English to Tamil Dictionary: வெறுமையாக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blank
வெற்றுரு/வெறுமையாக்கு/வெற்று
Blank
வெற்றுரு/வெறுமையாக்கு/வெற்று
Deplenish
வெறுமையாக்க உள் ஒழி கையிருப்பை அழி.
Deplete
வெறுமையாக்கு உள்ளீடற்றதாக்கு செறிவு தளர்ந்து ஆற்றல் குறை.
Depletion
வெறுமையாக்குதல் உக்கம் குறைத்தல் (மரு) குருதி வெறியேற்றிக் கருதி நெருக்கத்தைக் குறைத்தல்.
Drain
நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
Empty
வெறுமை இன்மை வறிதான நிலை பொருளற்ற நிலை முயற்சியின்மை ஒன்றும் இல்லாத கலம் (பெ.) வறிதான பொருளற்ற (வினை) வெறுமையாக்கு வறிதாக்கு மாற்று வடி வெறுமையாக்கு.
Evacuate
வெறுமையாக்கு உள்ளடக்கப்பொருளை வெளியே கொட்டு குடியெழுப்பி வெளியேற்று இடர்ப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்து படைவகையில் பின்வாங்கிச் செல் வெளியேறு மலங்கழி.
Eviscerate
குடலை வெளிப்படுத்து உள்ளுறையகற்று உயிர்ப்பூக்கமழி வெறுமையாக்கு.
Exhaust
புறம்போக்கி கழிவுநீர் ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு உள்வெப்பாலை வெளியேற்றமைவு வெளிச்செல் நீர்மம் நீர்மம் வெளிச்செல்வதற்குரிய நேர அளவு புறஞ்செல்காற்றோட்டம் புறஞ்செல் வளியொழுக்கமைவு ஆய்கல வளிவெளியேற்று முறை (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு தேக்கம் வடித்துத் தீர் செலவு செய்தழி பயன்படுத்தித் தீர் பணம் கரையவை உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து சொல்வனயாவும் சொல்லிதீர் செய்திகள் யாவும் தீர் தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி ஆற்றல் இழக்கச் செய் வளம் வறக்கப்பண்ணு சோர்வடைவி.
Exhausted
செலவாய்விட்ட வடியப்பெற்ற வெளியேற்றத் தீர்ந்த வெறுமையாக்கப்பெற்ற முழுமையும் பயன்படுத்தப்பட்ட முழுதும் ஊக்கமழிந்த முற்றும் சோர்வடைந்த நாடு வகையில் வலிமையிழந்த வளமிழந்த.
Exhaustible
செலவுசெய்துதீரக்கூடிய வெறுமையாக்கப்பெறத்தக்க.
Exhaustion
முழுச்சோர்வு முற்றும் வெறுமையாக்குதல் முழுவதும் பயன்படுத்துதல் முற்றும் வெறுமையாக்கப்பெற்ற நிலை வாதங்களில் ஒற்றைமாற்றுகள் யாவும் தீர்வுறல்.
Fleece
கம்பளியாட்டு மயிர் கம்பளியாட்டு மயிர்போலப் பயன்படம் பிற விலாங்குமயிர் ஓர் ஆட்டில் ஒருதடவை கத்தரித்த கம்பளி அளவு கம்பளிபோன்ற முறமுறப்பான வளமான தலைமயிர் கம்பளிபோன்ற பொருள் முகிற்கற்றை பனின்கீற்று பஞ்சுக்கற்றை கம்பளிக்கற்றை (வினை) கம்பளி மயிரினைக் கத்தரி மயிர்க்கத்தரித்து ஆட்டின் உடலை வெறுமையாக்கு பணம்பறி உடைமை கைப்பற்று கம்பளிபோல மூடிமறை மூடாக்கிடு.
Invalidate
சட்டப்படி செல்லாததாக்கு பயனற்றதாக்கு வெறுமையாக்கு.
Psilosis
மேற்பகுதி நீக்கி வெறுமையாக்கிக் காட்டும் நிலை மயிர்விழுந்துபோதல் வாய்-தொண்டை-செரிமானம் ஆகியவற்றைப் பீடிக்கும் வெப்பமண்டல நோய்வசை புறச்சதைக்கரைவு.
Spend
செலவிடு செலவிட்டுக் கரைவி பொருள்கள் வகையில் பயன்படுத்தித் தீர் ஈடுபடுத்திச் செலவழி வழங்கித் தீர் கைதுறந்து விடு வீணாக்கி விடு வளம் குறைய விடு ஆற்றல்வகையில் பயன்படுத்திக் கழி ஆற்றல் கழிய விடு உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து வெறுமையாக்கு தேயத்தழி தளர்த்தி நலிவுறுத்து கால வகையில் பயன்படுத்திக்கழி தேய்வுறு கழிவுறு எரிபொருள் வகையில் எரிந்து தீர்வுறு இறகு-தோல்-செதிள் வகையில் உதிர்த்துவிடு முட்டையிட்டுக் கழி. (கப்.) பாய்மரம் முறியவிடு கழிந்திழக்கப் பெறு.
Unbowel
குடலைப்பிடுங்கு வெறுமையாக்கு திற வெளியிடு.
Unstow
ஒதுக்கி வைத்த குவையிலிருந்து எடு பதுக்கி வைத்ததை எடு வெறுமையாக்கு சேமிப்பை எடுத்துவிடு.
Vacate
வெறுமையாக்கு ஒஸீவு செய் விட்டொஸீயச் செய் அரசிருக்கையினின்று வெஷீயேறு தவிசினின்று வெஷீயேற்று பணிவிட்டகலு பணியினின்று அகற்று குடியிருப்பவரைப் புறமாக்கு குடியிருப்பிடம் ஒஸீத்துவிடு இடத்திலிருந்து ஆட்களை அகற்று இடத்திலிருந்து பொருள்களை அகற்று சட்டந் தள்ளுபடி செய் ஒப்பந்தம் இல்லாதாக்கு.
Vacation
பருவ விடுமுறைக் காலம் நீள் விடுமுறை நீடோய்வு வெறுமையாக்கல் ஒஸீப்பித்தல் ஒஸீவு செய்தல்.
Voided
வெறுமையாக்கப்பட்ட வெஷீயேற்றப்பட்ட (கட்.) அடியிடப் பின்னணி காட்டும் வகையில் நடுவிடம் வெட்டப்பெற்ற.
Voider
வெறுமையாக்குபவர் உணவு மேசை துடைத்தொதுக்குபவர் மேசை துடைப்பவர் வர்மப் பகுதிக்குரிய கவசத் துணைக்காப்பமைவு சிற்றுண்டி கொண்டுசெல்லுந் தட்டம்.
Voiding
ஒஸீத்துவிடுதல் வெறுமையாக்குதல் வெஷீயேற்றுதல்.
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13603
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22823
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6469
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10955
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27071
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17093
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19679
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17472
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49975
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close