் வெறியர் பைத்தியம் பிடித்தவர் பித்துக்கொள்ளி விசித்திரமானவர் விந்தையான நடத்தையுடையவர் இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர் அறிவற்றவர் மட்டி (பெ.) கிறுக்கான பித்துப்பிடித்த வெறிகொண்ட முட்டாள் தனமான விசித்திரப் போக்குள்ள விந்தை நடத்தையுடைய இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய அறிவற்ற.
Phrenetic
வெறிபிடித்த மூர்க்கமான விடாப்பிடி வெறிகொண்ட.
Potvaliant
குடியினால் வீரவெறிகொண்ட.
Rage
சீற்றம் பொங்குவெஞ்சினம் குமுறல் மட்டுமீறிய வேட்கை பொது விருப்பப்பாணி வெறியார்வம் உணர்ச்சி வேகம் (வினை) சீறியெழு சினங்கொண்டெழு வெறிகொண்டு பிதற்று வெகுண்டு பேசு சீற்றங்கொள் காற்று வகையில் வாரி வீசு கடல் வகையில் கொந்தளி உணர்ச்சி வகையில் குமுறு போர் உச்ச நிலையடை நோய்வகையில் பீறியெழு நோய் வகையில் மேலோங்கு தடையின்றிச் செயற்படு.
Rapturpus
உவகை வெறிகொண்ட பெருமகிழ்ச்சி கொள்ளுகிற.
Sanguinary
குருதிக்கொலை சார்ந்த குருதிக்களரியான இரத்தம் சிந்துகிற குருதிக்கொலையில் மகிழ்கிற இரத்த வெறிகொண்ட (சட்.) கொலைத்தீர்ப்பு அளிக்கிற.
Wild
பாலை தரிசுவெளிக்காடு பயிரிடப்படாத நிலப்பரப்பு (பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத பயிற்றுவிக்கப்பட்டிராத பயிரிடப்பட்டிராத காட்டியல்பான காடார்ந்த கட்டுப் பாடற்ற சொற்கேளாத தான்தோன்றியான அடம்பிடிக்கிறஒழுங்குகேடான கட்டுப்படுத்த முடியாத பெருங்கொந்தளிப்பான கடும்புயற்காற்றாக வீசுகிற பேராவலுடன் கூடிய மூர்க்க வெறிகொண்ட உணர்ச்சிக்கு ஆட்பட்ட பைத்தியம் பிடித்த குழம்பிய மடத் துணிச்சலான கண்மூடித்தனமான குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற கூச்சமுள்ள மருள்கிற அச்சங்கொள்ளும் பாங்குடைய எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய ஆழ்ந்து ஆராயப்பட்டிராத (வினையடை.) கட்டுப்பாடின்றி மனம்போன போக்கில வரம்பிகந்து கட்டுப்பாடற்ற கட்டுமீறி.
Random Fonts
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10905
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27072
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18998
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21705
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19680
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18409
Priya Bangla Font
Priya
Download
View Count : 15215
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12210
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11687
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10310

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close