English to Tamil Dictionary: வெல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aesculin
வாதுமையின மரவகையின் பட்டையிலிருந்து கிடைக்கும் முந்திரி வெல்லச்சத்து.
Almighty
எல்லாம் வல்ல தடுக்க முடியாத வெல்லமுடியாத.
Ambit
வளைவு சுற்று சுற்றெல்லை புறவெல்லை சுற்றுப்பரப்பு எல்லை.
Amygdalin
வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
Anthocyan,anthocyanin
காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Boswell
அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர் வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
Boswellian
பாஸ்வெல் போன்று வாழ்க்கை வரவாற்றில் வியந்து பாராட்டும் ஆர்வமுடன் நுணுக்கக் குறிப்புக்களைக்கூட எழுதும் வீர வழிபாட்டியல்புடைய.
Brink
செங்குத்தான ஓரம் நீர்நிலையின் முடிவெல்லை கரை விளிம்புர
British
பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி வெல்ஷ் மொழி (பெ.) பிரிட்டன் நாட்டுக்குரிய பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய பிரிட்டன் பேரரசைச் சார்ந்த பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த.
Cadweld
கட்டுவெலிடு முறை
Cane-sugar
கரும்புச் சர்க்கரை கருப்பஞ் சாற்றினின்று எடுக்கப்படும் வெல்லச்சத்து.
Capot
கைத்திறச் சீட்டாட்ட வகையில் ஒரு தரப்பின் முழு கிறைவான கெலிப்பு (வி.) எல்லாக் கைத்திறங்களும் கெலித்து வெல்லு.
Caramel
கருவெல்லம் சாராய வகைகளுக்கு நிறமூட்டுவதற்காகப் பயன்படும் தீய்ந்த சர்க்கரை தித்திப்புப் பண்ட வகை இளந்தவிட்டு நிறம் (வி.) தீய்ந்த சர்க்கரையாக்கு கருவெல்லமாக்கு.
Carbo-hydrate
(வேதி.) கரிநீரகி மாச்சத்து வகை-சர்க்கரை-பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம்.
Chocolate
இன்பசைப்பண்டம் கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம் நறுவிதைக்குடி தேறல் வகை பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த.
Cisatlantic
அட்லாண்டிக் மாகடலுக்கு அகவெல்லையிலுள்ள அட்லாண்டிக் மாகடலின் கிழக்கேயுள்ள.
Clef
இசையொலியின் அதிர்வெல்லையைக் குறிக்கும் மூன்று அடையாளங்களுள் ஒன்று.
Cognizance
தெரிதல் காட்சியறிவெல்லை கவனம் கவனிப்பு கவனிப்பெல்லை காட்சி புலனுணர்வு (கட்.) அறிகுறி (சட்.) செயலாட்சி வரம்பு.
Colmonoy Sprayweld Process
கொமொனிப்பிரெவெலிடர் முறை
Compass
வட்டம் சுற்று இடம் எல்லை வரம்பு குரல் எடுப்பின் பரவெல்லை சுற்றளவு வட்டத்தின் சுற்றுக்கோடு திசையறி கருவி திசைகாட்டி (வி.) சுற்றிச் செல் சூழ்ந்துகொள் சுற்றிக்கொள் செய்து முடி நிறைவேற்று பெறு திட்டம் செய் சூழ்ச்சி செய் சதி செய்.
Conquer
வலிமையினால் வெல் முயன்று வெற்றிகொள் வென்று அடை கீழ்ப்படுத்து வெற்றி வீரனாகு.
Conqueror
வெல்பவர் வென்று கைக்கொண்டவர் வெற்றியாளர் பிள்ளைகளின் விளையாட்டு வகையில் எதிரியின் காயை அடித்து ஒடித்த காய்.
Corrival
போட்டியிடுபவர் திராளி ஒத்த தகுதியுடையவர் (பெ.) போட்டியிடுகிற எதிராளியான (வி.) போட்டியிடு எதிர்த்து வெல்ல முயல் விஞ்ச முயற்சி செய்.
Random Fonts
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12544
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11238
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7656
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16169
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15170
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11103
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14003
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13485
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11419
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13338

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close