English to Tamil Dictionary: வெல்லம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Almighty
எல்லாம் வல்ல தடுக்க முடியாத வெல்லமுடியாத.
Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Caramel
கருவெல்லம் சாராய வகைகளுக்கு நிறமூட்டுவதற்காகப் பயன்படும் தீய்ந்த சர்க்கரை தித்திப்புப் பண்ட வகை இளந்தவிட்டு நிறம் (வி.) தீய்ந்த சர்க்கரையாக்கு கருவெல்லமாக்கு.
Carbo-hydrate
(வேதி.) கரிநீரகி மாச்சத்து வகை-சர்க்கரை-பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம்.
Chocolate
இன்பசைப்பண்டம் கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம் நறுவிதைக்குடி தேறல் வகை பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த.
Dextrose
பழ வெல்லம் பழச்சர்க்கரை.
Doughty
உரமிக்க வீரமுள்ள ஊற்றமுள்ள வலிவுடைய அஞ்சத்தக்க வெல்லமுடியாத.
Glucose
(வேதி.) பழ வெல்லம் கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை.
Glucoside
காடி-காரங்களின் மூலம் பழவெல்லம் போன்ற பொருள்களைத் தரும்தாவரப் பொருள் வகை.
Glycogen
(வேதி.) விலங்கு இழைமரங்களில் பழ வெல்லம் விளைவிக்கப் பயன்படும் பொருள்.
Indomitable
வெல்லமுடியாத விடாப்பிடியாய் எதிர்க்கின்ற பிடிவாதமான தளர்வுறாத வளையாத பணிதலில்லாத.
Invincible
வெல்லமுடியாத. வென்று கொள்ள முடியாத.
Jaggery
வெல்லம் பனைவெல்லம் கருப்புக்கட்டி.
Jaggery
வெல்லம் நாட்டுச்சர்க்கரைவெல்லம்
Lactose
பால்வெல்லம் பாலில் உள்ள சர்க்கரை.
Laevulose
(வ.) இடம்புரி வெல்லம் ஒளிக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கப்படுத்துந் திறமுடைய பூத்தேனின் அல்லது பழத்தின் சத்தான சர்க்கரை.
Maltose
(வேதி) மா வெல்லம் மாவூறலிலிருந்து எடுக்குஞ் சர்க்கரை.
Marchpane
வாதுமைப் பண்ணியம் வாதுமைக் கொட்டையும் வெல்லமும் அரைத்து ஆக்கிய பண்டம் வாதுமைக் கொட்டை வெல்லமிட்டமைத்த மாவு.
Mince-pie
உறையப்பம் உலர்பழம் வெல்லம் பாகடை உறையிட்ட பண்ணிய வகை.
Mincemeat
உறையப்ப உள்ளீடான உலர்பழ வெல்லம் பாகடைக் கலவையுறை.
Muscovado
பழுப்புச்சர்க்கரை கருப்பஞ்சாற்றிலிருந்து எடுக்கப்பட்ட தூய்மைப்படுத்தப்படாத வெல்லம்.
Opposeless
(செய்) தடுக்கமுடியாத எதிர்த்து வெல்லமுடியாத.
Saccharide
சர்க்கரை கபு வெல்லம் கரியிநீரகியியலுடைய சர்க்கரைச் சேர்மம்.
Saccharification
மாவை வெல்லமாக்குதல் மாவை வெல்லமாக்கிய நிலை.
Saccharify
மாவை வெல்லமாக்கு.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18332
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7822
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12382
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18997
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27065
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441332
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23049
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6968
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166584
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79299

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close